ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

+5
ரேவதி
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
9 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Fri Dec 23, 2011 10:38 am

First topic message reminder :

தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு  இணங்க இந்த திரி புன்னகை

சர்க்கரை நோயாளிகள, BP மற்றும்  கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் சோகம் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய்  சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சோகம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி புன்னகை இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல  நாமும் நாம் குழந்தைகளும்  சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:27 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by ஜாஹீதாபானு Mon May 04, 2015 3:51 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் மா வீட்ல ரெண்டு பொருட்களும் இருக்கு செய்தா அம்மா சாப்பிடுவாங்களானு தெரியல
மேற்கோள் செய்த பதிவு: 1134661

முயன்று பாருங்கள் புன்னகை.......நல்லா இருக்கும், மேலும் கொஞ்சம் வித்தியாசமாய் ஏதாவது அவங்களுக்கு செய்து தரலாமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134672

கேட்டுட்டு தான் செய்து குடுக்கணும் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Mon May 04, 2015 3:58 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் மா வீட்ல ரெண்டு பொருட்களும் இருக்கு செய்தா அம்மா சாப்பிடுவாங்களானு தெரியல
மேற்கோள் செய்த பதிவு: 1134661

முயன்று பாருங்கள் புன்னகை.......நல்லா இருக்கும், மேலும் கொஞ்சம் வித்தியாசமாய் ஏதாவது அவங்களுக்கு செய்து தரலாமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134672

கேட்டுட்டு தான் செய்து குடுக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134684

ம்... சரிதான்...............ஆனால் எதுவுமே முதலில் செய்யும்போது கொஞ்சமாய் செய்யுங்கள் பானு, பிடித்திருந்தால் அப்புறம் தேவையான அளவு செய்யலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by ஜாஹீதாபானு Mon May 04, 2015 4:21 pm

ம்ம்ம் அப்படி தான் செய்யனுமா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 7:08 pm

மிகவும் நன்று, நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Mon May 04, 2015 7:22 pm

நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty வேர்க்கடலை பயறு சாலட்!

Post by krishnaamma Fri Jun 24, 2016 1:04 am

வேர்க்கடலை பயறு சாலட்!

தேவையானவை:

வறுத்த வேர்க்கடலை 1 /2 கப் ....ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
முளைவிட்ட பச்சை பயிறு 1/ 2 கப்
வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்
தக்காளி 1 - விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 1 - பொடியாக நறுக்கவும்
துருவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
உப்பு

செய்முறை:

மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பேசினில் போட்டு கலக்கவும்.
ஒரு ஸ்பூன் போட்டு, சாப்பிடத் தரவும்.
சுவையான சாலட் இது.
நடு நடுவில் வேர்க்கடலை 'கடுக் முடுக் ' என்று இருக்கும், அது பிடிக்காதவர்கள் பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: வேண்டுமானால் இதில் சில மாற்றங்கள் செய்து சாப்பிடலாம்....அதாவது, சோளம் உரித்தது அல்லது வேகவைத்தது, பயறு கொஞ்சமாய் வேகவைத்தது, பச்சை வேர்க்கடலை, துருவிய வெள்ளரிக்காய் என்று தேவையானதை சேர்க்கலாம். வடக்கே 'பச்சையாக கொத்துக்கடலை' செடியுடன் கிடைக்கும், அது கிடைத்தாலும் இதில் சேர்க்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Wed Oct 31, 2018 12:00 pm

பச்சை பயறு இட்லி !

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 LEmiPyXZQZioHhAShcSL+967a4ad4-e6e5-4610-bd8f-cc47d42b8d72
தேவையானவை:

பச்சை பயறு  ஒரு கப் 

உளுத்தம் பருப்பு அரை கப் 

பிளைன் ENO Fruit  சால்ட் 1 /4  ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை :


பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம் சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Icon_smile 


Last edited by krishnaamma on Wed Oct 31, 2018 8:35 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 8:19 pm

krishnaamma wrote:பச்சை பயறு இட்லி !


தேவையானவை:

பச்சை பயறு  ஒரு கப் 

உளுத்தம் பருப்பு அரை கப் 

பிளைன் ENO Fruit  சால்ட் 1 /4  ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை :


பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம் சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Icon_smile 
மேற்கோள் செய்த பதிவு: 1283686
சுவையான பயத்தம்பருப்பு
இட்லி அருமை அம்மா
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 8:22 pm

வேர் கடலை சாலட் அருமை
செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by krishnaamma Wed Oct 31, 2018 8:36 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:வேர் கடலை சாலட் அருமை
செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1283748


இந்த சாலட் மிக அருமையாக இருக்கும் ஐயா ...கண்டிப்பாய் செய்து பாருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி'  -நிமிடங்களில்.... - Page 6 Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum