புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
87 Posts - 65%
heezulia
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
3 Posts - 2%
sram_1977
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
1 Post - 1%
Shivanya
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
423 Posts - 76%
heezulia
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
8 Posts - 1%
prajai
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
3 Posts - 1%
sram_1977
என்னவளை காணும் வரை Poll_c10என்னவளை காணும் வரை Poll_m10என்னவளை காணும் வரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளை காணும் வரை

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 22, 2011 8:33 pm

என்னவளை காணும் வரை
நிலவின் மேல் காதல் ,
என்னவளின் முகத்தை காணும் வரை,
கதிரவனின் மேல் காதல் ,
என்னவளின் கண்களை காணும் வரை,
தென்றலின் மேல் காதல் ,
என்னவளின் சுவாசத்தை காணும் வரை,
இரவின் மேல் காதல்,
என்னவளின் நிழலை காணும் வரை,
பகலின் மேல் காதல்,
என்னவளின் பார்வையை காணும் வரை,
பூக்களின் மேல் காதல்,
என்னவளின் புன்னகையை காணும் வரை,
கார் மேகத்தின் மேல் காதல்,
என்னவளின் கூந்தலை காணும் வரை,
கடலலையின் மேல் காதல்,
என்னவளின் கை ஆசைவினை காணும் வரை,
என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 22, 2011 9:13 pm

என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303 என்னவளை காணும் வரை 599303

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 9:16 pm

கை அசைவு உங்கள் கண்ணத்தில் தானே நிகழ்ந்தது........ சிரி

மிக நன்று திலீப் உங்கள் கவிதை............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Thu Dec 22, 2011 9:24 pm

திலீப் , இனிமை வந்து சேர்ந்தது உங்கள் கவிதையை கண்ட பொழுது சூப்பருங்க

பிஜிராமன் wrote:கை அசைவு உங்கள் கண்ணத்தில் தானே நிகழ்ந்தது........ சிரி

சிரிப்பு சிப்பு வருது

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 22, 2011 9:25 pm

அண்ணா அப்படி ஒன்றும் இல்லை,அப்படி
இருந்தால் அதையும் விரும்பி ஏற்றுக்கொள்வேன்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 23, 2011 5:02 am

எல்லாவற்றிலும் காதல்
ஆனால்
அவளுக்குச் சேதி கிடைக்கணுமே!

உங்கள் யாழ்பாவாணன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 5:07 am

dhilipdsp wrote:அண்ணா அப்படி ஒன்றும் இல்லை,அப்படி
இருந்தால் அதையும் விரும்பி ஏற்றுக்கொள்வேன்

ஹா ஹா ஹா நன்று திலீப், கூடிய சீக்கிரம் கிடைக்க வாழ்த்துகள், நான் உங்கள் காதலியின் உள்ளத்தை சொன்னேன்......... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Dec 23, 2011 10:50 am

இவள் தான் என்னவள் அண்ணா
என்னவளை காணும் வரை Dsc0000556

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 11:09 am

அடேய் கவிதை எழுதிட்டு எழுதிட்டு அந்த குழந்தை படத்தை போட்டு எல்லோரையும் ஏமாத்துரிய..இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேணாம்...சொல்லிட்டேன்

யாருக்காக எழுதினியோ கவிதை ரொம்ப சூப்பர்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Dec 23, 2011 11:12 am

அக்கா உண்மை என்னவள் அவள் தான்
படத்துக்குரியவள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக