புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பறவைகள் Poll_c10பறவைகள் Poll_m10பறவைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகள்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Dec 23, 2011 2:52 pm

நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.

பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.

பறவைகளைப் பற்றி ஆராய்ச்சிப் படிப்பு ஆர்னித்தாலஜி ஆகும்.

வெட்டுக்கிளியின் இரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

நண்டு ஒரு வருடத்தில் சராசரியாக நடக்கும் தூரம் 83 கிலோ மீட்டர்.

வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடும்.

அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் உள்ளன.

ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனை சேகரிக்கிறது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பறவைகள் Scaled.php?server=706&filename=purple11
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 23, 2011 3:19 pm

“ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனை சேகரிக்கிறது.”

ஆக நம்மவா்களைப்போல அதுவும் கண்டம் விட்டு கண்டம் சென்று , திரை கடல் ஓடி திரவியம் தேடுகிறதென்று சொல்லுங்கள்.?!!!




பறவைகள் 154550பறவைகள் 154550பறவைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பறவைகள் 154550பறவைகள் 154550பறவைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Dec 23, 2011 3:30 pm

சார்லஸ் mc wrote:“ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனை சேகரிக்கிறது.”

ஆக நம்மவா்களைப்போல அதுவும் கண்டம் விட்டு கண்டம் சென்று , திரை கடல் ஓடி திரவியம் தேடுகிறதென்று சொல்லுங்கள்.?!!!
சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பறவைகள் Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 23, 2011 3:32 pm

அறிய வேண்டிய தகவல்கள். அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 3:36 pm

அன்னபறவையை பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன்



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 23, 2011 3:50 pm

“அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் உள்ளன.”

மனுஷன் இதை மெனக்கெட்டு எண்ணியிருக்கிறாா் பாருங்கள்.

சாி போகட்டும். மனிதனின் தலையில் எத்தனை தலைமுடி இருக்கிறது?
ஆண்களின் தலைமுடி எண்ணிக்கை அதிகமா?
பெண்களின் தலைமுடி எண்ணிக்கை அதிகமா?



பறவைகள் 154550பறவைகள் 154550பறவைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பறவைகள் 154550பறவைகள் 154550பறவைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Dec 23, 2011 3:58 pm

சார்லஸ் mc wrote:“அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் உள்ளன.”

மனுஷன் இதை மெனக்கெட்டு எண்ணியிருக்கிறாா் பாருங்கள்.

சாி போகட்டும். மனிதனின் தலையில் எத்தனை தலைமுடி இருக்கிறது?
ஆண்களின் தலைமுடி எண்ணிக்கை அதிகமா?
பெண்களின் தலைமுடி எண்ணிக்கை அதிகமா?
நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பறவைகள் Scaled.php?server=706&filename=purple11
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 23, 2011 5:37 pm



சரி போகட்டும். மனிதனின் தலையில் எத்தனை தலைமுடி இருக்கிறது?
ஆண்களின் தலைமுடி எண்ணிக்கை அதிகமா?
பெண்களின் தலைமுடி எண்ணிக்கை அதிகமா?[/quote]
நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.[/quote]

எங்க சார் வளருது. எல்லாம் உதிர்ந்துதானே போகுது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக