புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
91 Posts - 54%
heezulia
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
3 Posts - 2%
prajai
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
1 Post - 1%
Saravananj
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
21 Posts - 54%
heezulia
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்...


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Sep 28, 2009 8:32 pm

காதல்... Post1



ஓவியமாய் உன்னை தீட்ட
வந்த என்னை காவியம் ஒன்று
படைக்கச் சொன்னாய்

எண்ணங்களை வடிவமைத்து
ஏடுகொண்டு வரைந்தேன்
காட்டாறு வெள்ளமாய் கரை புரண்ட
ஆசைகளையெல்லாம் இசையாய் மீட்ட
எழுத்தோசையென்று ஓசை ஒன்று பிறந்தது
காதல்... Post2

கனவில் கண்டதையெல்லாம்
கவிதையாய் சொல்லி வந்தேன்
காதலாய் கொண்ட உன்னை
கண்மணியில் காவல் வைத்தேன்

இனிக்கும் இதயங்களை இடம்
மாற்றிக் கொண்டதால்
இனிக்கும் நம் காதலே
இதயத்தில் வாழ்கிறது
காதல்... Post3


இறுமாப்பு அதற்கில்லை
எதிர்பார்ப்பும் அங்கில்லை
எளிதாய் வரவில்லை
ஏக்கம் மட்டும் தரவில்லை

சூல் கொண்ட நாள் முதல்
சுகங்களைத் தான் சுமக்கிறேன்
உயிரோசை உனக்கு கேட்கவே
எழுப்பினேன் இந்த எழுத்தோசையை
காதல்... ShowingLove

விழி அசைவின் ஓசை இதயத்தில்
இமையசைவின் ஓசை விழிபடலத்தில்
மொழியின் ஒசை செவிகளில்
இதழின் ஓசை முத்தத்தில்

காதல் கனவுகள் அரங்கேறும்
அது காலவரையின்றி நிறைவேறும்
உணர்வுகளை இங்கு உயிராக்குவேன்
என் எண்ணப்பசிக்கு அவற்றை
இரையாக்குவேன்
காதல்... Post5


இதில் கானல் நீர் கனவுகள் வந்ததில்லை
இது வரை கண்ணீர் சிந்த செய்ததில்லை!!!
உயிரில் ஏந்தி தாலாட்டுகிறாய்
உன்னவளாய் கொண்டு சீராட்டுகிறாய்!!!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 8:37 pm

அருமை..அருமை..யாழவன்.. ரொம்ப நல்ல கவிதைகளும்..படங்களும்..பாராட்டுக்கள்..நன்றிகள்..

காதல் கனவுகள் அரங்கேறும்
அது காலவரையின்றி நிறைவேறும்
உணர்வுகளை இங்கு உயிராக்குவேன் காதல்... 154550




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக