புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_c10மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_m10மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_c10மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_m10மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_c10மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_m10மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு)


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 25, 2011 7:03 pm

First topic message reminder :

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையால் கேரள வாழ் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் காட்டு வழிகளில் இருட்டு நேரங்களில் நடையாய் நடந்து தமிழகத்திற்குள் வருவதைப் பார்த்து கொந்தளித்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள்.

இந்த முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையையும், தமிழகத்தை நம்பியே கேரளா இருப்பதை கேரள மக்களுக்கு உணர்த்தவும் வேண்டி கேரளா செல்லும் 13 வழித் தடங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ம.தி.மு.க.

வாளையாறு வழித் தடத்தில் க.க சாவடியில் நடந்த உணர்ச்சி மிகப் பெருங் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது... கேரள ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட ஆம்புலன்ஸ் வேன் சைரன் எழுப்பிக் கொண்டு வர…உயிர் காக்க போகும் அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள் என்று மைக்கில் குரலொலிக்க.. சாலையை மறித்து நின்ற மொத்தக் கூட்டமும் வழி விட்டு நிற்க அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பின்னாலயே கேரளா ரெஜிஸ்ட்ரேசன் கொண்ட ஒரு டூ வீலரில் ஒரு மலையாளி வேகமெடுப்பதை பார்த்து டூ வீலரை தடுத்து விட்டனர் போராட்டக்காரர்கள். ஒரு கும்பல் வண்டி சாவியைப் பிடுங்கப் போக.

அடிடா அந்த மலையாளத்துக்காரன என இன்னொரு கும்பல் பாய வெல வெலத்துப் போன அந்த மலையாளிக்கு போலீஸ்காரர்கள் உதவப் போனாலும் யாரும் கேட்பதாயில்லை. ஆனால் அந்த மலையளியோ..என்டச்சன் மரிச்சுப் போயி. ஆம்புலன்ஸ்ல ஏற்றி;க் கொண்டு போகுனுண்டு..என உயிருக்குப் பயந்து பதறுவதைப் பார்த்தவர்கள்…விட்ருங்கப்பா அந்த ஆளை... இறுதிக் காரியத்துக்காக போற ஒரு மனுஷன நிறுத்துனதே தப்பு.

கேரளாக்காரனுகளுக்கு தான் உணர்ச்சி இல்லாம நம்ம மக்கள அடிச்சு துரத்துறனுகன்னா நாமளும் அதையே செய்யறதுல என்ன உணர்வு இருக்கு.? மலையாளிக்கும் தமிழனுக்கும் வித்தியாசமிருக்கு .அதை அவுங்க உணர்றதுக்கான சம்பவமா கூட இது இருக்கலாம். அந்தாள விட்ருங்க..என கூட்டத்தை விலக்கி ஒருவர் அனுப்பி வைக்க... அந்த மலையாளி கண்ணீர் விட்ட படியே அங்கிருந்து நகர்ந்து போனார்.

கோவை அருள்குமார்

மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Mullai-covai1மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Mullai-covai2மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Mullai-covai3மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Mullai-covai4மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 Mullai-covai5

தமிழன் ஒழுக்கத்தில் சிறந்தவன்


வன்னி ஆன்லைன்


avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Mon Dec 26, 2011 8:45 am

சார்லஸ் mc wrote:தமிழனின் மனிதநேயம் பாராட்டப்படக் கூடியது. மனித நேயம் பூமியில் அற்றுப்போனால், மனிதன் மிருகமாக மாறிவிடுவான் என்பதை நாம் உணர வேண்டும். ஒரு பிரச்சினைக்கு எதிராளி மூடத்தனமாக செயல்பட்டால் நாமும் அதேபோல செயல்படுவது அழகல்ல. இந்த விஷயத்தில் நமது தமிழா்களின் செயல் மிகவும் பாராட்டப்படக்கூடியது. தமிழனின் மாண்பு, குணம், பிரச்சினையில் நிதானமிழக்காமல் மனித நேயத்தோடு செயல்பட்ட விதத்தை பாா்த்து மலையாளிகள் வெட்கி தலைகுனியத்தக்க விதத்தில் நடந்த நமது தமிழினத்தாா்க்கு ஒரு சல்யூட். மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 678642 மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு) - Page 2 154550
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக