புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!!
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
1. நவீன் ஜின்டல்
இவர் ஜின்டல் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் 17 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒ.பி ஜின்டல் குழுமத்தின் ஒரு பகுதி. மேலும் இவர் குருஷேத்ரா மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜின்டல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, 1992 ஆம் ஆண்டு டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார். இவர் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி, இவரின் ஆண்டு வருமானம் சுமார் 14.68 மில்லியன் டாலராகும்.
2. கலாநிதி மாறன்
இவர் இந்தியவின் ஊடக அரசன் என்று அழைக்கப்படுவார். இவர் சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். கலாநிதி மாறன் தனது பள்ளி படிப்பை சென்னையில் தான் முடித்தார், பின்பு ஸ்க்ராண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். சன் குழுமம் ஏசியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஆகும், மேலும் இவர் ஐபிஎல் ஹைதெராபாத் சன்ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர். இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர். மேலும் இவரின் மனைவி காவேரி காலநிதி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளர் இவரின் சம்பளம் ஆண்டுக்கு 11.4 மில்லியன் டாலர் ஆகும்.
3. குமார் மங்கலம் பிர்லா
இவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார், இந்தியாவின் மதிப்புக்குரிய தொழிலதிபர்களில் இவர் முக்கிய இடத்தை வகுக்கிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தார். தனது தந்தை மரணத்தினால், 28ஆம் வயதில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்றார். இவரது சம்பளம் ஆண்டிற்கு 9.42 மில்லியன் டாலர் ஆகும்.
4. பவன் காந்த் முஞ்சால்
இவர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மேலும் இவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். இவர் 1986 ஆம் ஆண்டில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பதவி வகுக்கிறார். இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.89 மில்லியன் டாலர் ஆகும்.

5. பிரிஜ்மோகன் லால் முஞ்சால்
பிரிஜ்மோகன் லால் முஞ்சால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிறுவனர். இவர் மார்ச் 2005 ஆம் ஆண்டில் இந்திய மோட்டார் துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். மேலும் இவர் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பிஸ்னஸ் பேரான்ஸ் என்ற பத்திரிகை அறிவித்தது. இவரின் சம்பளம் ஆண்டிற்கு 6.88 மில்லியன் டாலர்.
6. பி.ஆர். சுப்ரமணிய ராஜா
இவர் மெட்ராஸ் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் 20 நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். இவருக்கு 81 வயது ஆன நிலையிலும் தனது பணிகளை செம்மையாக செய்கிறார். இந்த வயதான இளைஞரின் ஆண்டு வருமானம் 5.86 மில்லியன் டாலர் ஆகும்.

7. பி.ஜி. ரகுபதி
பிஜிஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். இந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஜெர்மனி நிறுவனத்துடன் இனைந்து துவங்கப்பட்டது. பி.ஜி. ரகுபதி, பிஜிஆர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் நிர்வாகம் துறையில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். இவரது ஆண்டு வருமானம் 5.19 மில்லியன் டாலர் ஆகும்.
8. சஜ்ஜன் ஜின்டல்
இவர் ஜின்டல் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தியில் முன்றாம் இடத்தில் உள்ளது. இவர் அஸ்ஸோசாம் நிறுநவனத்தின் முன்னால் தலைவர் ஆவார். இவரின் ஆண்டு வருமானம் 5.06 மில்லியன் டாலர் ஆகும்.
9. முரளி. கே டெவி
டாக்டர். டெவி, டெவிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் ககாதியா பல்கலைக்கழகத்தில் மருந்து அறிவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெவிஸ் நிறுவனத்தில் ஜெனரிக்குகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவரின் ஆண்டு வருமானம் 4.63 மில்லியன் டாலர் ஆகும்.
10. சுனில் பார்தி மிட்டல்
இவர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆவார். இந்நிறுவனத்தின் விற்றுமுதல் மட்டும் 8.3 பில்லியன் டாலர் ஆகும். இவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய வணிக துறையில் செய்த சிறந்த பணிகளுக்காக "பத்ம பூஷன்" வருது பெற்றார். இவரின் ஆண்டு வருமானம் மட்டும் 4.25 மில்லியன் டாலர் ஆகும்.
-- ஒன் இந்தியா

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
7 ஆம் இடத்தில் இடம் பெற்ற ஸ்ரீ BG ரகுபதி அவர்கள் ஜூலை 29 . 2013 அன்று இயற்கை எய்தினார்.
ரமணியன்.
ரமணியன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1