புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
69 Posts - 36%
heezulia
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
2 Posts - 1%
manikavi
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
320 Posts - 48%
heezulia
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
23 Posts - 3%
prajai
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
3 Posts - 0%
Barushree
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_m10காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Dec 20, 2011 1:23 pm

மாவட்டங்களின் கதைகள் - காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram)

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும்.
பட்டு நெசவுக்கு பிரபலமான ஏரி மாவட்டம்

தலைநகர் காஞ்சீபுரம்
பரப்பு 7,857 ச.கி.மீ
மக்கள்தொகை 28,77,468
மக்கள் நெருக்கம் 668/ச.கி.மீ
ஆண்கள் 14,57,242
பெண்கள் 14,20,226
ஆண்-பெண் 975
எழுத்தறிவு விகிதம் 76.85%
இந்துக்கள் 2,83,590
கிருத்தவர் 1,70,416
இஸ்லாமியர் 1,13,666

புவியியல் அமைவு
ஆட்சரேகை 110.00 - 12000N
தீர்க்கரேகை 770.28-780.50E

வருவாய்கோட்டங்கள்
1. செங்கல்பட்டு
2. மதுராந்தகம்
3. தாம்பரம்
4. காஞ்சிபுரம்
வருவாய் வட்டங்கள்
1. செங்கல்பட்டு
2. மதுராந்தகம்
3. தாம்பரம்
4. காஞ்சிபுரம்
5. ஆலந்தூர்
6. திருக்கழுகுன்றம்
7. உத்திரமேரூர்
8. செய்யூர்
9. சோளிங்கநல்லூர்
10. ஸ்ரீபெரும்புதூர்
நகராட்சிகள்
1. செங்கல்பட்டு
2. மதுராந்தகம்
3. தாம்பரம்
4. காஞ்சிபுரம்
5. ஆலந்தூர்
6. பல்லாவரம்
7. புழுதிவாக்கம்
8. பம்மல்
9. அனகாபுத்தூர்
10. மறைமலைநகர்
ஊராட்சி ஒன்றியங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. திருக்கழுகுன்றம்
2. உத்திரமேரூர்
3. மதுராந்தகம்
4. காஞ்சிபுரம்
5. அச்சரப்பாக்கம்
6. குன்றத்தூர்
7. பரங்கிமலை மற்றும் பல்லாவரம்
8. சித்தாமூர்
9. காட்டான்கொளத்தூர்
10. வாலாஜாபாத்
11. திருப்போரூர்
12. லத்தூர்
13. ஸ்ரீபெரும்புதூர்
பேரூராட்சிகள்
1. திருக்கழுகுன்றம்
2. உத்திரமேரூர்
3. மீனம்பாக்கம்
4. செவிலிமேடு
5. அச்சரப்பாக்கம்
6. குன்றத்தூர்
7. செம்பாக்கம்
8. திருநீர்மலை
9. சிட்லப்பாக்கம்
10. வாலாஜாபாத்
11. திருப்போரூர்
12. இடக்காலிநாடு
13. ஸ்ரீபெரும்புதூர்
14. சோளிங்கநல்லூர்
15. மாதம்பாக்கம்
16. மாங்காடு
17. மாமல்லபுரம்
18. நந்திவரம்-கூடுவாஞ்சேரி
19. நந்தம்பாக்கம்
20. பீர்க்கன்கரணை
21. பெருங்களத்தூர்
22. பெருங்குடி
23. பள்ளிக்கரணை
24. கருங்குழி

14வது சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகுதி வேட்பாளர் கட்சி
சோளிங்கநல்லூர்
கே. பி. கந்தன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

ஆலந்தூர்
பண்ருட்டி இராமச்சந்திரன்
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

திருப்பெரும்புதூர்
மொளச்சூர் பெருமாள் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

பல்லாவரம்
ப. தன்சிங் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

தாம்பரம்
டி. கே. எம். சின்னையா
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

செங்கல்பட்டு
டி. முருகேசன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

திருப்போரூர்
தண்டரை கே. மனோகரன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

செய்யூர்
வி. எஸ். ராஜி வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

மதுராந்தகம்
கணிதா சம்பத் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

உத்திரமேரூர்
வாலாஜாபாத் பா. கணேசன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

காஞ்சிபுரம்
வி. சோமசுந்தரம் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி

எல்லைகள்: தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களுள் ஒன்று. கிழக்கில் வங்காள விரிகுடாவும், சென்னை மாவட்டமும், வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும்; தெற்கில் விழுப்புரம் மாவட்டமும்; மேற்கில் திருவண்ணாமலை மற்றும் வேலுர் மாவட்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: முற்காலப் பல்லவர்களின் தலைநகரம் காஞ்சீபுரம், துவக்கத்தில் சோழர் சாதவாகனர், பலலவர் ஆட்சிக்கட்பட்டிருந்த்து. 1361-இல் விஜயநகர மன்னர் குமார கம்பணன் தொண்டைமண்டலம் முழுவதையும் தன் ஆட்சிக்குட்படுத்தினார்.

1788இல் இது வடக்கு மற்றும் தெற்கு காஞ்சீபுரம் என்று இரண்டு புரிவாக பிரிக்கப்பட்டு, தனித்தனி ஆட்சித் தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1968 இல் உருவாக்கப்பட்ட இம்மாவட்டம் பிற்பாடு 1997 இல் காஞ்சீபுரம்,திருவள்ளூர் எனும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

1997 ஜூலை ஒன்றாம் தேதி புதிய காஞ்சீபுரம் மாவட்டம் நடைமுறையில் வந்த்து.

முக்கிய ஆறுகள்: பாலாறு, செய்யாறு, அடையார்.

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய்க் கோட்டங்கள் - 3: காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம்,

தாலூகாக்கள்-8: காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், ஶ்ரீ பெரும்புதூர், உத்திரமேரூர், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு.
நகராட்சிகள் -10: ஆலந்தூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், தாம்பரம், செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், மதுராந்தகம், அனகா புத்தூர், மறைமலைநகர், பம்மல், உள்ளகரம்.
ஊராட்சி ஒன்றியங்கள்- 13: அச்சரப் பாக்கம், சிதாமூர், காஞ்சீபுரம், கட்டாங்குளத் தூர் குன்னத்தூர், லத்தூர், மதுராந்தகம், ஶ்ரீ பெரும்புதூர், பரங்கிமலை, திருபோரூர், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், வாலாஜா பாத்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

கன்னத் ஜமாத் ஜூம்ஆ மஸ்ஜித்: மத நல்லிணக்க மசூதி, ஏகாம்பரேஸ்வர்ர் ஆலயத்தின் அருகில் ஆற்காடு நவாபினால் 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்: பல்லவர், சோழர், விஊயநகர மன்னர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்ட இக்கோவில் கோபுரம், 57 மீ. உயரமானது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்திய பஞ்சலிங்களுக்குள் ஒன்று.

அர்ஜூன் தவம்: மிகப் பெரிய திமிங்கல வடிவப் பாறையில் கடவுளர்கள், தேவர்கள், மனிதர்கள், அரசக்கர்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் என மனம் கொள்ளை கொள்ளும் யாராலும் கலைக்க முடியாத தவத்தை கொண்ட சிற்பப் பாறை.

காமாட்சி அம்மன் ஆலயம்: இங்குள்ள காமாட்சியம்மன் திருவுருவின் முன்புறமுள்ள ஶ்ரீ சக்கரத்தையே அம்பிகையாக நினைத்து வழிபடுகின்றனர்.

ஶ்ரீபெரும்புதூர்: விசிஷ்ட்டாத்வைதம் கண்ட மகான் ஶ்ரீராமானுஜர் பிறந்த மண். அந்தணர் குலத்தில் தோன்றிய அவர் சாதி அமைப்பிற்கு எதிராகப் போராடினார்.

திருக்கழுக்குன்றம்: மூலவர் வேதகிரீஸ்வரருக்கு வழங்கப்பட்டும் திரு அமுதை கருடனுக்கு வழங்குவதான நம்பிக்கையில், கழுகுகளுக்கு உணவு படைக்கப்படுகிறது. இவ்வூரின் பெயர்காரணமும் இதுவே.

பஞ்ச பாண்டவர் ரதம்: வெவ்வேறு பாணியில் ஒற்றைக் கல்லிலில் செதுக்கப்பட்ட ஐந்து கோயில்களையே பஞ்ச பாண்டவர் ரதங்கள் என அழைக்கின்றனர். இதன் கற்சுவர்களில் கலைநயத்துடன் சிற்பங்கள் வடிவமைக்கப்படுள்ளன.

முதலைப் பண்ணை: ரோமுலெஸ் விட்டேகரால்துவங்கப்பட்டது.

இருப்பிடமும், சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்.
தாம்பரம் - விமானப்படை விமான நிலையம், மீனம்பாக்கம் - சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்ளூர் விமான நிலையம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.
செம்பரம்பாக்கம், மதுராந்தகம் ஏரி
பல்லவர் கால குறைக் கோவில்கள், சிற்பக் கலை அற்புதம் அர்ஜூனன் தவம் நிறைந்த சுற்றுலாத் தளம் மகாபலிபுரம்.
ஹூண்டாய்(The Hyundai cars), மகேந்திரா போர்டு கார் தொழிற்சாலைகள்(Mahindra Ford cars) தொழிற்சாலைகள்.
சமண சமய நினைவுச் சின்னங்கள் நிறைந்த திருப்பருத்திக் குன்றம், பசுவான் மகாவீரரின் பேருருவச் சிலைகளும், சுவரோவியங்களும் இங்கே தீட்டப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்கோர்: தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை, வைணவ ஆச்சாரியர் ராமனுஜர் பிறந்த இடம்.

http://www.thangampalani.com/2011/10/kanchipuram.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 1:31 pm

இது எங்க ஏரியா... ஜாலி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக