புதிய பதிவுகள்
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
5 Posts - 45%
heezulia
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
3 Posts - 27%
prajai
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
8 Posts - 2%
prajai
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%
mruthun
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_m10தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ்


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon 2 Jan 2012 - 12:13

தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ்
கங்கு கனல் பேசும் உண்மைத் தமிழ்
திங்கள் ஒளி குறைக்கும் வெண்மைத் தமிழ்
பங்கம் இல்லாப் பான்மைத் தமிழ்


கொங்கைப் பால் வார்க்கும் தாய்த் தமிழ்
சிங்கக் குரல் கொடுத்தும், சீறாத் தமிழ்
சிங்கார நடை பயக்கும் சிறப்புத் தமிழ்
சிருங்கார ரசம் கொஞ்சும் சீர்மிகுத் தமிழ்


வங்கக் கடல் கடக்கும் வற்றாத் தமிழ்
சங்கத் தமிழ் சிறக்கும் குற்றாத் தமிழ்
சங்க, பதும நிதி அளிக்கும் தட்டாத் தமிழ்
மங்காத புகழ் நிறைக்கும் மாசிலாத் தமிழ்


சங்கு ஒலி ஒலிக்கும் சந்தத் தமிழ்
பொங்கும் ஒளி ஒளிக்கும் பொலிவுத் தமிழ்
பங்கய மனம் மணக்கும் சந்தனத் தமிழ்
உங்கள் மொழி வளர்த்த சந்தானத் தமிழ்


கங்கையாய் கறைகளை கழுவும் தமிழ்
மங்கையாய் மனதைத் தழுவும் தமிழ்
மங்கு பேதமை மாறப் போதித்த தமிழ்
எங்கள் குலம் தழைக்கச் சாதித்த தமிழ்






சதாசிவம்
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 2 Jan 2012 - 12:22

உங்கள் தமிழ்க்கண்டு உள்ளம் மகிழ்ந்தது
தங்கத் தமிழை தரமான சொல்லால்உள்
பொங்கிடக் கூறிநீர் போற்றியது கண்டிட்ட
எங்கள்உள் ளத்தில் குளிர்


மிக மிக அருமையான கவிதை ஐயா..........மிக்க நன்றிகள்......... புன்னகை நன்றி

தமிழே உன்னை தான் எத்தனை முறை புகழ்ந்தாலும், தெவிட்டுவது இல்லை......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 2 Jan 2012 - 12:23

ஆகா ...என்ன அருமை...சாசிவம் அவர்களே...திரும்பத்திரும்ப படிக்க வைத்து விட்டீர்கள்....நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon 2 Jan 2012 - 12:32

நன்றி ராமன்
நன்றி தயாளன் ஐயா

நன்றி அன்பு மலர்



சதாசிவம்
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 2 Jan 2012 - 12:35

:வணக்கம்: அருமையிருக்கு

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue 3 Jan 2012 - 11:48

மகா பிரபு wrote: :வணக்கம்: அருமையிருக்கு

நன்றி பிரபு
நன்றி



சதாசிவம்
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 3 Jan 2012 - 11:57

இக்க கவிதையை போட்டிக்கு அனுபிருந்தால் முதல் பரிசு கிடைத்திருக்குமே.
சூப்பர்.அருமை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue 3 Jan 2012 - 12:17

ஹிஷாலீ wrote:இக்க கவிதையை போட்டிக்கு அனுபிருந்தால் முதல் பரிசு கிடைத்திருக்குமே.
சூப்பர்.அருமை

நன்றி ஷிஷாலி,
கவிதை போட்டிக்கு யோசித்து கொண்டிருக்கும் போது, இந்த கவிதை தோன்றியது. கொடுக்கப்பட்ட தலைப்பில் இது பொருந்தி வரவில்லை. ஆதலால் இங்கு பதிவு செய்தேன்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்



சதாசிவம்
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 3 Jan 2012 - 12:20

சதாசிவம் wrote:
ஹிஷாலீ wrote:இக்க கவிதையை போட்டிக்கு அனுபிருந்தால் முதல் பரிசு கிடைத்திருக்குமே.
சூப்பர்.அருமை

நன்றி ஷிஷாலி,
கவிதை போட்டிக்கு யோசித்து கொண்டிருக்கும் போது, இந்த கவிதை தோன்றியது. கொடுக்கப்பட்ட தலைப்பில் இது பொருந்தி வரவில்லை. ஆதலால் இங்கு பதிவு செய்தேன்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

அந்த நம்பிக்கை எனக்கு இல்லை.
இருந்தும் மிக்க நன்றி சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக