புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
63 Posts - 54%
heezulia
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mini
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
King rafi
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
110 Posts - 48%
heezulia
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
88 Posts - 39%
mohamed nizamudeen
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

2 Posts - 1%
Guna.D
அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட வந்தாச்சு புது ஆண்டு !!!

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 12:14 pm

First topic message reminder :

அட வந்தாச்சு புது ஆண்டு - நீ பாடு
ஒண்ணு சேர்ந்து
இப்போது இருபதெல்லாம் - முப்
போதும் இருக்காது

அங்க ஒடுற ஆறு - எப்பவும்
மாறும் சாக்கடையா
பகலொண்ணு வந்தா - இரவொண்ணு
வருமே பாக்கலையா ?
நாம போடுற ஆட்டம் - ஒரு நாள்
அடங்கும் நம்பலையா ?

சில கொள்கைகள
கொள்ளனுமே
கொள்ளனுமே
அதுனால

நீ பாரு காக்....கா.....வ
இருக்குது பார் ஒண்.....ணா........க
அதுபோல ஒண்.......ணா....னா
எதிர்க்கிறவன் தூ........ளா....வான்

அட வந்தாச்சு புது ஆண்டு - நீ பாடு
ஒண்ணு சேர்ந்து
இப்போது இருபதெல்லாம் - முப்
போதும் இருக்காது

மேகத்த பாரு மாறிட்டே இருக்கு கணங்கணமே
அந்தக் குட்டைய பாரு வத்துது வெளிச்சம் படபடவே
அதுபோலவே மனுஷன் மாறிட்டு இருக்கான் தினந்தினமே

நம்ம தொல்லைகள
ஒளிக்கனுமே
ஒளிக்கனுமே
அதுனால

நீ பாரு காக்....கா.....வ
இருக்குது பார் ஒண்.....ணா........க
அதுபோல ஒண்.......ணா....னா
எதிர்க்கிறவன் தூ........ளா....வான்

அட வந்தாச்சு புது ஆண்டு - நீ பாடு
ஒண்ணு சேர்ந்து
இப்போது இருபதெல்லாம் - முப்
போதும் இருக்காது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 24, 2011 2:30 pm

புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரமீபித்துவிட்டீர்களே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 9:34 pm

முகம்மது ஃபரீத் wrote:வித்தியாசமான சிந்தனை அருமை.............. சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றிகள் நண்பா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 9:36 pm

இளமாறன் wrote:புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரமீபித்துவிட்டீர்களே சிரி

ஆம், இளா, மிக்க நன்றிகள்.... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sat Dec 24, 2011 10:07 pm

புத்தாண்டுக்கு புதுமெட்டிட்டு
புது பொலிவை புதுமையை
படைத்திட்ட புலவனுக்கு
புத்தாண்டு வாழ்த்துகள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 10:12 pm

J.Sasikala wrote:புத்தாண்டுக்கு புதுமெட்டிட்டு
புது பொலிவை புதுமையை
படைத்திட்ட புலவனுக்கு
புத்தாண்டு வாழ்த்துகள்

மிக்க நன்றிகள் அக்கா, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...... மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Dec 24, 2011 10:34 pm

ஈகரை நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.............. 🐰

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Knight
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 25, 2011 1:51 pm

வாழ்த்துக்கள் பிஜிராமன் , அருமையான புத்தாண்டு வரவேற்பு கவிதை...... அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 678642

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Dec 25, 2011 3:58 pm

நம்ம தொல்லைகள
ஒளிக்கனுமே
ஒளிக்கனுமே
அதுனால

அழகிய புத்தாண்டுக் கவிதை.வாழ்த்துக்கள்.எனக்கு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதில் அதிக அளவு மகிழ்ச்சி வருவதில்லை.

இதில் ஒழிக்கனுமே என்று தானே வரும் ராமன்
ஒளிக்கனுமே என்றால் அதன் அர்த்தமே வேறு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அட வந்தாச்சு புது ஆண்டு !!! - Page 2 Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 27, 2011 1:50 pm

மிக்க நன்றிகள் ஜகராஜ்

மிக்க நன்றிகள் ராஜா அண்ணா.......

மிக்க நன்றிகள் கிச்சா.....

நீங்கள் சொல்வது சரி தான்........

ஒளிக்கணுமே என்றால் மறைக்கணுமே என்று பொருள்

நான் அதை ஒளியனுமே என்று போட்டிருந்தாள் சரியாயக இருந்திருக்கும்..

இப்பொழுது ஒழிக்கணுமே என்பது தான் சரியாக வரும்.....நன்றிகள் கிச்சா.... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக