புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இபூலீஷு பேசுகிறான்  Poll_c10இபூலீஷு பேசுகிறான்  Poll_m10இபூலீஷு பேசுகிறான்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இபூலீஷு பேசுகிறான்


   
   
P. M. KAMAL
P. M. KAMAL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 04/02/2011

PostP. M. KAMAL Fri Dec 23, 2011 6:40 pm

இபுலீசு பேசுகிறான் !
பீ. எம். கமால், கடையநல்லூர்)

தோழனே ! வா !
உன்
தோல்விகள்தானே
என்
வெற்றிப் படிக்கட்டுக்கள் ?
கல்லெறிந்து என்னைக்
கழற்றி விட்டதாய்க்
கனவு காண்பவனே !
உன்
உள்ளத்தின் மூலையில்
உட்கார்ந்து உன்மீது
கல்லெறிந்து
உன்செயலைக்
காயப்படுத்துபவன்
நான்தானே !

நீ
எந்தக் கல்லெறிந்து
என்னை விரட்டுவாய் ?
விரட்டப்பட்ட ஷைத்தான் என்று
வீராப்புப் பேசுபவனே !
பொய் பொறாமை
புறம்கூறும் புத்தி
வட்டி விபச்சாரம்
வாரி வழங்காத
கருமித் தனமென்று
கல்லெறிந்து உன்னைக்
காயப் படுத்தினாலும்
பூவென்றுதானே நீ
புளகாங்கிதப் படுகின்றாய் ?
வீரமாய்க் கல்லெறிந்து
விரட்டுபவனா நீ ?
சகோதர மாமிசம்
சாப்பிடும் நீ என்
சகோதரன் அல்லவா ?
நான் இருட்டுத்
தெரு விளக்கை உன்
இருகையில் திணித்து விட்டு
ஒளியான இருவிளக்கை
உன்னிடமிருந்து
பிடுங்கிக் கொண்டேன் !
அதனால்தான்
நீ
மாற்றான் தோட்டத்தில்
மல்லிகையாய் ஆகாமல்
உன் தோட்டத்திலேயே
அழகிழந்த அரளிப்பூவாய்
ஆகிப் போனாய் !
கள்ளிப்பூ மணக்கு மென்று
கதை பேச வைத்துன்னை
புள்ளிக்கும் உதவாத
புள்ளியாய் ஆக்கி விட்டேன் !

நானிலம் போற்றுகின்ற
நபிகளை அவர்தம்
நிழலைப் பின்பற்றி
நீடு புகழ் பெற்றவரை
நீ
இழித்துப் பேசுவது
என் வழி அல்லவா ?
எப்படியப்பா அது
நபிவழியாகும் ?

உன்
கடிவாளம் என்கையில்
இருக்கின்ற காரணத்தால்
பிடிவாதமாக உன்னைப்
பேசவைத்து நரகத்து
விறகாக்கி நான்
விலா நோகச்
சிரிக்கின்றேன் !

என் வழி நடக்கின்ற
இனிய என் தோழனே !
உன்னைப் போராளியாகப்
புறப்பட்டு வரச் செய்து
தீவிர வாதியாகத்
தெருவில் நிற்க வைத்தேன் !
நீயா என்னைக்
கல்லெறிந்து விரட்டுகிறாய் ?

உன்
தொப்பியைக் கழற்றித்
தூர எறிந்தவன்
நான்தான் !
உன்
ஒழுங்கற்ற தாடியில்
உட்கார்ந்திருப்பதும்
நான் தான் !

என் வழியைப் பின்பற்றி
எல்லாம் செய்துவிட்டு
நபிவழி என்றுநீ
நாப்பறை சாற்றுகின்றாய் !
மெத்த மகிழ்ச்சி !
நான் சொல்லிக் கொடுப்பதனை
அட்சர சுத்தமாய்
அப்படியே செய்கின்றாய் !
நீதான் எனது
கொள்கை பரப்பு
குலக் கொழுந்து !

உன்பெயரை எல்லோரும்
உச்சரிக்க வேண்டுமென்று
தனி தனியாய்க் கொடிகளை
தலைக்குமேல் பிடிக்கின்றாய் !
ஒற்றுமையின் கயிற்றை
உதறித் தள்ளிவிட்டு
வேற்றுமை யோடுதானே
வெளியில் வருகின்றாய் !

முஸ்லிம் பெயர்களால்
முக்காடு போட்டுக் கொண்டு
இஸ்லாத்தை ஒழிக்க
என்வழியில் நடக்கின்றாய் !
என்
உபதேச வார்த்தைகளில்
உளம் மகிழும் சோதரனே !
என் வாய் மொழிகள்
நரகத்தில் வேர்விட்டு
உங்கள்
நாவுகளில் கிளை பரப்பும் !
பரமனுக்கு உங்களை
பரம எதிரிகளாய்
ஆக்குகின்றவரை
அடியேன் ஓயமாட்டேன் !

நண்பனே !
நரக நெருப்புக்கு
விறகு கொடுக்கின்ற
வியாபாரி நான்தான் !
உன்னைக்
கொள்முதல் செய்யக்
கும்பிட்டு வருகின்றேன் !
நண்பனே ! நீ இருக்க
எனக்கென்ன நஷ்டமா
வந்து விடும் ?

இறைவனுக்கு உருவம்
இருக்குதென்று நான்கூட
எப்போதும் சொன்னதில்லை !
உருவத்தைத் தொழுகின்ற
ஒருவரும் சொன்னதில்லை !
நீயோ
என்னையே விஞ்சிவிட்டாய் !
என்
பல்கலைக் கழகத்தில்
உனக்குத்தான்
தலைமைப் பொறுப்பைத்
தரப்போ கின்றேன் !
ஞானிகளும் சூபிகளும்
ஒளியாய்க் கண்ட
ஒப்பற்ற இறைவனை
உருவத்தால் காண
உபதேசிக் கின்றவனே!
உன் பேச்சை
உண்மையென்று
ஒப்புக் கொள்ளுகின்ற
துப்பற்ற கூட்டத்தை
என்னோடு இணைக்க
இலவச சேவை செய்கின்றாய் !
உனக்கு என்
ஒருகோடி நன்றிகள் !
உனக்கு
இபுலீஷு விருது
எப்படியும் கிடைத்துவிடும் !
வா ! வா !
என் இரத்தத்தின் இரத்தமான
என் உடன் பிறப்பே!
நரகத்து வாசலில்
நானுக்காய்க் காத்திருப்பேன் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 23, 2011 6:45 pm

இங்குதான் உங்கள் கவிதைகள் இடம்பெறும் என்றால் அனைத்துக் கவிதைகளும் நீக்கப்படும். சரியான பகுதியில் பதிவிடுங்கள் நண்பரே!




இபூலீஷு பேசுகிறான்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 23, 2011 10:58 pm

கவிதைகளை பதிவு செய்யும் முன்னர் கவிதைகளின் பகுதியில் புதுக்கவிதையா மரபு கவிதையா இல்லை சொந்த கவிதையா அல்லது ரசித்த கவிதையா என்று பகுதி பார்த்து பதிவிடுங்கள் நண்பரே அன்பு மலர்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இபூலீஷு பேசுகிறான்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக