புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாத மேடை
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
வணக்கம்
ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .
முதல் தலைப்பு
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
ரேவதி wrote:கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!waqub rissy wrote:
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
விட்டுக் கொடுத்துப்போக வேண்டும் - இந்த விட்டுக் கொடுத்தல் என்பது யாருக்கு? இருவரும் விட்டுக் கொடுத்துப் போக முன் வந்தால் சரி. ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்பதால்தானே இன்று பிரச்சனைகளே உருவாகிறது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
ரேவதி wrote:விஜயகுமார் wrote:ரேவதி wrote:கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!waqub rissy wrote:
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
இது நடுநிலையான கருத்து!! வாதத்திற்கு ஏற்று கொள்ளபடமாட்டது !!
இதுதான் என் கருத்து
Objection Your ஆனர்!!!
krishnaamma wrote:சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.
ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
உங்கள் பாயிண்ட் களுடன் , இன்னும் 1 பாயிண்ட் சேர்க்க விரும்புகிறேன் சிவா
வரும்போதே தனிக்குடுத்தனம் விரும்புவது மட்டும் அல்ல அது வெளிநாட்டிலும் இருந்தால் ரொம்ப நல்லது என்று பெண்கள் நினைக்கிறார்கள் . ஏன்னா, மாமியார் மாமனார்க்கு ஒரு துரும்பு கூட எடுத்து போட வேண்டாமே [You must be registered and logged in to see this image.] மேலும், 1 பிள்ளை என்றாலும் பெண் கொடுக்க தயங்குகிறார்கள், பிள்ளை இன் அப்பா அம்மா இவனுடனே காலம் முழுவதும் (!) இருப்பாளே என்கிறார்கள் ? பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு நாங்க பெத்தவா எங்க போகிறது? கஷாயம் கட்டிண்டா? இப்ப இருக்கும் பெண்களை பெற்றவர்கள் சுயநலம் up to the core என்று இருக்கா [You must be registered and logged in to see this image.] என்ன செய்ய ? கூட்டு குடும்பமாக இருந்தால் நல்ல து கெட்டது சொல்ல பெரியவா இருப்பா, நாளைக்கே குழந்தைகள் ஆனாலும் பார்த்துப்பா.
இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?
(இப்ப 1 வருடமாய் பெண் பார்த்துக்கொண்டிருப்பதால் இவைகள் எனக்கு தெரிகின்றது [You must be registered and logged in to see this image.] )
இன்றைய நடைமுறை உண்மையைக் கூறியுள்ளீர்கள் அக்கா!
///இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?///
சூப்பர் பஞ்ச்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vijisenthil wrote:உதயசுதா wrote:சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
"யாருடைய தலையீடும் இல்லாமல் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் சரியாக இருப்பதில்லை உதயசுதா.
கரெக்ட் சிவா, ஒரு பிரச்சனையை 4 முறை பேசி பேசி பார்த்தால் தான் நல்ல தீர்வு எடுக்க முடியும்,. அதற்க்கு வீட்டு பெரியவர்கள் என்கிற துணை , அவர்களின் அனுபவம் நமக்கு தேவைப்படுகிறது. நம்வயதைவிட அவர்களின் அனுபவம் அதிகம் இல்லையா? அது நமக்கு எளிதில் முடிவெடுக்க உதவும் என்பது என் கருத்து
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

- vijisenthilபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011
krishnaamma wrote:சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.
ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
உங்கள் பாயிண்ட் களுடன் , இன்னும் 1 பாயிண்ட் சேர்க்க விரும்புகிறேன் சிவா
வரும்போதே தனிக்குடுத்தனம் விரும்புவது மட்டும் அல்ல அது வெளிநாட்டிலும் இருந்தால் ரொம்ப நல்லது என்று பெண்கள் நினைக்கிறார்கள் . ஏன்னா, மாமியார் மாமனார்க்கு ஒரு துரும்பு கூட எடுத்து போட வேண்டாமே மேலும், 1 பிள்ளை என்றாலும் பெண் கொடுக்க தயங்குகிறார்கள், பிள்ளை இன் அப்பா அம்மா இவனுடனே காலம் முழுவதும் (!) இருப்பாளே என்கிறார்கள் ? பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு நாங்க பெத்தவா எங்க போகிறது? கஷாயம் கட்டிண்டா? இப்ப இருக்கும் பெண்களை பெற்றவர்கள் சுயநலம் up to the core என்று இருக்கா என்ன செய்ய ? கூட்டு குடும்பமாக இருந்தால் நல்ல து கெட்டது சொல்ல பெரியவா இருப்பா, நாளைக்கே குழந்தைகள் ஆனாலும் பார்த்துப்பா.
இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?
(இப்ப 1 வருடமாய் பெண் பார்த்துக்கொண்டிருப்பதால் இவைகள் எனக்கு தெரிகின்றது )
முற்றிலும் சரி...ஆனாலும் மனதை தளர விடாதீர்கள் அம்மா...உறவுகளின் உன்னதம் உணர்ந்த இளம்பெண்களும் நிறைய இருக்கிறார்கள். உங்கள் பெண் தேடும் படலத்திற்கான எல்லையை இன்னும் விரிவுபடுத்துங்கள்...இனிய மருமகள் அமைய வாழ்த்துகள்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:ரேவதி wrote:கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!waqub rissy wrote:
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
விட்டுக் கொடுத்துப்போக வேண்டும் - இந்த விட்டுக் கொடுத்தல் என்பது யாருக்கு? இருவரும் விட்டுக் கொடுத்துப் போக முன் வந்தால் சரி. ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்பதால்தானே இன்று பிரச்சனைகளே உருவாகிறது.
இதைத்தான், காமெடி யாக," அவ என்னை அடிக்க , என்ன அவ அடிக்க" என்று சொல்வார்கள் சிவா எல்லாமே one way traffic ஆனால் சிரமம் தான், வாழ்க்கை என்பது இரட்டை மாட்டு வண்டி, ஆண் தான் ஓட்டுனர், அம்மாவும் மனைவியும் இரண்டு மாடுகள் ; அவை இரண்டும் ஒழுங்காக போனால் தான் வண்டி வீடு போயி சேர முடியும்.
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.
ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
உங்கள் பாயிண்ட் களுடன் , இன்னும் 1 பாயிண்ட் சேர்க்க விரும்புகிறேன் சிவா
வரும்போதே தனிக்குடுத்தனம் விரும்புவது மட்டும் அல்ல அது வெளிநாட்டிலும் இருந்தால் ரொம்ப நல்லது என்று பெண்கள் நினைக்கிறார்கள் . ஏன்னா, மாமியார் மாமனார்க்கு ஒரு துரும்பு கூட எடுத்து போட வேண்டாமே [You must be registered and logged in to see this image.] மேலும், 1 பிள்ளை என்றாலும் பெண் கொடுக்க தயங்குகிறார்கள், பிள்ளை இன் அப்பா அம்மா இவனுடனே காலம் முழுவதும் (!) இருப்பாளே என்கிறார்கள் ? பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு நாங்க பெத்தவா எங்க போகிறது? கஷாயம் கட்டிண்டா? இப்ப இருக்கும் பெண்களை பெற்றவர்கள் சுயநலம் up to the core என்று இருக்கா [You must be registered and logged in to see this image.] என்ன செய்ய ? கூட்டு குடும்பமாக இருந்தால் நல்ல து கெட்டது சொல்ல பெரியவா இருப்பா, நாளைக்கே குழந்தைகள் ஆனாலும் பார்த்துப்பா.
இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?
(இப்ப 1 வருடமாய் பெண் பார்த்துக்கொண்டிருப்பதால் இவைகள் எனக்கு தெரிகின்றது [You must be registered and logged in to see this image.] )
இன்றைய நடைமுறை உண்மையைக் கூறியுள்ளீர்கள் அக்கா!
///இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?///
சூப்பர் பஞ்ச்! [You must be registered and logged in to see this image.]
நன்றி சிவா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vijisenthil wrote:
முற்றிலும் சரி...ஆனாலும் மனதை தளர விடாதீர்கள் அம்மா...உறவுகளின் உன்னதம் உணர்ந்த இளம்பெண்களும் நிறைய இருக்கிறார்கள். உங்கள் பெண் தேடும் படலத்திற்கான எல்லையை இன்னும் விரிவுபடுத்துங்கள்...இனிய மருமகள் அமைய வாழ்த்துகள்...
ரொம்ப நன்றி விஜி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல திரி விஜி, உங்களை நான் இந்த திரி மூலம் தான் அறிந்து கொண்டேன், புதியவரான உங்களுக்கு என் அன்பான வரவேற்புகள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- vijisenthilபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011
சிவா wrote:ரேவதி wrote:கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!waqub rissy wrote:
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
விட்டுக் கொடுத்துப்போக வேண்டும் - இந்த விட்டுக் கொடுத்தல் என்பது யாருக்கு? இருவரும் விட்டுக் கொடுத்துப் போக முன் வந்தால் சரி. ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்பதால்தானே இன்று பிரச்சனைகளே உருவாகிறது.
ஒருவரே தான் விட்டுக்கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால், எப்பொழுது தான், அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்வது? பகிர வேண்டிய விஷயத்தை மட்டும் பகிர்வதும், ஒதுங்கி இருக்க வேண்டியதற்கு ஒதுங்கி இருப்பதுமே இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6