புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
விடுகதைகள்.......... - Page 3 Poll_c10விடுகதைகள்.......... - Page 3 Poll_m10விடுகதைகள்.......... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள்..........

Page 3 of 3 Previous  1, 2, 3

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 12:44 pm

First topic message reminder :

விடுகதைக்கு விடை சொல்லுங்க‌‌ள்

விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் கிவிட்டதா? இதோ ந்துவிட்டது
]உங்களுக்கான விடுகதைகள். படித்துவிட்டு ‌...ரொம்ப யோசிக்காதீங்க..இருக்கும் கொஞ்ச முடியும் கொட்ட மீனு காரணமாக இருக்க விரும்பல

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன

2. தலை மட்டும் கொண் சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

7 . முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?

8. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?

9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?

10. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?

12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?

13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

15. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?

16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?

17. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?

18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?

19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?

20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 28, 2009 1:01 pm

விடுகதைகள்.......... - Page 3 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 1:01 pm

தாமு wrote:19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
தீக்குச்சு.

18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்.

16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
வாயு அல்லது காற்று

13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
முடி அல்லது பேன்

12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காத்து

தாமு..பாராட்டுக்கள்.. விடுகதைகள்.......... - Page 3 677196 விடுகதைகள்.......... - Page 3 677196 விடுகதைகள்.......... - Page 3 154550 விடுகதைகள்.......... - Page 3 154550

ஒன்று மட்டும் தான் தப்பு

தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
பென்சில்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 28, 2009 1:03 pm

விடுகதைகள்.......... - Page 3 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 28, 2009 1:04 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் இன்று பிற்பகல் மீனு விழா எடுப்பார் பரிசில்களும் வழங்கப்படும்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 28, 2009 1:13 pm

9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
தபால்

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
பூமி

20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?
இது ரொம்ப ஓவரு (மூளையா)

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
விசிறி

11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
கண்ணீர்

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Mon Sep 28, 2009 1:14 pm

விடுகதைகள்.......... - Page 3 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 28, 2009 1:15 pm

விடுகதைகள்.......... - Page 3 677196 விடுகதைகள்.......... - Page 3 677196 விடுகதைகள்.......... - Page 3 677196

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 28, 2009 5:38 pm

9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
தபால்

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
பூமி

20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?
இது ரொம்ப ஓவரு (மூளையா)

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
விசிறி

11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
கண்ணீர்

இதுல எத்தன சரி
எத்தன தவறு சொல்லுங்க விடுகதைகள்.......... - Page 3 502589

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 5:43 pm

சதீஷ்குமார் wrote:
9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
தபால் விடுகதைகள்.......... - Page 3 677196 விடுகதைகள்.......... - Page 3 154550

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
பூமி
விடுகதைகள்.......... - Page 3 154550 விடுகதைகள்.......... - Page 3 677196
20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?
இது ரொம்ப ஓவரு (மூளையா) விடுகதைகள்.......... - Page 3 677196 விடுகதைகள்.......... - Page 3 677196 விடுகதைகள்.......... - Page 3 154550 விடுகதைகள்.......... - Page 3 154550

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
விசிறி
விடுகதைகள்.......... - Page 3 154550 விடுகதைகள்.......... - Page 3 677196
11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
கண்ணீர்
விடுகதைகள்.......... - Page 3 677196 விடுகதைகள்.......... - Page 3 154550

இதுல எத்தன சரி
எத்தன தவறு சொல்லுங்க விடுகதைகள்.......... - Page 3 502589

அனைத்துமே சரி..பாராட்டுக்கள்.. தமிழன் அண்ணா தலை பற்றிய விடுகதைக்கு உங்கள் விடை ரொம்ப சரி..

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 28, 2009 5:47 pm

ஹே ஹே ஹி ஹீ

வாழ்க்கையில் முதல்முறை

100/100 மார்க் வாங்கியிருக்கேன் விடுகதைகள்.......... - Page 3 168113 விடுகதைகள்.......... - Page 3 168113 விடுகதைகள்.......... - Page 3 168113 விடுகதைகள்.......... - Page 3 938222

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக