புதிய பதிவுகள்
» எது சரியான பிரயோகம் ?
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
14 Posts - 52%
heezulia
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
3 Posts - 11%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
2 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

kavithasankar
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
21 Posts - 6%

18 Posts - 5%
Rathinavelu
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
8 Posts - 2%
prajai
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_m10நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 4:43 pm

எனக்குத் தூக்கத்துல உளர்ற வியாதி இருக்குன்னு சர்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

எதுக்கு?

என் மனைவியைத் திட்ட வேற வழியே தெரியலை டாக்டர்!

***************************************

இவரு எங்க கட்சியில் சேர்ந்ததால்தான், கட்சிக்குப் பேரே வந்தது!

என்ன பேர்?

கெட்ட பேர்!

***************************************

டாக்டர், என் கணவர் பாதி சமைக்கும்போது மயக்கம் போட்டு விழுந்துட்டாரு! இப்ப என்ன பண்றது?

ஹோட்டல்ல சாப்பிட்டுக்குங்க!

***************************************

உங்களுக்கு ஊசி போடனும்! ஸ்பெஷலா? சாதாவா?

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சுவிடுவாங்க! சாதான்னா, கம்பவுண்டர் தேய்ச்சுவிடுவாரு!

***************************************

என் டேபிளுக்குச் சாப்பிட வந்தவன், படுகஞ்சனா இருப்பான் போலிருக்கு.

எப்படிச் சொல்றே?

தட்டில் அரை இட்லியை மீதி வைச்சுட்டு, டிப்சுக்குப் பதிலா வைச்சுக்கன்னு சொல்லிட்டுப் போறான்.

***************************************

ஏண்டா மச்சான் சோகமா இருக்க?

இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்!

என்னடா ஆச்சு?

என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணினேனா, ஞாபக மறதில அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!

***************************************

ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு

ஏன் என்னாச்சு?
லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா யார் காலையாவது ஒடிச்சு விடுறான்.

***************************************

அம்மா : ஏண்டா கவலையா இருக்கே

பையன் : அப்பா 50 கோடியை முழுங்கிட்டார்னு பேப்பர்ல போட்டிருக்கே

அம்மா : அதுக்கு ஏன் கவலைப்படறே

பையன் : இல்லை, ஒரு தடவை 50 பைசாவை நான் முழுங்கினதை வெளியில எடுக்கவே டாக்டர் என்னை தலைகீழா தொங்கவிட்டு வயித்தை பிடிச்சு உலுக்கினாரு, 50 கோடின்னா பாவம் அப்பா எவ்வளவு கஷ்டப்பட போறாரோ?

***************************************

மிஸ்டர்.மொக்கைக்கு மனைவியிடம் அறை வாங்கியதில் காது செவிடாகிவிட்டது. செவிட்டு மெஷின் வாங்கக் கடைக்குப் போனார்.. கடைக்காரர் பல மாடல்களை எடுத்துக்காட்டினார்..

இதைப் போட்டுப் பாருங்க சார்.. காதுக்குள்ளேயே வச்சுக்கலாம்.. வெளில தெரியாது.. விலை 5000 ரூபாய்..

ரொம்ப விலை அதிகமாருக்கே..

இதைப் பாருங்க.. காது மடலுக்கு வெளில வச்சுக்கலாம்.. ரொம்பத் தெளிவா கேட்கும்.. விலை 3000 ரூபாய்..

200 ரூபாய்ல ஒண்ணும் இல்லையா..?

மொக்கையை ஒரு தடவை முறைத்துப் பார்த்த கடைக்காரர் சோப்புப் பெட்டி
போன்ற ஒன்றையும் ஒரு ஒயரையும் எடுத்துக் கொடுத்தார்..

இது நல்லா கேட்குமா..?

கேட்காது.. இது பழய மாடல்.. ரிப்பேர் வேற..

அப்புறம் எப்படி எனக்கு காதில் விழும்..?

இது உன்கிட்ட இருக்கறதைப் பார்த்தாலே, அவனவன் கத்திப் பேசுவான்.. உனக்கு காதில் விழும்..!

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 24, 2011 4:47 pm

அனைத்தும் அருமை அருமையிருக்கு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 4:48 pm

kitcha wrote:அனைத்தும் அருமை அருமையிருக்கு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 24, 2011 4:54 pm

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  403484 நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  403484 நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  403484 நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  403484 நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  403484

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sat Dec 24, 2011 4:57 pm

சிப்பு வருது சிரிப்பு

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 24, 2011 5:02 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  1357389நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  59010615நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Images3ijfநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 24, 2011 5:42 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Uநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Dநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Aநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Yநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Aநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Sநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Uநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Dநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Hநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  A
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 24, 2011 5:44 pm

சிரிக்காமலேயே நாங்கள் எல்லாம் ரொம்ப அழகாகத்தான் இருக்கோமாம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 24, 2011 5:45 pm

எனக்குத் தூக்கத்துல உளர்ற வியாதி இருக்குன்னு சர்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

எதுக்கு?

என் மனைவியைத் திட்ட வேற வழியே தெரியலை டாக்டர்!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 5:47 pm

மாணிக்கம் நடேசன் wrote:சிரிக்காமலேயே நாங்கள் எல்லாம் ரொம்ப அழகாகத்தான் இருக்கோமாம்.
அப்படி ஒரு பொய் யார் சொன்னாங்க அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக