புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
155 Posts - 79%
heezulia
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
320 Posts - 78%
heezulia
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_m10மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 5:46 pm

மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Brain

மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வசதிகள், பிரபஞ்சம் பற்றிய உண்மைகள் என கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறான். ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆதாரமான மூளையைப் பற்றிய அறிவியல் மற்றும் மருத்துவ உண்மைகள் மட்டும் இன்றளவும் அவனுக்கு மர்மமாகவே இருக்கின்றன.

காரணம், மூளையை ஆய்வு செய்யத் தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. மனித உடலின் ஒவ்வொரு பகுதியின் செயல்பாட்டையும் முழுமையாக அறிந்துகொள்ள அந்த பகுதியை கண்காணிக்கும் சில கருவிகளை உடலுக்குள் அல்லது குறிப்பிட்ட அந்த பகுதிக்குள் பொருத்தி அதன் செயல்பாடுகளை கண்காணிப்பதுதான் வழக்கம். அத்தகைய ஒரு கருவியை மூளைக்குள் பொருத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம்.

இத்தகைய ஆய்வுகளில் இந்த அறுவை சிகிச்சைதான் பிரச்சினையே. உதாரணமாக, மூளையைத் தாக்கும் நோய்களுள் ஒன்றான வலிப்பினை ஆய்வு செய்ய, மூளையில் அறுவை சிகிச்சை செய்து பல மின்சாரக் கம்பிகள் கொண்ட `சென்சார்' என்றைழைக்கப்படும் சில உணர்கருவிகளை பொருத்த வேண்டும்.

இதில் பிரச்சினை என்னவென்றால், ஒரு நோயாளி காக்காய் வலிப்பால் படும் துன்பங்களுடன் சேர்த்து, மூளையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சென்சர்களிலுள்ள எண்ணற்ற மின்சாரக் கம்பிகளால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படுத்தும் துன்பங்களையும் அனுபவித்தாக வேண்டிய கட்டாயம்.

இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்திருக்கிறோம் என்கிறார்கள் அமெரிக்க மற்றும் தென் கொரிய நரம்பியல் ஆய்வாளர்கள். அதாவது, மூளையின் பகுதிகளில் நிகழும் உயிரியல் மற்றும் வேதியல் மாற்றங்களை பதிவு செய்யும், மிக மெல்லிய, வளையும் தன்மையுள்ள உணர்கருவிகளை (சென்சார்) கண்டுபிடித்து சாதனை செய்திருக்கிறார்கள். இதில் அப்படியென்ன விசேஷம் என்று கேட்டால், இந்த உணர்கருவி மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்யும் அதே சமயம் இந்தக் கருவியை மூளைக்குள் பொருத்துவதால் ஏற்படும் காயங்களை வெகுவாக குறைக்கிறது என்பதுதான்.

இந்த கருவியை பயன்படுத்தி, உறக்கம் குறித்து இதுவரை தெரிந்திராத அறிவியல் விவரங்கள் மற்றும் காக்காய் வலிப்பின்போது மூளையில் நிகழும் மாற்றங்கள் போன்றவற்றை வெற்றிகரமாக பதிவு செய்தாயிற்று என்கிறார்கள் மூத்த ஆய்வாளர்கள் ப்ரையன் லிட் மற்றும் ஜொனாதன் விவென்டி. மேலும், இந்த புதிய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி காக்காய் வலிப்பு மற்றும் உறக்கம் சார்ந்த மூளைக் கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்திவிடலாம். அதுமட்டுமில்லாமல், இந்த கருவியைக் கொண்டு கற்றல், பார்வை, ஞாபக சக்தி, மனச்சோர்வு, நாள்பட்ட வலி உள்ளிட்ட இதர பல நரம்பியல் குறைபாடுகள் குறித்த மேலதிக புதிய புரிதலையும் பெற முடியும் என்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள மூளைக் கோளாறுகள் மட்டுமல்லாமல், இதர பதியம் செய்யும் கருவிகளான (implantable devices) இதய கோளாறுக்கான பேஸ்மேக்கர் மற்றும் டீ பைப்ரிலேட்டர் (cardiac pacemakers and defibrillators), காது கேளாதோருக்கான காக்ளியர் பதிய கருவி (cochlear), கண் பார்வை கோளாறுக்கான விழித்திரை பதியக் கருவி (retinal implants) மற்றும் எந்திர செயற்கை கை, கால் கருவிகள் (motor prosthetic systems) போன்ற கருவிகளையும் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்படுத்த முடியும் என்பது மகிழ்ச்சியான ஒரு தகவல்.

இனி இந்த நவீன கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் குறித்த சில தகவல்களை பார்ப்போம்...

இந்த புதிய சென்சாரில், மிக மிக மெல்லிய, வளையும் தன்மையுள்ள, சிலிக்கான் டிரான்சிஸ்டர்கள் பல ஆயிரம் அடர்த்தியான வரிசைகளைக் கொண்ட பல்கூட்டு சென்சார் களாக வடிவமைக்கப்படுகிறது. முக்கியமாக, இந்த சென்சாரில் இதுவரையில் உள்ள சென்சார்களில் பயன்படுத்தப்படும் மின்சாரக் கம்பிகளில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் சுமார் 400 மடங்கு அதிகமான அளவில் நுணுக்கங்களை பதிவு செய்யக்கூடியவை.

மேலும், தற்போதுள்ள மூளை பதியக் கருவிகளில் அதனுள்ளே இருக்கும் ஒவ்வொரு சென்சாருக்கும் தனித்தனியாக மின்கம்பிகள் இருக்க வேண்டியது அவசியம். அதனால், தற்போதுள்ள சென்சார்களின் அளவு மிகப்பெரியதாகிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. இந்த பெரிய அளவு காரணமாக, மூளையின் பல பகுதிகளில் இவற்றை பொருத்துவது என்பது சாத்தியமில்லாமல் போகிறது. ஆனால், உலகில் முதல் முறையாக, இதுவரை கண்காணிக்கப்படாத மூளையின் பகுதிகளான சல்சி மற்றும் மூளை வெடிப்புகள் (sulci and fissures), மூளையின் மேற்பட்டை அரைக்கோளங்கள் (cortical hemispheres) என பல நுண்ணிய பகுதிகளையும் கண்காணிக்கிறது இந்த புதிய வகை சென்சார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி

மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 21, 2011 5:48 pm

என்ன மாதிரி மூளையே இல்லாதவங்களுக்கு எப்படி சிவா அங்கிள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 5:50 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்ன மாதிரி மூளையே இல்லாதவங்களுக்கு எப்படி சிவா அங்கிள்.

நம்மைப் போன்றோருக்கு இன்னும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி!

மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 5:51 pm

இந்த கருவியை பயன்படுத்தி, உறக்கம் குறித்து இதுவரை தெரிந்திராத அறிவியல் விவரங்கள் மற்றும் காக்காய் வலிப்பின்போது மூளையில் நிகழும் மாற்றங்கள் போன்றவற்றை வெற்றிகரமாக பதிவு செய்தாயிற்று என்கிறார்கள் மூத்த ஆய்வாளர்கள் ப்ரையன் லிட் மற்றும் ஜொனாதன் விவென்டி. மேலும், இந்த புதிய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி காக்காய் வலிப்பு மற்றும் உறக்கம் சார்ந்த மூளைக் கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்திவிடலாம். அதுமட்டுமில்லாமல், இந்த கருவியைக் கொண்டு கற்றல், பார்வை, ஞாபக சக்தி, மனச்சோர்வு, நாள்பட்ட வலி உள்ளிட்ட இதர பல நரம்பியல் குறைபாடுகள் குறித்த மேலதிக புதிய புரிதலையும் பெற முடியும் என்கிறார்கள்.

கிரேட்.... சூப்பருங்க

ஆனால் இதை பொருத்துவதால் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை அந்த கருவி சொல்லுமா...

இப்படிக்கு எல்லாத்தையுமே சந்தேக கண்ணோடு பார்ப்போர் சங்கம்.
சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 21, 2011 5:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்ன மாதிரி மூளையே இல்லாதவங்களுக்கு எப்படி சிவா அங்கிள்.
ஏன் அண்ணா ரகசியத்தை எல்லாம் இப்படி பப்ளிக்கா சொல்லிட்டிங்க.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 5:52 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:என்ன மாதிரி மூளையே இல்லாதவங்களுக்கு எப்படி சிவா அங்கிள்.

நம்மைப் போன்றோருக்கு இன்னும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி!

விரைவில் உங்களுக்கு மூளை கிடைக்க பிராத்திக்கிறேன்.
அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 21, 2011 5:54 pm

நல்லா வேண்டிக்கீங்க தாயே, அதுவும் நல்ல சூப்பர் மூளையா தரச்சொல்லி கடவுளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புங்க.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 6:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்லா வேண்டிக்கீங்க தாயே, அதுவும் நல்ல சூப்பர் மூளையா தரச்சொல்லி கடவுளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புங்க.

எஸ்‌எம்‌எஸ் பூஸ்டர் தீர்ந்து போச்சு.
மிஸ் கால் கொடுக்கவா....
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 21, 2011 6:01 pm

உமா wrote:

ஆனால் இதை பொருத்துவதால் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை அந்த கருவி சொல்லுமா...

இப்படிக்கு எல்லாத்தையுமே சந்தேக கண்ணோடு பார்ப்போர் சங்கம்.
சிரி சிரி
எங்கள் லென்ஸ் மாட்டிக் கொண்டு பார்த்தால் எல்லாம் நல்லதாகத் தெரியும்.

இப்படிக்கு சந்தேகக் கண்ணுக்கும் காண்டாக்ட் லென்ஸ் விற்கும் சங்கம்..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Aமூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Sமூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Hமூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Rமூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Aமூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Fமூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்! Blank
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 6:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
எங்கள் லென்ஸ் மாட்டிக் கொண்டு பார்த்தால் எல் அய்யோ, நான் இல்லை லாம் நல்லதாகத் தெரியும்.

இப்படிக்கு சந்தேகக் கண்ணுக்கும் காண்டாக்ட் லென்ஸ் விற்கும் சங்கம்..

யப்பா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக