புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்களே,
உமா அக்காவின் தவபுதல்வி வர்ஷாவிற்கு, 23-12-2011 அன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை அடைகிறாள், நம் வாழ்த்துக்களை கூறுவோம் உறவுகளே. இதோ என் வாழ்த்தை இந்த கவிதை மூலம் கூறுகிறேன்.....
வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே
இத்தினம் தோன்றிய இன்மகள் - உமா
அக்கா ஈன்றெடுத்த நன்மகள்
தமிழ் மண்ணில் பிறந்தவள் - நல்ல
அன்னைக் கருவில் வளர்ந்தவள்
சிட்டினைப் போன்ற விறுவிறுப்பும் - கருந்
தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும் - கொண்டு
ஆடிவர வேணும் சின்னப்பொண்ணு - அகிலம்
பாடிவர வேணும் நல்லப்பொண்ணு
கெட்டதை அழித்திடும் குணம்வேணும் - பிறர்
கேட்டிடக் கொடுத்திடும் மனம்வேணும்
அன்பினைப் பொழியும் குணம்வேணும் - இறை
இந்தஆற்றல் அனைத்தையும் தரவேணும்
அன்னையைத் தொழுது நின்றிடனும் - துணைவரும்
தந்தையின் பாதையில் சென்றிடனும் - எத்தனை
மாமலை நீ வென்றாலும் - இவையெல்லாம்
இறைக்கென்றே நீ சொல்லிடனும்
வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே
நாட்களும் வேகத்தில் ஓடிடஓடிட
வேட்கை மனதினில் கூடனும்கூடனும்
நாட்கள் நகர்ந்தே சென்றிடசென்றிட
நீயும் தொடர்ந்தே சென்றிடுசென்றிடு
உன்புகழ் உயர்திட தாயுண்டுதாயுண்டு
நின்புகழ் பாடிட உலகுண்டுஉலகுண்டு
எண்ணம் அதில்நீ சத்தியம் கொண்டிட்டால்
இப்பூமியும் எழுந்துன்னை வாழ்திடும் வாழ்திடும்
இத்திங்கள் மண்ணில் இனிதாய் பிறந்தாய்நீ
முத்தமுடன் வாழ்த்து உனக்கு
நன்றிகள்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 13_10_9](https://2img.net/h/smileys.smileycentral.com/cat/13/13_10_9.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 13_10_14](https://2img.net/h/smileys.smileycentral.com/cat/13/13_10_14.gif)
என் இனிய பிறந்த நாள் நல்வாழத்துக்கள்.
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
மனமார்ந்த நன்றிகளை உரிதாக்குகிறேன்.....
மனமார்ந்த நன்றிகளை உரிதாக்குகிறேன்.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
முதல் ஆண்டை தொட்ட மலருக்கும்
மலரை வாழ்த்தி கவி படைத்த கவிஞருக்கும்
என் வாழ்த்துகள்
மலரை வாழ்த்தி கவி படைத்த கவிஞருக்கும்
என் வாழ்த்துகள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிஜிராமன் wrote:
வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே
வாழிய தமிழும் தங்கள் கவியும்
கவியின் நாயகியும் !
நீங்க பல்லாண்டு பாடுவீர்கள் என நினைத்தேன் பிஜிராமன் !
வாழ்த்துகள் வர்ஷா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
நாம் பெற்ற மக்கள் தம் சின்னஞ்சிறு கைகளாலே, இட்டுத் துழாவிய உணவு சுவையால், பெற்றோருக்கு, அமிர்தத்தினும் மிக்க இனிமை உடையதே யாகும்.
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்; மற்று சொல்
கேட்டல் இன்பம், செவிக்கு.
தம் மக்களின் ( பட்டு), உடலைத் தொடுவது, அவர்தம் உடம்பிற்கு இன்பமே; அக்குழந்தைகளின் சொற்களைக் கேட்டலோ செவிக்கு இன்பமே.
குழல் இனிது; யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
புல்லாங்குழலின் இசை இனிது என்பர்; யாழின் இசையும் இனிது என்பர், யார்? தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேளாதவர்களே.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 2 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|