ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/07/2022
by mohamed nizamudeen Today at 7:15 am

» மாநிலங்களவை எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா!
by ayyasamy ram Today at 5:44 am

» தமிழ் புக்
by kadhaikalam Today at 5:43 am

» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
by Dr.S.Soundarapandian Yesterday at 9:32 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’
by Dr.S.Soundarapandian Yesterday at 9:26 pm

» 'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» பார்த்திபன் படத்திற்கு 3 சர்வதேச விருது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:59 pm

» அது ஒரு அழகிய கலாம் காலம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» மது மாமிசம் சாப்பிடுபவர் தானே காளி: குதர்க்கம் பேசிய பெண் எம்.பி., மீது வழக்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm

» தந்தையும் மகளும் போர் விமானத்தில் பறந்தனர்
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:21 pm

» பழைய நூல் தேடல்-2
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:16 pm

» பழைய நூல் தேடல்
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:06 pm

» உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
by RAJA MUTTHIRULANDI Yesterday at 3:47 pm

» டி பிளாக் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» மஞ்சு வாரியரை பாராட்டிய மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மகாபாரதம் கதையை படமாக்கும் ராஜ்மவுலி
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» வாயால் வருவதே வம்பு – வெண்பா
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» பத்தும் பேச வைக்கும் பணம - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:46 am

» நிலவே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:44 am

» விபத்தில்லாமல் கடக்கணும்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» கடைசி நம்பிக்கை….(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:42 am

» நேசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» மருட்டும் புத்தம்புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதல் அழிவதில்லை – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:33 am

» பாப்பா…..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:46 am

» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
by ayyasamy ram Yesterday at 9:43 am

» சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:31 am

» ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று
by ayyasamy ram Yesterday at 5:23 am

» மஹா., பாடப் புத்தகத்தில்புதுக்கோட்டை மாணவி
by ayyasamy ram Yesterday at 5:06 am

» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:59 am

» புத்தம் வீடு நாவல் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 am

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Tue Jul 05, 2022 11:23 pm

» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 8:00 pm

» வானதி ஸ்ரீனிவாசன் --கமல் ஹாசன் --விக்ரம்.
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:54 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm

» ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 6:20 pm

» மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm

» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 3:14 pm

» ஹவ் ஓல்ட் ஆர் யூ - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:53 pm

» உயரே - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:51 pm

» மிலி - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:50 pm

» டேக் ஆஃப் - பெண்களுக்கான திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:48 pm

» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:46 pm

» கொரோனா வைரஸ் தொற்று,அதிகளவில் பரவி வருகிறது
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 9:20 am

» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























சென்சார் போர்டுதான் முழித்துக்கொள்ளவேண்டும்.

2 posters

சென்சார் போர்டுதான் முழித்துக்கொள்ளவேண்டும். Empty சென்சார் போர்டுதான் முழித்துக்கொள்ளவேண்டும்.

Post by T.N.Balasubramanian Fri Jan 21, 2022 6:22 pm

புஷ்பா' படத்தை பார்த்து இளைஞரை கொலை செய்த 3 சிறுவர்கள்.. காரணம் கேட்டு ஆடிப்போன போலீஸ்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் புஷ்பா படத்தை பார்த்து இளைஞர் ஒருவரை கொலை செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து சமீபத்தில் திரையில் வெளியான திரைப்படம் புஷ்பா
செம்மரக் கடத்தலை கதைக்கருவாக கொண்ட இந்த படம் போதிய அளவு வரவேற்பு பெறவில்லை. ஆனால் நடிகர் அல்லு அர்ஜூனின் நடிப்பும், மேனரிஸமும் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தை பார்த்துதான் கொலை செய்துள்ளனர் .

சிறுவர்கள் புஷ்பா படம் பார்த்தனர்
டெல்லியில் ஜஹாங்கீர்புரி என்ற இடத்தை சேர்ந்த சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்பு புஷ்பா படத்தை தியேட்டரில் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஜஹாங்கீர்புரி பகுதியில் கடை ஒன்றில் வேலைப் பார்த்துவந்த 24 வயது இளைஞரிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் மூண்டது. கொலை செய்தனர் அப்போது ஆத்திரம் அடைந்த சிறுவர்கள் அந்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞர் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சையாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கடந்த புதன்கிழமை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணம் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவர்கள் இளைஞருடன் வாக்குவாதம் நடத்தி கொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் 3 சிறுவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், 'புஷ்பா' பட நாயகன் போன்று பிரபலமடைவதற்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். 'நான் யாருக்கும் அடங்காதவன் டா’ மேலும், படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் அந்தப் படத்தில் பேசும் 'நான் யாருக்கும் அடங்காதவன் டா' என்ற அந்த டயலாக்கையும் சிறுவர்கள் போலீசாரிடம் பேசி காட்டியுள்ளனர். அல்லு அர்ஜூன் படத்தில் செய்யும் ஹீரோயிசம் போல் செய்து பிரபலமடைவதற்கு கொலை செய்ததாகவும், இதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட முயன்றதும் தெரியவந்தது. சிறுவர்கள் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

நன்றி தட்ஸ்தமிழ்



இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32631
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12089

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சென்சார் போர்டுதான் முழித்துக்கொள்ளவேண்டும். Empty Re: சென்சார் போர்டுதான் முழித்துக்கொள்ளவேண்டும்.

Post by Dr.S.Soundarapandian Sat Jan 22, 2022 10:11 am

அநியாயம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7434
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4266

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை