புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
23 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_m1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
23 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_m1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
23 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_m1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
23 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_m1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
23 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_m1023 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

23 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 3:12 pm

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞன் ஒருவர் 23 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கி கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.

கின்னஸ் சாதனைக்கான அரங்கில் தமிழ் உறவுகள் உட்பட ஆர்வலர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.

சுதாகரன் சிவஞானதுரையின் ( வயது 37 ) தலை மயிரில் ஒரு வகை நாடாவால் பலமாக சுருக்குப் போடப்பட்ட்து.

தரையில் இருந்து ஒரு மீற்றர் உயரத்துக்கு அந்தரத்தில் தொங்கினார்.

இவரது நிறை. 57 கிலோ. கடந்த 27 வருடங்களுக்கு மேலாக தியானம், யோகா ஆகியவற்றை வாழ்வியல் ஒழுக்கமாக கடைப்பிடித்து வருகின்றமையால்லும், . இயற்கையான எண்ணெய்யை பயன்படுத்துகின்றமையால் முடி மிகவும் பலமானதாக உள்ளமையாலும் இச்சாதனையை நிறைவேற்ற முடிந்து உள்ளது என சாதனை வீரன் சுதாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.

இவரது இச்சாதனை முயற்சி முன்பு இவ்வுலகில் எவராலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

[flash][/flash]


23 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Thukku01

நன்றி யாழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Dec 21, 2011 3:30 pm

வாழ்துகள்! மகிழ்ச்சி
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 3:33 pm

இப்படி கூடவா சாதனை செய்வாங்க. என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 3:35 pm

பிச்ச wrote:வாழ்துகள்! மகிழ்ச்சி
அதிர்ச்சி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 3:35 pm

உமா wrote:இப்படி கூடவா சாதனை செய்வாங்க. என்ன கொடுமை சார் இது
சோகம் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 3:44 pm

அடபாவிகளா.....என்னை கேட்டால் இதையெல்லாம் எங்ரேஜி செய்ய கூடாது என்ன கொடுமை சார் இது



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 4:00 pm

முடியால் முன்பு ஒருவன் ஒரு போயிங் விமானத்தை இழுக்கவில்லையா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 21, 2011 4:24 pm

பாராட்டுக்கள் சுதாகரனுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி




23 நிமிடங்கள் முடியால் தொங்கி கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் இளைஞன்! Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 4:33 pm

பிளேடு பக்கிரி wrote:பாராட்டுக்கள் சுதாகரனுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி
அது சரி நீங்க எதுவும் கின்னஸ் சாதனை பண்ணலயா ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 4:37 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:பாராட்டுக்கள் சுதாகரனுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி
அது சரி நீங்க எதுவும் கின்னஸ் சாதனை பண்ணலயா ரிலாக்ஸ்

சாப்பிடுவதில் வைக்கலாம். ஓகே!!!!




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக