புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  Poll_c10அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  Poll_m10அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும் முதல்வர் அறிவிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 22, 2011 1:48 am

சென்னை: தமிழகத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பப் படி அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வேளாண்மை வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்துள்ளதால் வேளாண் உற்பத்தியைப் பெருக்க, பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.

தற்பொழுது நவீன தொழில் நுட்பத்துடன் அமல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும். இம்முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் குடியரசு தினத்தன்று வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பரிசு முதல்வர் அவர்களால் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயி, குறைந்த பட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, குறைந்தபட்ச விளைச்சல் 2,500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இந்த நடவடிக்கையினால் விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி பெருக வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 22, 2011 1:57 am

பால் வாங்கவே இந்த பணம் சரியா இருக்கும்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 22, 2011 8:32 am

நல்ல திட்டம்தான் ஆனால் முதலில் தரமான உரமும், அது குறைந்த விலையில் கிடைக்கவும், தரமான விதைகளும், அது குறைந்த விலையில் கிடைக்கவும், தரமான பூச்சி கொல்லி மருந்துகளும், அது குறைந்த விலையில் கிடைக்கவும், ஏற்பாடு செய்து விட்டு இதை அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இஐக்கும். இதை தமிழக முதல்வா் அவா்கள் கவனிப்பாரென்று நம்புவோம்.
அதோடு வேளாண் கருவிகள் மான்யமாகவோ, இலவசமாகவோ ஏழை விவசாயிகளுக்கு அரசு கொடுக்க முன் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  678642

அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  154550அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  154550அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  154550அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  154550அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 22, 2011 11:13 am

நல்ல திட்டம் , இனிமேலாவது தமிழகத்துக்கு பிடித்த சனி விலகி அனைவரும் இலவசத்தை மறந்து உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

இது போல அனைத்து துறைகளையும் புத்துணர்வு பெற வைக்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 22, 2011 11:57 am

பரிசு வாங்க வேண்டும் என்று அதிகம் உரம் போட்டு வளர்த்தல் பின் விளைவுகள் வரும் ... 1. உரத்தின் தன்மை அதிகம் ஆனால் உணவில் கெமிக்கல் அதிகம் ஆகும் 2.இரண்டாவது நிலத்தின் தன்மை உற்பத்தி திறன் குறைவடையும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 22, 2011 11:59 am

இளமாறன் wrote:பரிசு வாங்க வேண்டும் என்று அதிகம் உரம் போட்டு வளர்த்தல் பின் விளைவுகள் வரும் ... 1. உரத்தின் தன்மை அதிகம் ஆனால் உணவில் கெமிக்கல் அதிகம் ஆகும் 2.இரண்டாவது நிலத்தின் தன்மை உற்பத்தி திறன் குறைவடையும்
அதிக உரம் போட்டால் அதிக விளைச்சல் வரும் என்பது தவறு பாஸ் , அளவுக்கதிகமாக உரம் போட்டால் பயிர் அனைத்தும் கருகிவிடும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 22, 2011 12:02 pm

ராஜா wrote:
இளமாறன் wrote:பரிசு வாங்க வேண்டும் என்று அதிகம் உரம் போட்டு வளர்த்தல் பின் விளைவுகள் வரும் ... 1. உரத்தின் தன்மை அதிகம் ஆனால் உணவில் கெமிக்கல் அதிகம் ஆகும் 2.இரண்டாவது நிலத்தின் தன்மை உற்பத்தி திறன் குறைவடையும்
அதிக உரம் போட்டால் அதிக விளைச்சல் வரும் என்பது தவறு பாஸ் , அளவுக்கதிகமாக உரம் போட்டால் பயிர் அனைத்தும் கருகிவிடும்

உணவுகள் தற்பொழுது அதிக கெமிக்கல் ஒடு தானே வெளிவருகின்றன அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும்  முதல்வர்  அறிவிப்பு  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக