புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயேசுவைப் பெற்ற இதய தெய்வம்: இன்று கிறிஸ்துமஸ்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
கி.மு., 16ம் ஆண்டில், பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத்தில், யோவாக்கீம், அன்னாள் ஆகியோர் வசித்தனர். இந்த புண்ணியர்க்கு பிறந்தவளே மரியாள். "மரியாள்' என்றால் "கடலின் விண்மீன்' அல்லது "பயணிகளுக்கு வழிகாட்டி'. ஆம்...அவள் உலகத்தை மீட்க ஒரு தெய்வக்குழந்தையைத் தந்து, பாவங்களில் இருந்து மீள வழிகாட்டியவள்.
அவளுக்கு 15 வயது நடக்கும் போது, தாவீது அரச குலத்தில் பிறந்த, ஏழையான சூசைக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாள். அக்கால வழக்கப்படி ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மரியாளோ தன்னையும், தன் கன்னிமையையும் கடவுளுக்கே காணிக்கையாக்கி இருந்தாள். ஆயினும், நாட்டுச் சட்டப்படி முறைப்படி திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டியிருந்தது. அப்பொழுது ஒரு நாள் திடீரென ஒரு பேரொளி. அதன் பின்னும் காட்சி, கடவுளின் தூதர் அவளுக்குத் தோன்றி, ""அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்முடனே,'' என்றார். இவ்வாழ்த்தை மரியாளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வானதூதர் அவளைப் பார்த்து, ""மரியே, அஞ்சாதீர்.. இதோ உமது வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார்.
மரியாள் தூதரிடம், "" இது எப்படி சாத்தியம்? நானோ கணவனை அறியேனே'' என்றார். அதற்கு வானதூதர், ""பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும். இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை,'' என்றார்.மரியாளோ, ""இதோ, ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்,'' என்றாள். அத்தருணமே கடவுள் மகன் இயேசு கன்னி மரியாளின் மகனானார். (லூக், 1:26-38) மரியாள் கடவுளின் தாயானாள். மனிதராகிய நாம் அனைவரும் இயேசுவில் இறைமக்களாகும் பேறு பெற்றோம். மரியாள் நம் தாயாகும் பேறும் பெற்றோம். மரியாளுக்குப் பேறுகாலம் நெருங்கிய பொழுது அந்நாட்டு அரசன், ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த ஊருக்குச் சென்று குடிக்கணக்கு (மக்கள் தொகை கணக்கு) கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டான். சூசை பெத்லகேமைச் சேர்ந்தவர். ஆதலால் அங்கு மரியாளுடன் சென்றார். அங்கு வீடு கிடைக்காமல் மாடுகள் அடையும் குடிலில் அவர்கள் தங்கியிருந்தனர். அங்கே இயேசுவை மரியாள் பெற்றெடுத்தாள்.
இயேசு பிறந்த ஜெருசலேம்: யூதமதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களின் புனித இடமாக விளங்குவது ஜெருசலேம். மத்திய தரைக்கடலையும் சாக்கடலையும் பிரிக்கிற வளைவில் இந்நகரம் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்றுத் திகழ்கிற புண்ணியத்தலம். அமைதி, சாந்தம், சமாதானம் என்று கடவுளை எபிரேய மக்கள் அழைத்தனர். சுமேரிய மொழியில் "ஜெரு' என்றால் "நகரம்' . "சலேம்' என்றால் "அமைதி'. "அமைதியான நகரம்' என்பது இதன் பொருள். இந்நகரம் கடவுளால் நிறுவப்பட்டது. ஜெருசலேம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதற்பகுதி கி.பி.,16ம் நூற்றாண்டில், மன்னர் சுலைமானால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த பழைய நகரம். இப்பகுதி பைபிளில் கூறப்பட்டுள்ள ஜெருசலேமை உள்ளடக்கியுள்ளது. இரண்டாம் பகுதி பழைய நகரின் வடக்கே ஒலிவக்குன்றின் சரிவில் அரேபியர்களின் குடியிருப்புகள் அடங்கியுள்ள இடம். இயேசுகிறிஸ்து அடிக்கடி சென்று போதித்த "பெத்தானியா' இப்பகுதியில் உள்ளது. மூன்றாவது, பழைய நகரின் மேற்கிலும் தெற்கிலும் ஐரோப்பிய அமெரிக்காக் கட்டடக்கலையின் பிரதிபலிப்பைக் கொண்ட கட்டடங்கள் உள்ள யூதர்களின் பகுதி. இங்குள்ள புனித கல்லறை ஆலயம் கிறிஸ்தவர்களின் மிக முக்கிய புண்ணிய இடமாக விளங்குகிறது.
பைபிளில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் போதனை, அவரது எழுச்சி, உயிர்த்தெழுதல், விண்ணுலகம் அடைதல் முதலிய முக்கிய நிகழ்ச்சிகள் ஜெருசலேமில் நடைபெற்றதாக கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் நம்புகின்றனர். ஆன்மிக நிகழ்வுகள் நடந்த அநேக இடங்கள் ஜெருசலேமில் உள்ளன. சிலோவாம், பெதத்தா குளங்கள், பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்து காட்டிய இடங்களாகும். சீலோவாம் குளத்தில் இயேசு ஒரு குருடனுக்குப் பார்வை வரும்படி குணமாக்கினார். பைபிளில் யோவான் ஒன்பதாவது அதிகாரத்தில் இந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள தேவாலயங்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றோடு தொடர்புடையன. "ஓமரின் தேவாலயம்', தாவீதின் கல்லறை ஆகியவை இங்கு உள்ளன. இந்நகரின் வடகிழக்குப் பகுதியில் "கெத்சமெனே' தோட்டம் உள்ளது. இங்கு காணப்படும் சில மரங்கள் இயேசுவின் காலத்திலிருந்தே இருக்கின்றன. பிலாத்துதான் இயேசுவைப் பிடித்து நியாயம் விசாரித்தவன். அவனது மண்டபம் இங்குள்ளது. இவ்வூரின் வடகிழக்கில் "கல்வாரி' மலை இருக்கிறது. இங்கு தான் இயேசுவை சிலுவையில் அறைந்தனர்.
கல்வாரி மலை அருகிலுள்ள கல்லறை தோட்டத்தில் இயேசுவை அடக்கம் பண்ணிய கல்லறை உள்ளது. இங்கு தான் இயேசு உயிர்த்தெழவும் செய்தார். இயேசு கிறிஸ்து அவருடைய சீடர்களோடு திருவிருந்தில் (ராப்போஜனம்) பங்கேற்ற இடத்தை "மேல்வீட்டறை' என்கின்றனர். பைபிளில் கூறப்பட்டிருக்கும் மிகப் பழமையான அநேக இடங்கள் இன்றும் ஜெருசலேமில் உள்ளன.
- எல்.பிரைட்
பாவம் போக்க வந்த பரிகாரி: பாவம் என்னும் நோயை தீர்த்து வைக்கும் பரிகாரியாக இயேசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார். கிறிஸ்து என்றால் "மேசியா' என்றும் "தீர்க்கதரிசி' என்றும் அர்த்தம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகை கிறிஸ்துமஸ். "கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்டஸ் மாஸ்' என்ற வேர்ச் சொல்லிலிருந்து இந்த வார்த்தை பிறந்தது. கி.பி.,336ல் முதன்முறையாக ரோமாபுரியில் இவ்விழா கொண்டாடப்பட்டது. அனைத்து உயிரினங்களிலும் மனுக்குலம் மட்டுமே பகுத்தறிவு உள்ள உயிரினமாக விளங்குகிறது. பாவத்தை அறிந்தும், தெரிந்தும், அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்தும் உலகமக்கள் பாவத்தை தொடர்ந்து செய்கின்றனர். பிறக்கும் போதே மனிதனோடு பாவம் தோன்றி விடுகிறது. அதை போக்க பலவித கர்ம, தர்ம காரியங்களை செய்கிறான். ஆனால், எவ்வித பலனும் கிடைக்காமல் மீண்டும் பாவத்திலேயே நிலைத்திருக்கிறான். இந்நிலையில் கடவுள், தான் படைத்த மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்க பூமியில் தோன்றினார்.
கிறிஸ்து பிறப்பின் சிறப்பு: கிறிஸ்துவின் பிறப்பு என்பது ஆண், பெண் திருமண உறவின் மூலம் பிறக்கும் மனிதனை போல அல்லாமல், கடவுளின் மகனாக புனிதத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது. இவ்வுலக மக்கள், பிறரை அழிப்பதன் மூலம் மகிழ்வதும், தாங்கள் மட்டுமே வாழ வேண்டுமென்ற எண்ணத்துடனும் உள்ளனர். ஆனால், தன்னை இழந்து பிறரை மகிழ்விக்கவே கிறிஸ்து பிறப்பு அமைந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, மற்றவர்கள் மனம் மகிழ கடவுள் தன்னை முற்றிலும் தாழ்த்தி, குமாரனென்று பூமியில் பிறந்தார். அவரது பிறப்பு நம்மை மகிழ்விக்கவே ஆகும். துக்கம் மறைந்து மகிழ்ச்சி பிறக்கவும், அச்சம் மறைந்து அமைதி பிறக்கவும், பாவம் மறைந்து மீட்பு பிறக்கவும், நம்மோடு வாழவும் இயேசு கிறிஸ்து அவதரித்தார்.
வழிகாட்டியான நட்சத்திரம்: கிறிஸ்துமசை ஒட்டி வீடுகளில் நட்சத்திரங்கள் தொங்கவிடுவது வழக்கம். கிறிஸ்து இயேசு பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி கூறுகையில், "கடவுள் வானத்தில் ஒரு அடையாளத்தை கொடுப்பார். கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனை பெறுவாள்' என்றார். அதுபோலவே, பெத்லகேமில் இயேசு பிறந்த நேரம், கிழக்கில் இதுவரை வானில் தோன்றியிராத வித்தியாசமான நட்சத்திரத்தை கண்ட, தூர தேசத்து ஞானிகள் மூவர், இயேசுவை காண வந்தனர். அந்த நட்சத்திரம் இயேசு பிறந்த இடம் வரை மூவருக்கும் வழிகாட்டியது. இதனால் இயேசு பிறப்பின் சின்னமாக நட்சத்திரத்தை வீடுகளில் தொங்க விடுகிறார்கள்.
எக்ஸ்மாஸ் ஆனது எப்படி? "கிறிஸ்துமஸ்' டிசம்பர் 25ல் நடத்தப்படும் என போப் ஜூலியஸ் அறிவித்தார். கிறிஸ்து+மாஸ் என்ற சொல்லே கிறிஸ்துமஸ் ஆனது. இதற்கு "கிறிஸ்துவின் ஆராதனை' எனப்பொருள். எக்ஸ்மாஸ் என்று எழுதினாலும், கிறிஸ்துமஸ் என்றே கூறவேண்டும். "எக்ஸ்' என்பது கிரேக்கச் சொல். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமசை "நோயஸ்' என்கின்றனர். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிச.,25ம் தேதியை, ஆண்டின் முதல் நாளாக்கி, கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.
பெத்லகேமை தெரிந்து கொள்வோமா: இயேசு கிறிஸ்து பிறந்த இடம் பெத்லகேம். இது பாலஸ்தீன மேற்குக் கரை பகுதியில் உள்ளது. ஜெசலேமிலிருந்து 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெத்லகேம் என்பது எபிரேயப் பெயர். அரபியில் அதன் பொருள் புலால் வீடு'. எபிரேயத்தில் அப்ப வீடு. பாலஸ்தீன மக்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் இந்நகர் உள்ளது. இயேசு பிறந்த இடத்தில் "சர்ச் ஆப்நேட்டிவிட்டி' என்ற புகழ் மிக்க தேவாலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் அன்று, குழந்தை இயேசுவை முன்வைத்து சிறப்பு திருப்பலி நடக்கும். உலகம் முழுவதும் இருந்து மக்கள் இதில் பங்கேற்பார்கள்.
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
Similar topics
» கிறிஸ்துமஸ் நாளில் நோயாளிகள் பெற்ற தவறான உரைச்செய்தி.
» வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
» உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா இன்று துவக்கம்!
» கிறிஸ்துமஸ்
» கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை
» வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
» உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா இன்று துவக்கம்!
» கிறிஸ்துமஸ்
» கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1