புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம் உணவுவகைகளில் வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது
சில சமையம் காய்கள் வீணாகிப்போகாமல் தடுக்கவும் 'வறுவல் ' செய்துவிடலாம் . அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். லக்ஷ்மி ஒரு திரி இல் கேட்ட சந்தேகத்தின் விளைவே இந்த திரி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நம் உணவுவகைகளில் வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
krishnaamma wrote:இளமாறன் wrote:கடவுளே![]()
என்ன ஆச்சு மாறன் ? எதுக்கு அவரை கூப்பிடரேள், ஏதும் தப்பாய் சொல்லிட்டேனா?![]()
அது இல்லை மாமி எங்காத்துல இந்த கிழங்கு எல்லாம் வச்சா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளமாறன் wrote:krishnaamma wrote:இளமாறன் wrote:கடவுளே![]()
என்ன ஆச்சு மாறன் ? எதுக்கு அவரை கூப்பிடரேள், ஏதும் தப்பாய் சொல்லிட்டேனா?![]()
அது இல்லை மாமி எங்காத்துல இந்த கிழங்கு எல்லாம் வச்சாஅரிக்குமுன்னு சொல்றலே அதே நினைச்சேன் பகவானே சேவிச்சென்
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு - 1 கிலோ
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
மிளகு பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மரவள்ளிக் கிழங்கை நான்கு மண் போக அலம்பி குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறினதும் தோல் உரித்து வட்ட வட்டமாக சீவிக் கொள்ளவும்.
நடுவில் நரம்பு, வேர் வந்தால் அதை எடுத்துவிடவும்.
பின்னர் கிழங்கை எடுத்து அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் உலரவிடவும்.
பின்னர் வாணலியில் எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்து, வடிதட்டில் இட்டு, எண்ணெய் வடிந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
சூடாக இருக்கும் போதே, மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வைக்கவும்.
குறிப்பு: எண்ணெயில் போட்டவுடன் கொஞ்சம் பொன்நிறத்திற்கு மாறியவுடன் எடுத்துவிடவும். அப்போதுதான் மொறு மொறுப்பாக இருக்கும்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா, உங்களுக்கு எங்க ஊரு நாசி லெமாக் செய்யத் தெரியுமா?
இங்க அவ்வளவு ருசியா இல்லை, தாங்கள் செய்து மாமாவுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொல்லுங்கள்.
இங்க அவ்வளவு ருசியா இல்லை, தாங்கள் செய்து மாமாவுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொல்லுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:அக்கா, உங்களுக்கு எங்க ஊரு நாசி லெமாக் செய்யத் தெரியுமா?
இங்க அவ்வளவு ருசியா இல்லை, தாங்கள் செய்து மாமாவுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொல்லுங்கள்.
மன்னிக்கனும், எனக்கு அந்த பேரே கேள்விப்பட்ட மாதிரி இல்ல
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:மரவள்ளி கிழங்கு அப்படின என்ன![]()
'இதை 'குச்சி கிழங்கு' என்றும் சொல்வார்கள் ரேவதி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பீச் இல் பெரிசு பெரிசான சிப்ஸ் பார்திருக்கீங்களா? உருளை கிழங்கு சிப்ஸ் போல இருக்கும் ஆனால் தடிமனாக இக்ருக்குமே அது தான் இது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இன்னும் புரியனும் என்றால் இந்த லிங்க் இல் போயி பாருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதை நாங்கள் சீனி கிழங்கு என்று சொல்லுவோம் அம்மா தாங்க்ஸ்krishnaamma wrote:ரேவதி wrote:மரவள்ளி கிழங்கு அப்படின என்ன![]()
'இதை 'குச்சி கிழங்கு' என்றும் சொல்வார்கள் ரேவதிவெறுமன வேகவைத்தும் சாப்பிடலாம், மாவாக்கி கஞ்சி போட்டும் சாப்பிடலாம். ஜவ்வரிசி இதிலிருந்து தான் தயாரிப்பார்கள்.
பீச் இல் பெரிசு பெரிசான சிப்ஸ் பார்திருக்கீங்களா? உருளை கிழங்கு சிப்ஸ் போல இருக்கும் ஆனால் தடிமனாக இக்ருக்குமே அது தான் இது![]()
இன்னும் புரியனும் என்றால் இந்த லிங்க் இல் போயி பாருங்கள்சரியா?
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:இதை நாங்கள் சீனி கிழங்கு என்று சொல்லுவோம் அம்மா தாங்க்ஸ்krishnaamma wrote:ரேவதி wrote:மரவள்ளி கிழங்கு அப்படின என்ன![]()
'இதை 'குச்சி கிழங்கு' என்றும் சொல்வார்கள் ரேவதிவெறுமன வேகவைத்தும் சாப்பிடலாம், மாவாக்கி கஞ்சி போட்டும் சாப்பிடலாம். ஜவ்வரிசி இதிலிருந்து தான் தயாரிப்பார்கள்.
பீச் இல் பெரிசு பெரிசான சிப்ஸ் பார்திருக்கீங்களா? உருளை கிழங்கு சிப்ஸ் போல இருக்கும் ஆனால் தடிமனாக இக்ருக்குமே அது தான் இது![]()
இன்னும் புரியனும் என்றால் இந்த லிங்க் இல் போயி பாருங்கள்சரியா?
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
ரேவதி, சீனிக்கிழங்கு என்றால், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆச்சே?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|