புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
52 Posts - 61%
heezulia
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
244 Posts - 43%
heezulia
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சதையால் ஆன ஆயுதம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 23, 2011 4:15 pm

First topic message reminder :

சமன் செய்யபடாத தளத்தில்
புரவிகளோடு வந்திரங்குகிறாய்
முலாம் பூசப்பட்ட கவசங்கள்
உன் தேகத்தை மறைத்திருகின்றன
குளம்பொலிகளும் அடர்ந்த புழுதியும்
உன்பின்னணியை பலமூட்டுகின்றன

போருடை அணிந்தவன்
விகிதம் ஒன்றை வாசிக்கிறான்

உன்னாடுகளில்
வெட்சி பூக்கள் மலிந்திருப்பதை
என் பாலை நிலங்களில்
காம்புகள் மிகுந்திருப்பதை
கண்கொண்டு பார்க்கிறாய் !

என் வெறும் கைகளையும்
வீரர்கள் யாருமற்ற பின்புறத்தையும் .....

வியுகம் உன்னை குழப்ப
எக்காளத்துடன் தொடங்குகிறது போர்
பரிவாரத்துடன் நீயும் ..தனித்த நானும்
முன்னோக்கி நடக்கிறோம்

பளபளக்கும் உடைவாளை தவிர்த்து
குறுவாளை என் மீது வீசுகிறாய் - அது
பட்டுதெரிக்கிறது இரண்டாக
நான் சதையாலான ஆயுதம்
!

-------------------------------சுகிர்தாராணி --------------------

சுகிர்தா ராணி இந்த பெயரை கேட்டவுடன் கலாச்சார காவலர்கள் கொந்தளிப்பார்கள்.
இந்த பெண் ஏன் தேவையில்லாத வார்த்தைகளை எழுதி அவளுடைய கவிதையினை பாழக்கி கொள்கிறாள் ...
சுகிர்தாராணி..அநீதிக்கு எதிராய் சுழன்று எரியும் நெருப்பு என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த பார்வைகளுக்கு அப்பாற்பட்டு சுகிர்தாராணி எழுதிய ஒரு சிறப்பான கவிதைதான். மேலே நீங்கள் படித்த்து.

விளக்கம் எழுத நேரமில்லை ......அடுத்து பார்ப்போம்

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Thank-you015

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 25, 2011 1:53 pm

நோ கமெண்ட்ஸ் ...

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 26, 2011 5:16 pm

மேடும் பள்ளமுமாய் உள்ள தரையில் குதிரைகளோடு வந்து இறங்குகிறாய். மின்னுகின்ற வகையில் மார்பில் அணியபட்டிருக்கும் கவசமும் , உன் பின்னே அணிவகுத்து வந்துகொண்டிருக்கிற குதிரையின் காலடி ஓசைகளும் உனக்குள்ள பின்னணியை பலமூட்டுகின்றன.

எதிரிநாட்டு மன்னனை போருக்கு அழைக்கும் பொருட்டு , அந்நாட்டு மன்னனின் ஆநிரைகளை திருடி வருவது பண்டைய நடைமுறை . அந்த நிறைகவரும் சமயத்தில் வெட்சி பூவினை மாலையாக்கி அணிந்து செல்வது மரபு. அந்த வெட்சி பூ உன் நாட்டில் மலிந்து கிடக்கிறது. என்னுடைய பாளை நிலத்தில் எந்த விதமான பூக்களும் இல்லாமல் காம்புகள் மட்டும் அதிகமாய் இருப்பதை நீ பார்க்கிறாய்.

பலத்த படை பரிவாரங்களுடன் வந்திருக்கும் நீ ,,வீரர்கள் யாருமற்று இருக்க கூடிய என்னுடைய தனித்த நிலையினை பார்த்து கொஞ்சம் குழம்பி போனாலும் , என்னை எக்காளத்துடன் சண்டையிட நெருங்குகிறாய்.

தனி ஆள் தானே , இவளுக்கு எதற்கு பெரிய ஆயுதம் என்று எண்ணி ...உன்னிடம் இருக்கும் உடைவாளை தவிர்த்துவிட்டு குறு வாளினை என் மீது எரிகிறாய். அந்த குறுவாள் என்னுடைய உடலில் பட்டு உடைந்து விழுகிறது. நானே வலிமை மிக்க ஆயுதம் .

( பெண் தானே என்று , குறைத்து மத்திப்பிட்டிருக்கும் சமுதாயத்திற்கு கூறுகிற செய்தி. பெண்கள் அதாவது பெண்ணிய சக்தி மட்டுமே பெரிய பலம் நிறைந்தது என்று கூறுகிற கவிதை )

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 26, 2011 5:34 pm

நன்றி பெருமாள் உங்க விளக்கத்துக்கு.

நன்றி நன்றி நன்றி நன்றி

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Uநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Dநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Aநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Yநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Aநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Sநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Uநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Dநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Hநான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 A
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 26, 2011 5:41 pm

கே. பாலா wrote:பெருமாள் !சுகிர்தாராணியின் கவிதைகள் "எல்லாம் " இங்கே கொண்டுவந்தால்...
மஞ்சள்
ஆரஞ்ச்
சிவப்பு
இதில் எந்த நிறத்தில் எச்சரிக்கை புள்ளி வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் ஜாலி

இனி எனக்கு கொடுக்குறதா இருந்தா ரெட் தான் சார் கொடுக்க முடியும். ஏனென்றால் நான் ஏற்கனவே இரண்டாம் கட்ட எச்சரிக்கையினை வாங்கிவிட்டேன் !

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 26, 2011 5:42 pm

உதயசுதா wrote:நன்றி பெருமாள் உங்க விளக்கத்துக்கு.

நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி அக்கா ! நன்றி நன்றி நன்றி

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 4 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 26, 2011 5:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:பெருமாள் !சுகிர்தாராணியின் கவிதைகள் "எல்லாம் " இங்கே கொண்டுவந்தால்...
மஞ்சள்
ஆரஞ்ச்
சிவப்பு
இதில் எந்த நிறத்தில் எச்சரிக்கை புள்ளி வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் ஜாலி

இனி எனக்கு கொடுக்குறதா இருந்தா ரெட் தான் சார் கொடுக்க முடியும். ஏனென்றால் நான் ஏற்கனவே இரண்டாம் கட்ட எச்சரிக்கையினை வாங்கிவிட்டேன் !
சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக