புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_lcapஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_voting_barஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேய்!! கவிதை கவிதை கவிதை


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 22 Dec 2011 - 16:05

First topic message reminder :

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர

அணில் பழத்தைக் கொறிப்பதையே - நான்
வேறாய் பார்த்தேனே - அத
எழுத்தா வடிக்கும் முன்னே - நீ
ஓடி ஒளியிர


காக்கா தாங்கண்ட தண்ணிபானை தெரியுமா - அத
அழகா சொல்லவே - நான்
நெனைச்சேன் புரியுமா

மார்கழி மாசத்து குளிர் மேனிய தழுவுது - அந்த
நடுக்கத்தில் கூடவும் உன்ன நெனச்சேன் தெரியுமா
சுடுதண்ணிய காலுல விட்டத போலநீ - ஓடியே
போயிட்ட அதன் காரணம் ஏன் சொல்லு

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர

நீ காக்கணும் நிதானம் கொஞ்சம் - நான்
வார்த்திட புகுவேன் தஞ்சம் - நீ
காத்தா வருவே அழகா - உன்ன
பாத்தா புகழ்வார் உலகார்


நீ உருவினை மாற்றுவ விதமா -மனம்
அந்த மாற்றத்தில் மாறுமே இதமா - நீ
அடிக்கடி மாறிட வேணாம் - நான்
கேட்டா மாறிடு தானா

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 22 Dec 2011 - 16:25

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அருமை அண்ணா

மிக்க நன்றி தம்பி.......... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 22 Dec 2011 - 16:29

பேச்சு வழக்கில் இருக்கிறது..ரசித்து படிதேன் பிஜி சூப்பருங்க



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 22 Dec 2011 - 16:33

ரேவதி wrote:பேச்சு வழக்கில் இருக்கிறது..ரசித்து படிதேன் பிஜி சூப்பருங்க

மிக்க நன்றிகள் ரேவதி....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 22 Dec 2011 - 16:38

undefined
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன பிஜி இப்படி கலக்குற சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப ரொம்ப அருமை படிக்கும் போதே ஜாலியா உணரவைக்குது கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமா பானு. எனக்கு படிக்கும்போதே மகிழ்வான உணர்வு தோன்றியது மனதில். ஜாலி

அதிர்ச்சி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 22 Dec 2011 - 16:41

ரசித்துப் படித்தேன் பிஜிராமன். உங்களது கவித்திறனில் எனக்கு சிறிது பொறாமையும் வருகிறது. மென்மேலும் புகழடைய வாழ்த்துகள்.



ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 22 Dec 2011 - 16:47

ரசித்துப் படித்தேன் பிஜிராமன். உங்களது கவித்திறனில் எனக்கு சிறிது பொறாமையும் வருகிறது. மென்மேலும் புகழடைய வாழ்த்துகள்.


உங்களுக்கு என் மேல் பொறாமையா நம்பிட்டேன்.....மிக்க நன்றிகள் அண்ணா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu 22 Dec 2011 - 17:05


நல்லா இருக்கு நண்பா!

ஹேய்! கவிதை, கவிதை, கவிதை!..
உனக்கேந்தான் இத்தனை புதுமை?
எனக்கு முன்னே நீயாக எழுதிக் கொள்கிறாயே...!





ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 22 Dec 2011 - 17:07

ANTHAPPAARVAI wrote:
நல்லா இருக்கு நண்பா!

ஹேய்! கவிதை, கவிதை, கவிதை!..
உனக்கேந்தான் இத்தனை புதுமை?
எனக்கு முன்னே நீயாக எழுதிக் கொள்கிறாயே...!

மிக்க நன்றிகள் நண்பா........உங்கள் பல்லவியும் அருமை..... சூப்பருங்க நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 22 Dec 2011 - 17:08

எனக்கென்னமோ அந்த கவிதை அப்படின்கிறது கவிதாவோ என்று தோன்றுகிறது ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 182891



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 22 Dec 2011 - 17:10

ரேவதி wrote:எனக்கென்னமோ அந்த கவிதை அப்படின்கிறது கவிதாவோ என்று தோன்றுகிறது ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 2 182891


தப்பு தப்பு, கண்ணத்துல போட்டுக்க...............சாமி கண்ண குத்திரும்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக