புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
2 Posts - 3%
prajai
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
1 Post - 2%
Barushree
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_lcapவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_voting_barவெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா?

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 28, 2009 7:20 pm

பல்வேறு கனவுகளுடன் எப்படியோ வெளிநாட்டில் வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்தை எப்படியாவது நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் என்று எப்படியாவது பணத்தை கட்டி செல்லும் மக்களுக்கு நம் அனுபவத்தை பகிர்ந்தால் அவர்கள் என்னென்ன முனேச்செரிக்கைகளை கடைபிடிக்கலாம் விழிப்புணர்வுக்காக நான் பதிகின்றேன்.

எனது முதல் வெளிநாட்டு வேலை அனுபவம் : Communication Engineer
சவுதி அரேபியா

பி.இ முடித்து ஒருவருடம் வேலைபார்த்த கையோடு வெளிநாட்டு கனவுகளோடு உள்ளூர் டிராவல் ஏஜென்சிஐ அணுகினேன்.இரண்டு மாதத்தில் சவுதி பயண டிக்கெட் தயாராகி அழைத்தனர், அக்ரீமென்ட் இல் முதல் சம்பளமாக (2500 Saudi Riyal) கையெழுத்திட்டு பயணித்த எனக்கு சேர்ந்த இடம் , நிறுவனமும் சரியாக இருந்தது மகிழ்ச்சியை தந்தது. அடுத்து ஒரு சிறிய அதிர்ச்சியும் காத்திருந்தது ,அங்கே வேறொரு அக்ரீமென்ட் கொடுத்தனர் (1800 saudi riyal) என சம்பளம் இருந்தது.வேறுவழியில்லாமல் கையெழுத்திட்டேன் .(அதுதான் நான் செய்த தவறு)....

பிறகு வாதம் செய்து என் திறமைக்கு ஏற்ப அடுத்த மூன்று மாதத்தில் பேசிய சம்பளம் தருவதாக நிறுவனம் ஒத்துக்கொண்டதன் பேரில் கடும் உழைப்பினால் பேசிய சம்பளத்தை ஆறு மாதத்திற்கு பிறகு சண்டை போட்டு வாங்கினேன்.

நான் செய்த தவறு:
1.நிறுவனத்தைப்பற்றி நன்கு விசாரிக்காமல் எஜன்ட்ஐ மட்டும் நம்பியது.
2. நிறுவனத்தில் கொடுத்த வேறு ஒரு அக்ரீமென்ட் இல் கையெழுத்து போட்டுவிட்டு பிறகு நீதி கேட்டது.

நான் சரியாக செய்தது :
1.விசா வந்தபிறகு அது எந்த மாதிரியான விசா என்று ஓர் அரபி கல்லூரியில் சரிபார்த்து கொண்டேன்.

2.கையெழுத்து இட்டாலும் பரவாஇல்லை என்று எனது பேசிய சம்பளத்திற்காக நிறுவன உரிமையாளரிடம் சரியான விதத்தில் கேட்டு ,திறமையை நிருபித்து சாதித்தது(கோபப்படுவதை விட ).

3. அக்ரீமென்ட் முடிந்த உடன்,சரியான வழியில் கம்பெனியை விட்டு வெளியேறி ஒரு நல்ல கம்பெனியில் மறுபடியும் சேர்ந்தது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 28, 2009 7:31 pm

நல்ல தகவல் மற்றவரும் உங்களைப்போல் துன்பப்படாமல் இருக்கனுமுன்னு இந்த தகவலை வெளியிட்டான் உங்களுக்கு நான் தலைவணங்குகின்றேன் வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 678642

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 28, 2009 7:50 pm

என்னை போல வழிகாட்ட ஆள் இல்லாத துணிவே துணை என்று செல்லும்
எத்தனையோ பேர் உள்ளனர்

நம்ம ஈகரைல பதிச்சா அனைவருக்கும் போய்செருமேனு தான்.

இதுபோல நல்ல அனுபவமோ,கசப்பான அனுபவமோ

நாம் அனைவரும் பதிஞ்சா புதிதாய் செல்பவர்களுக்கு
பயனுள்ளதாய் இருக்குமே வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? Icon_smile

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 28, 2009 7:52 pm

வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 359383

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 28, 2009 8:06 pm

வேலை வாய்ப்பு என்னும் தலைப்பில்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் அனுபவங்கள் என்ற sub தலைப்பில் இதுபோன்ற பதிவுகள் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்

தலைமை குழு பரிசீலிக்கலாமே வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 942 வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 168113 வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 168113 வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 168113

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 8:20 pm

உங்கள் அனுபவ கட்டுரைதானே..நன்றிகள்..இது பலருக்கும் தெரிய வேண்டிய தகவல்..

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 29, 2009 1:29 pm

by மீனு Yesterday at 5:50 pm

உங்கள் அனுபவ கட்டுரைதானே..நன்றிகள்..இது பலருக்கும் தெரிய வேண்டிய தகவல்..

அனைவரும் தங்களின் அல்லது நண்பர்கள், உறவினர்களின்
வெளிநாட்டு வேலை அனுபவத்தை பகிர்ந்தால்
மிகவும் பயனுள்ளதாக இருக்குமே வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 154550

எங்கே யார் முதலில் ரெடி பார்க்கலாம் வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 677196 வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 325286

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 2:06 pm

வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறீர்களா? 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 2:39 pm

இவை அனைத்தும் இனி வேலை தேடி வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக