புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
12 Posts - 2%
prajai
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
9 Posts - 2%
jairam
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_m10அட வந்தாச்சு புது ஆண்டு !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட வந்தாச்சு புது ஆண்டு !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 12:14 pm

அட வந்தாச்சு புது ஆண்டு - நீ பாடு
ஒண்ணு சேர்ந்து
இப்போது இருபதெல்லாம் - முப்
போதும் இருக்காது


அங்க ஒடுற ஆறு - எப்பவும்
மாறும் சாக்கடையா
பகலொண்ணு வந்தா - இரவொண்ணு
வருமே பாக்கலையா ?
நாம போடுற ஆட்டம் - ஒரு நாள்
அடங்கும் நம்பலையா ?

சில கொள்கைகள
கொள்ளனுமே
கொள்ளனுமே
அதுனால


நீ பாரு காக்....கா.....வ
இருக்குது பார் ஒண்.....ணா........க
அதுபோல ஒண்.......ணா....னா
எதிர்க்கிறவன் தூ........ளா....வான்



அட வந்தாச்சு புது ஆண்டு - நீ பாடு
ஒண்ணு சேர்ந்து
இப்போது இருபதெல்லாம் - முப்
போதும் இருக்காது

மேகத்த பாரு மாறிட்டே இருக்கு கணங்கணமே
அந்தக் குட்டைய பாரு வத்துது வெளிச்சம் படபடவே
அதுபோலவே மனுஷன் மாறிட்டு இருக்கான் தினந்தினமே


நம்ம தொல்லைகள
ஒளிக்கனுமே
ஒளிக்கனுமே
அதுனால


நீ பாரு காக்....கா.....வ
இருக்குது பார் ஒண்.....ணா........க
அதுபோல ஒண்.......ணா....னா
எதிர்க்கிறவன் தூ........ளா....வான்



அட வந்தாச்சு புது ஆண்டு - நீ பாடு
ஒண்ணு சேர்ந்து
இப்போது இருபதெல்லாம் - முப்
போதும் இருக்காது




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 24, 2011 12:16 pm

அருமை...இராமன்...புது ஆண்டை இப்போதே கொண்டாடி விட்டீர்களா? நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 12:18 pm

திரைப்பட பாடலாசிரியராக வலம் வர வாழ்த்துக்கள் ராமன் அருமையிருக்கு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 12:19 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை...இராமன்...புது ஆண்டை இப்போதே கொண்டாடி விட்டீர்களா? நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆம், ஐயா, புத்தாண்டு ஜுரத்தை இன்றிலிருந்தே மக்களிடம் ஏற்படுத்தலாம் என்ற ஒரு ஆசை தான்..... ஜாலி

மிக்க நன்றிகள் ஐயா........ புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 12:21 pm

கே. பாலா wrote:திரைப்பட பாடலாசிரியராக வலம் வர வாழ்த்துக்கள் ராமன் அருமையிருக்கு


மிக்க நன்றிகள் ஐயா.........என்னுடைய ஆசை லட்சியம் எல்லாம் வேறு ஐயா..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 12:25 pm

பிஜிராமன் wrote:
கே. பாலா wrote:திரைப்பட பாடலாசிரியராக வலம் வர வாழ்த்துக்கள் ராமன் அருமையிருக்கு

மிக்க நன்றிகள் ஐயா.........என்னுடைய ஆசை லட்சியம் எல்லாம் வேறு ஐயா..... புன்னகை நன்றி
சிரி மெட்டுக்கு எழுதிய பாட்டுபோல் இருப்பதால் சொன்னேன் சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 12:27 pm

உந்தன் திறமைகளை எண்ணி தினம்
வியந்து போகிறேன் நான்.


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 12:43 pm

சிரி மெட்டுக்கு எழுதிய பாட்டுபோல் இருப்பதால் சொன்னேன் சூப்பருங்க


ஆம், ஐயா அப்படி தான், எழுதினேன்....... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 24, 2011 12:46 pm

மகா பிரபு wrote:உந்தன் திறமைகளை எண்ணி தினம்
வியந்து போகிறேன் நான்.

குறள்கொண்டு வாழ்த்தும் குணத்தினைக் கண்டு
மறந்தேன் மயங்கினேன் நான்


மிக்க நன்றிகள் அண்ணா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Dec 24, 2011 12:49 pm

வித்தியாசமான சிந்தனை அருமை.............. சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அட வந்தாச்சு புது ஆண்டு !!! Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக