புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வியாழக்கிழமை, 22, டிசம்பர் 2011 (12:52 IST)
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம்
அன்பான மாணவச்செல்வங்களுக்கு வணக்கம்,
இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நிறைய உரிமைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை.
இப்படி கிடைக்கவேண்டிய இந்த உரிமைகள் அனைத்தும், இங்குள்ள எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கின்றனவா...?
குறிப்பாக இங்குள்ள பெண் குழந்தைகளுக்கு கிடைக்கின்றனவா...? என்று பார்த்தால் வருத்தமே மிஞ்சுகிறது.
மாணவ மணிகளே... நீ ஆரோக்கியமாக வாழவேண்டும், எப்படிப்பட்ட குடும்பசூழலாக இருந்தாலும் அதை நீ சமாளித்து வாழ்க்கையில் முன்நேர வேண்டும்.
குடும்பத்தின் வறுமையை நீக்கி, உன்னை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் அபாரசக்தி “கல்வி”க்கு மட்டுமே உள்ளது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
நமது மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில். பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள உன்னைப்போன்ற “பெண்” குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை அறிந்து வேதனை அடைகிறேன்.
சிறுவயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் அந்த குழந்தைகளின் குழந்தைப்பருவம் முற்றிலும் சிதைக்கப்படுகிறது.
குழந்தையின் தலையில் குடும்பபாரம் சுமத்தப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பாரத்தை உன்னைப்போன்ற ஒரு குழந்தையால் சுமக்கமுடியுமா...?
இது குழந்தைகளுக்கான உரிமை மீறல். இதை நாம் அனுமதிக்கலாமா...? அனுமதிக்க கூடாது. இதை ஏன் மாணவியான உன்னிடம் சொல்கிறேன் என்றால், நீ முதலில் இதை புரிந்துகொள்ள வேண்டும்.
படிக்கும் வயதில் திருமணம் நடந்தால் உன்னுடைய எதிர்காலம் எப்படி போகும் என்பதை நீ முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.... மாணவ மணிகளே. குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க கூடாது என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள்...
முடிந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள். இப்படி நீங்கள் பேசுவதால், உங்களுடைய ஊரில் நடக்கும் பல குழந்தை திருமணங்களை தடுக்க முடியும்.
குழந்தைக்கு திருமணம் செய்யக்கூடது” என்ற விழிப்புணர்வு ஏற்படும். இதனால், உன்னைப்போன்ற படிக்கும் குழந்தைகளின் திருமணம் இனிமேல் நடக்காது தடுத்து நிறுத்தப்படும்.
உனது கிராமத்தில், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் நடந்தாலோ, அல்லது குழந்தைகளுக்கு இளவயதில் திருமானம் நடந்தாலோ, பெரியோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்தாலோ எனக்கு நீ கடிதம் மூலம் தெரியப்படுத்து.
அல்லது கட்டணமில்ல தொலை பேசி எண் 1098 தகவல் சொல்லு... அல்லது என்னுடைய செல்போனில் 94441 61000 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு “நீ” எனக்கு தகவல் சொல்லலாம்.
அல்லது குறுந்தகவலில் செய்தி அனுப்பலாம். உன்னுடைய பெயர் விபரங்களை ரகசியமாக நான் வைத்துக்கொள்வேன். உன்னைப்போல படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர்கள் திருமானம் செய்விக்க நினைத்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற என்னம் உனக்கு வரவேண்டும்.
ஒரு வேலை பாதிக்கப்படும், அந்த பெண்ணுக்கு எதிர்காலம் என்னவாகும் என்று நீ கவலைப்பட வேண்டாம்... அந்த பெண்ணின் கல்வி, விடுதி வசதி, வேலைவாய்ப்பு, வாழ்வதற்கு தேவையான எல்லா விதமான ஆலோசனைகளையும் அரசே செய்து கொடுக்கும் என்பதை நான் உனக்கு சொல்லிக்கொள்கிறேன்.
இப்படிக்கு..
உன்னுடைய நலனை விரும்பும்...
லில்லி.
மாவட்ட ஆட்சியர்,
தருமபுரி மாவட்டம்.
இப்படி, மாணவியர்களை குழந்தை திருமணத்துக்கு எதிராக சிந்திக்கவைக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் படிக்கும் 60 ஆயிரம் மாணவியர்களுக்கு கடிதம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி துவக்கியுள்ளார் மாவட்ட ஆட்சியர் லில்லி.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான செயல்,
கடிதத்தை மாணவிகளுக்கு எழுதியது மிகச் சிறப்பு. இதன் மூலம் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்....
நன்றிகள் இளா, பகிர்விற்கு.............
கடிதத்தை மாணவிகளுக்கு எழுதியது மிகச் சிறப்பு. இதன் மூலம் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்....
நன்றிகள் இளா, பகிர்விற்கு.............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
நல்ல முயற்சி !
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிறந்த கலெக்டர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
கேட்கறத்துக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ?!?!?!?----
காலங்காத்தாலே கடமை தவறாது
கண்ணும் கருத்துமாய் இந்த பதிவை
எழுதிய இளமாறனுக்கு ஜே !!!
காலங்காத்தாலே கடமை தவறாது
கண்ணும் கருத்துமாய் இந்த பதிவை
எழுதிய இளமாறனுக்கு ஜே !!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1