புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
Page 2 of 12 •
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு மெல்பேர்னில் துவங்குகிறது. . ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா நம்ம ஆளு அஷ்வின் எடுத்த 1 விக்கெட்டை விட்டுடீங்க..
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நள்ளிரவிலே(5 மணிக்கே ) போட்டி துவங்குகிறதா...
நாளை முதல் சற்று சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டும்...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அட பாவமே.ரா.ரமேஷ்குமார் wrote:நள்ளிரவிலே(5 மணிக்கே ) போட்டி துவங்குகிறதா...
நாளை முதல் சற்று சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டும்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆஸ்திரேலியா 333-10
ஜாகிர் 4
அஸ்வின் 3
யாதவ் 3
இந்தியா இப்போது விளையாடி வருகிறது.
ஜாகிர் 4
அஸ்வின் 3
யாதவ் 3
இந்தியா இப்போது விளையாடி வருகிறது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உணவு இடைவேளை
இந்தியா 6-0
இந்தியா 6-0
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மெல்போர்ன் நகரில் நடந்து வரும் இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா 65வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன் எடுத்துள்ளது. காம்பீர் 3 ரன் எடுத்து அவுட் ஆனார். சேவக் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்டானார். டெண்டுல்கர் 73 ரன்களில் போல்டானார். முன்னதாக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 333 ரன் எடுத்தது. களத்தில் டிராவிட் 68 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 0 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
dinamalar
dinamalar
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மெல்பர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான இன்று 214/3 என்ற வலுவான நிலையிலிருந்து மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் இந்தியா இன்று காலை உணவு இடைவேளையின் போது 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்ட்ரேலிய அணியில் ஹில்ஃபென் ஹாஸ் அபாரமாக பொஅந்து வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவரைத் தேர்வு செய்ததை நியாயப்படுத்தினார்.
லஷ்மணுக்கு சில ஆட முடியாத பந்துகளை வீசினர் 22 பந்துகளைச் சந்தித்து 2 ரன்கள் எடுத்து சிடில் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்தார்.
கோலி அசௌகரியமாக சில தருணங்கள் கிரீஸில் இருந்தார் ஒரு பவுண்டரி அடித்தார் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ஹேடினிடம் கேட்ச் கொடுத்தார். அந்த பிட்ச்களில் எப்படி ஆடக்கூடாதோ அதனை அப்படி ஆடினார் கோலி.
தோனி 6 ரன்களில் ஹில்ஃபென் ஹாஸ் பந்தில் ஹஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.245/7 என்ற நிலையில் அஷ்வின் 35 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 31 ரன்களை எடுத்ததால் ஸ்கோர் 282 ரன்களை எட்டியது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 179-8 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
http://tamil.webdunia.com/sports/cricket/news/1112/28/1111228002_1.htm

மெல்போர்னில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மெல்போர்னில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 333 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. பின்னர் ஆடிய இந்திய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாவது நாளான இன்று ஆரம்பத்திலே மேற்கொண்டு ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் டிராவிட் அவுட் ஆனார். அவர் 68 ஓட்டங்கள் எடுத்தார். பின்பு வந்த எந்த வீரரும் நிலையாக ஆடவில்லை. கோஹ்லி(11),தோனி(6),லட்சுமண்(2) ஆகியோர் சோபிக்கத் தவறினர். அஸ்வின் 31 ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கை உயரக் காரணமாக அமைந்தார். இந்தியா 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஹில்பெனாஸ் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்களை சாய்த்தார். பேட்டின்சன் 2 விக்கெட்களையும் ஸிடில் 3 விக்கெட்களையும் வீ்ழ்த்தினர்.
51 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா இந்தியப் பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 27 ரன்களை எடுத்திருந்த அந்த அணியினை மூத்த வீரர்கள் பாண்டிங்கும் ஹூஸ்ஸியும் நிலை நிறுத்தினர். இவர்கள் இருவரும் 5வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் குவித்தனர். பாண்டிங் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.ஹூஸ்ஸி ஆட்டமிழக்கமால் 79 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய ஆட்டம் இன்று மிகச் சிறப்பாக அமைந்தது. பாண்டிங் மற்றும் ஹூஸ்ஸி தவிர மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ஓட்டங்களை எடுக்கவில்லை.
ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. மொத்தம் 230 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள அந்த அணிக்கு இன்னும் இரண்டு விக்கெட்கள் கைவசம் உள்ளன. இன்றைய தினம் மட்டும் 15 விக்கெட்கள் விழுந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்த போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
http://www.inneram.com/sports/cricket/interesting-tussle-in-melbourne-test-1748.html

- Sponsored content
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 12
|
|