புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
மனசு இயல்பற்றிருக்கும் இந்த
அதிகாலைப்பனிப்பொழுதில்
சடுதியாய் கண் விழித்து
எதைப்பற்றி எழுதுவது...??
திரும்பத்திரும்ப என் மனம் நனைக்கும்
உனதான பிரிவின் மீள முடியாப்பெருந்துயரம்
ஒரு பாம்பைப்போல என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது..
பிரக்ஞையற்றுப்போன உனது இருத்தலின்
தொலைந்து போன புள்ளியில்
எனது உயிர் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது...
காலத்தின் மீது எனது வெறுப்பை
துரிதமாக எறிந்து கொண்டிருக்கிறேன்..
அதுதானே உன்னை எங்கேயோ
என்னை எங்கேயோ..
நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது...?
விடையேதுமற்ற பல்லாயிரம்
வினாக்களை சுமந்தலையும்
ஒரு ஒற்றைப்பறவையின் ஏகாந்த ஏக்கங்களென
எனக்குள் மட்டும் அதிர்ந்தடங்கும்
உன் பிரிவின் ஆற்றாமையை
இன்னும் எப்படியெல்லாம் நானுரைப்பேன்..??
உன் பற்றியெழும் சுகமான நினைவுகள்
காட்டுத்தீயென கண்டபடி என்னை
சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி கருக்கி....
அடிக்கடி என்னைத்துயிலெழுப்பும்
உன் நினைவுகள் நனைக்கும் இந்த அதிகாலைப்பொழுதில்
வெளியே பொழிந்து கொண்டிருக்கும்
தூறல் மழையை கொஞ்சமேனும் ரசிக்க விடாமல்
உலுக்கி எடுக்கிறது உனதான அத்தனையும்...
சிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்....
நிந்தவூர் ஷிப்லி

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு wrote:இப்படி தான் இருக்கிறது தினமும் எனக்கு என்னவர் வெளிநாடு போனதிலிருந்துசிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்...![]()
![]()
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
அப்படி சொல்லாதீங்க கிச்சா மனசுக்குள் இருக்கும் இருப்பதை சொல்ல முடியாமல் தவிக்கலாம் இல்லையாkitcha wrote:ஜாஹீதாபானு wrote:இப்படி தான் இருக்கிறது தினமும் எனக்கு என்னவர் வெளிநாடு போனதிலிருந்துசிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்...![]()
![]()
![]()
![]()
![]()
ஆனால் என் பொண்டாட்டி இப்படி ஒருநாள் கூட நினைத்தது இல்லை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
உன்னுடைய ஆறுதலான பதிவைப் படித்ததும் அழுகை வந்து விட்டது![]()
![]()
சிரிக்க கூடாது பானு.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)

![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

![உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை - Page 2 Vadivelu-wallpaper](https://2img.net/h/withfriendship.com/images/h/37581/Vadivelu-wallpaper.jpg)
என்ன சிரிப்பு.உன்ன விட நான் அழகா இருக்கேனா.
![உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை - Page 2 3077-9537-lady-vadivelu](https://2img.net/h/www.tamilspider.com/attachments/Resources/3077-9537-lady-vadivelu.jpg)
மறுபடியும் பார்ரா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு wrote:அப்படி சொல்லாதீங்க கிச்சா மனசுக்குள் இருக்கும் இருப்பதை சொல்ல முடியாமல் தவிக்கலாம் இல்லையாkitcha wrote:ஜாஹீதாபானு wrote:இப்படி தான் இருக்கிறது தினமும் எனக்கு என்னவர் வெளிநாடு போனதிலிருந்துசிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்...![]()
![]()
![]()
![]()
![]()
ஆனால் என் பொண்டாட்டி இப்படி ஒருநாள் கூட நினைத்தது இல்லை
ஒகே ஒகே , (பாட்டி சொல்லை தட்டாதே)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சிரிச்சிட்டியா அக்கா.
நல்லது.போயிட்டு வரேன்.
![உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை - Page 2 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை - Page 2 68516](https://2img.net/u/1813/71/41/02/smiles/68516.gif)
![உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை - Page 2 942](https://2img.net/u/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|