புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#699617- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி
சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நாம் குழந்தைகளும் சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!

Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#1134684- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1134672krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134661ஜாஹீதாபானு wrote:சூப்பர் மா வீட்ல ரெண்டு பொருட்களும் இருக்கு செய்தா அம்மா சாப்பிடுவாங்களானு தெரியல
முயன்று பாருங்கள் .......நல்லா இருக்கும், மேலும் கொஞ்சம் வித்தியாசமாய் ஏதாவது அவங்களுக்கு செய்து தரலாமே
கேட்டுட்டு தான் செய்து குடுக்கணும்
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#1134688- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134684ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134672krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134661ஜாஹீதாபானு wrote:சூப்பர் மா வீட்ல ரெண்டு பொருட்களும் இருக்கு செய்தா அம்மா சாப்பிடுவாங்களானு தெரியல
முயன்று பாருங்கள் .......நல்லா இருக்கும், மேலும் கொஞ்சம் வித்தியாசமாய் ஏதாவது அவங்களுக்கு செய்து தரலாமே
கேட்டுட்டு தான் செய்து குடுக்கணும்
ம்... சரிதான்...............ஆனால் எதுவுமே முதலில் செய்யும்போது கொஞ்சமாய் செய்யுங்கள் பானு, பிடித்திருந்தால் அப்புறம் தேவையான அளவு செய்யலாம்
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#1134762- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று, நன்றி
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#1134771- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேர்க்கடலை பயறு சாலட்!
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை 1 /2 கப் ....ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
முளைவிட்ட பச்சை பயிறு 1/ 2 கப்
வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்
தக்காளி 1 - விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 1 - பொடியாக நறுக்கவும்
துருவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
உப்பு
செய்முறை:
மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பேசினில் போட்டு கலக்கவும்.
ஒரு ஸ்பூன் போட்டு, சாப்பிடத் தரவும்.
சுவையான சாலட் இது.
நடு நடுவில் வேர்க்கடலை 'கடுக் முடுக் ' என்று இருக்கும், அது பிடிக்காதவர்கள் பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: வேண்டுமானால் இதில் சில மாற்றங்கள் செய்து சாப்பிடலாம்....அதாவது, சோளம் உரித்தது அல்லது வேகவைத்தது, பயறு கொஞ்சமாய் வேகவைத்தது, பச்சை வேர்க்கடலை, துருவிய வெள்ளரிக்காய் என்று தேவையானதை சேர்க்கலாம். வடக்கே 'பச்சையாக கொத்துக்கடலை' செடியுடன் கிடைக்கும், அது கிடைத்தாலும் இதில் சேர்க்கலாம்.
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை 1 /2 கப் ....ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
முளைவிட்ட பச்சை பயிறு 1/ 2 கப்
வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்
தக்காளி 1 - விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 1 - பொடியாக நறுக்கவும்
துருவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
உப்பு
செய்முறை:
மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பேசினில் போட்டு கலக்கவும்.
ஒரு ஸ்பூன் போட்டு, சாப்பிடத் தரவும்.
சுவையான சாலட் இது.
நடு நடுவில் வேர்க்கடலை 'கடுக் முடுக் ' என்று இருக்கும், அது பிடிக்காதவர்கள் பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: வேண்டுமானால் இதில் சில மாற்றங்கள் செய்து சாப்பிடலாம்....அதாவது, சோளம் உரித்தது அல்லது வேகவைத்தது, பயறு கொஞ்சமாய் வேகவைத்தது, பச்சை வேர்க்கடலை, துருவிய வெள்ளரிக்காய் என்று தேவையானதை சேர்க்கலாம். வடக்கே 'பச்சையாக கொத்துக்கடலை' செடியுடன் கிடைக்கும், அது கிடைத்தாலும் இதில் சேர்க்கலாம்.
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#1283686- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பச்சை பயறு இட்லி !
தேவையானவை:
பச்சை பயறு ஒரு கப்
உளுத்தம் பருப்பு அரை கப்
பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை :
பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம்

#1283745- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1283686krishnaamma wrote:பச்சை பயறு இட்லி !
தேவையானவை:
பச்சை பயறு ஒரு கப்
உளுத்தம் பருப்பு அரை கப்
பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை :
பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம்
சுவையான பயத்தம்பருப்பு
இட்லி அருமை அம்மா
நன்றி
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#1283748- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வேர் கடலை சாலட் அருமை
செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்
நன்றி அம்மா
செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்
நன்றி அம்மா
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#1283756- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1283748பழ.முத்துராமலிங்கம் wrote:வேர் கடலை சாலட் அருமை
செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்
நன்றி அம்மா
இந்த சாலட் மிக அருமையாக இருக்கும் ஐயா ...கண்டிப்பாய் செய்து பாருங்கள்
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
#0- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7