புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
2 Posts - 1%
prajai
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
420 Posts - 48%
heezulia
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
28 Posts - 3%
prajai
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் மாவட்டம்(cuddalore)

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 21, 2011 2:08 pm

மாவட்டங்களின் கதைகள் - கடலூர் மாவட்டம்(cuddalore)

கடலூர் மாவட்டம்

தலைநகர் கடலூர்
பரப்பு 3,678 ச.கி.மீ.
மக்கள்தொகை 22,85,395
மக்கள் நெருக்கம் 617
ஆண்கள் 11,50,908
பெண்கள் 11,34,487
ஆண்-பெண் 986
எழுத்தறிவு விகிதம் 71.01%
இந்துக்கள் 21,05,292
கிருத்தவர்கள் 73,611
இஸ்லாமியர் 1,02,608
புவியியல் அமைவு
அட்சரேகை 15.050 -110.58 N
தீர்க்க ரேகை 780.38-800E

கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்று. கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.
இணையதளம்

www.cuddalore.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrcud@tn.nic.in
தொலைபேசி: 04142-230999
அமைவிடம்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவடங்களும்; வடக்கு மற்றும் மேற்கில் விழுப்புரம் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. புராணத்தில் இது ராம கேதாரத்தின் ஒரு பகுதியாக குறிப்படப்படுகிறது. ஆற்காடு எனும் பெயர் 'ஆறு காடு' (ஆறு ரிஷிகள் வாழ்ந்த இடம்) என்பதலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் இது தொண்டைநாடு என அழைக்கப்படுகிறது.

துவக்ககால தென்னாற்காடு மாவட்டத்தின் வரலாறு, 1801 இல் ஆற்காடு நவாப், கர்நாடக பகுதிகளை பிரிட்டீஷாருக்கு வழங்கியதில் இருந்து துவங்குகிறது. காப்டன் கிரஹாம் தென்னாற்காட்டின் முதல் ஆட்சித் தலைவர்.

தென்னாற்காடு மாவட்டம் 1993, செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு வல்லார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் எனும் இரு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென்னாற்காடு வள்ளரால் மாவட்டமே தற்போது கடலூர் மாவட்டம் எனப்படுகிறது.

முக்கிய ஆறுகள்: கெடிலம், பெண்ணார், எள்ளார், வீராணம், பெருமாள் ஏரி, வெல்லிங்கடன் ஏரி.

குறிப்பிடத்தக்க இடங்கள்

சிதம்பரம்: தென்னாட்டுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபை அமைந்துள்ள இடம்.

நெல்லிக்குப்பம்: மாவட்டத்தின் முக்கிய வணிக மையம். சர்க்கரை ஆலைகள் மிகுதியாக உள்ளன.

பிச்சாவரம்: 11,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்த கரபுன்னைக் காடுகள் நிறைந்த கழிமுகம். மிகச் சிறந்த சுற்றுலாத்தலம்.

பிச்சாவரம் ஏரி

நெய்வேலி: இந்தியாவிலேயே மிக அதிகமாக பழுப்பு நிலக்கரி (Coal mine in Neyveli)வெட்டியெடுக்கப்படும் நெய்வேலி, கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. முந்திரி பெருமளவில் விளைகிறது.

பரங்கிப் பேட்டை: போர்ச்சுகீசீயர் மற்றும் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குள்ளான இடம். போர்ச்சுகீசியர் காலத்தில் 'போர்ட்டோ நோவா' எனவும், ஆங்கிலேயர் வசம் வந்தபின் 'பரங்கிப் பேட்டை' எனவும் அழைக்கப்பட்டது.

கடலூர் துறைமுகம்: சரக்குப் படகுகள், கப்பல் நிறுத்துவதற்கு வசதியான தனிச் சிறப்புமிக்கத் துறைமுகம். சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியுடைய கப்பல்துறை மேடையின் நீளம் 200 மீட்டர்.

ஶ்ரீமுஷ்ணம்: சுயம்பு வடிவில் உள்ள எட்டுத் திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவ ராகசாமி கோயில் இங்குள்ளது. ரத வடிவிலான 'புருஷலீஷ்குத' மண்டபத்தில் போர்வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
வட்டங்கள்
கடலூர் மாவட்டம் 7 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கடலூர்
2. பண்ருட்டி
3. விருத்தாச்சலம்
4. சிதம்பரம்
5. காட்டுமன்னார்கோயில்
6. திட்டக்குடி
7. குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி மட்டும் தற்போது பிரிக்கபட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
உலக தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இங்கே உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்கள்
கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கடலூர்
2. அண்ணாகிராமம்
3. பண்ருட்டி
4. குறிஞ்சிப்பாடி
5. கம்மாபுரம்
6. விருத்தாச்சலம்
7. நல்லூர்
8. மங்கலூர்
9. மேல்புவனகிரி
10. பரங்கிப் பேட்டை (போர்ட்டா நோவா)
11. கீரப்பாளையம்
12. குமராட்சி
13. காட்டுமன்னார்கோயில்
சட்டமன்றத் தொகுதிகள்
14வது சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகுதி வேட்பாளர்
திட்டக்குடி தமிழழகன்

விருத்தாச்சலம் பி. வி. பி. முத்துக்குமார்

நெய்வேலி எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன்

பண்ருட்டி சிவகொழுந்து

கடலூர் மு. சி. சம்பத்

குறிஞ்சிப்பாடி சொரத்தூர் இராஜேந்திரன்

புவனகிரி செல்வி ராமஜெயம்

சிதம்பரம் கே. பாலகிருஷ்ணன்

காட்டுமன்னார்கோயில் என். முருகுமாறன்

இருப்பிடமும், சிறப்புகளும்:

o சென்னையிலிருந்து 183 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
o புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.
o கடலூர் ஆங்கிலேயர் காலத்தின் புகழ் பெற்ற துறைமுகம்.
o செம்பிளாஸ்ட் சான்மார் விமிடெட்டின் பாலி வினைல் குளோரைடு (PVC) தொழிற்சாலை 2009 செம்டம்பரில் துவங்கி வைக்கப்பட்டது.
o பிரபல பாரி சாக்லேட்டுகள் இம்மமாவட்டதிலேயே தயாராகின்றன.
o ராபர்ட் கிளைவ் தனது நிர்வாகச் செயல்பாடுகளை இம்மாவட்டத்திலிருந்தே துவங்கினார்.
o பண்ருட்டி, முந்திரி மற்றும் பலாப்பழங்களுக்கு சிறப்பு பெற்றது.
o பஞ்சபூதத் தலங்களில் ஒன்றே சிதம்பரம். ஏனையவை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாணைக்காவல், காளஹஸ்தி
o குறிப்பிடத்தக்கோர்: சைவ சமய அடியார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், பதினெண் சித்தர்களுள் ஒருவரான மெய்கண்டார், வள்ளலார் இராமலிங்கர், தமிழ்க்கவி ஔவையார் மற்றும் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள்.

http://www.thangampalani.com/2011/10/cuddalore.html
wikipedia

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Dec 21, 2011 2:39 pm

சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கடலூர் மாவட்டம்(cuddalore)  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக