புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
366 Posts - 49%
heezulia
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
25 Posts - 3%
prajai
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சேலம் மாவட்டம் (salem)  Poll_c10சேலம் மாவட்டம் (salem)  Poll_m10சேலம் மாவட்டம் (salem)  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் மாவட்டம் (salem)


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 24, 2011 12:46 pm

மாவட்டங்களின் கதைகள் - சேலம் மாவட்டம் (salem)

சேலம் மாவட்டம்

மேட்டூர் அணை தென்னிந்தியாவின் மிகப் பெரிய அணைக்கட்டுக்களில் ஒன்று


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் சேலம்
பரப்பு 5,205 ச.கி.மீ
மக்கள் தொகை 30,16346
ஆண்கள் 15,63,633
பெண்கள் 14,52,713
மக்கள் நெருக்கம் 575
ஆண்-பெண் 929
எழுத்தறிவு விகிதம் 65,09%
இந்துக்கள் 28,83,908
கிருத்தவர்கள் 50,450
இஸ்லாமியர் 77,648
சீக்கியர் 535
பௌத்தர் 208
சமணர் 1,043
ஏனைய 248
குறிப்பிடாதோர் 1,248

புவியியல் அமைவு

அட்சரேகை 110.14-120.53 N
தீர்க்க ரேகை 770.44-780.50E



இணையதளம்:

www.salem.tn.inc.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrslm@tn.nic.in
தொலைபேசி: 0427-2330030


எல்லைகள்: இதன ்மேற்கில் தருப்புரி மாவட்டமும், கிழக்கில் விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்ளும், தெற்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், சுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திப்பு சுல்தானியரிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு "பாரமஹால் மற்றும் சேலம்" மாவட்டம் 1792 உருவாக்கப்பட்டது. தரம்புரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.

சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராககக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

பின்னர் 1808 இல் இ.ஆர்.ஹார் கிரேவ் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830-இல் மாவட்டத் தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஒசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860 இல் ஆட்சிதலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கே மாற்றபட்டது.

1965-இல் சேலத்தில் இருந்து சேரவராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரம்புரி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1996, மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவானது.

முக்கிய ஆறுகள்: காவிரி, மணிமுத்தாறு, விசிஷ்ட நதி

குறிப்பிடத்தக்க இடங்கள்:

சங்ககிரி கோட்டை: சங்ககிரி மலையில் அமைந்துள்ள இக்கோட்டைக்குள் ஆறு நடைபாதைகள், ஐந்து கோயில்கள், இரண்டு மசூதிகள் மட்டுமல்லாமல், திப்புசுல்தானும் தீரன் சின்னமலையும் பயன்படுத்திய போர் ஆயுதங்களும் உள்ளன.

பொய்மான் கரடு: தரைப்பகுதியில் கிழக்குப் பக்கம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால், பாறைகளுக்கு நடுவே கொம்புகளுடன் ஒரு மான் நிற்பது போல் தோன்றுவதால் இதற்கு பொய்மான் கரடு எனப் பெயர் வந்தது. இது நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது.

ஜமா மசூதி: மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானால் கட்டபட்ட பழம்பெரும் மசூதி, மணிமுத்தாறின் தென்கரையில் அமைந்துள்ளது.
நிர்வாகம்
இம்மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்(தாலுகா) விவரம் பின்வருமாறு:
• சேலம் மாநகரம்.
• ஆத்தூர்
• ஒமலூர்
• எடப்பாடி
• ஏற்காடு
• வாழப்பாடி
• சங்ககிரி
• கெங்கவல்லி
• மேட்டூர்
மலைகள்:
சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்கு உள்ள மலைகள் விவரம் வருமாறு
• சேர்வராயன் மலை
• கஞ்சமலை
• ஜெரகமலை
• கொடுமலை
• கல்ராயன் மலை
• பச்சைமலை
• மேட்டுர் மலை
• நகரமலை
ஆறுகள்:
• காவிரி
• திருமணிமுத்தாறு
• வஷிஷ்டநதி

இருப்பிடமும், சிறப்புகளும்:

இருப்பிடமும், சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 334கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரகமலை மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நான நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம்

சேலத்தில் விமானநிலையம் உள்ளது.

மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் சிறப்பை பறைசாற்றுகின்றன.

குருவம்பட்டி உயிரியல் பூங்கா.

இந்தியாவிலேயே அதிகம் மாக்னசைட் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்று.

ஜவ்வரிசி மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம் உருக்காலை, வெள்ளிக்கொலுசு போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.

ஏழைகளின் ஊட்டி 'ஏற்காடு'

இரும்புத் தாது, பாக்சைட், சுணாம்புக் கல், அலுமினியத் தாது போன்ற கனிம வளங்களைக் கொண்டுள்ளது.

சேலம் சில்வர் பாத்திரங்கள் புகழ் பெற்றது.

குறிப்பிடத்தக்கோர்: டாக். சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், மாம்பழக் கவியராயர், டாக். குருபாதம், எஸ்.பி.ராமசாமி

http://www.thangampalani.com/2011/10/story-of-salem-district.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக