புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
87 Posts - 66%
heezulia
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
29 Posts - 22%
mohamed nizamudeen
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
4 Posts - 3%
E KUMARAN
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
423 Posts - 76%
heezulia
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
8 Posts - 1%
prajai
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_m10சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 11:54 am

பெயர்ச்சி இந்த ஆண்டு 21-12-2011 கிழமை காலை மணி 7-34 க்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்தவிதத்தில் பலன் என்பதை விவரித்து உள்ளோம். இந்த சனிபெயர்ச்சி பலன்கள் அடுத்து இரண்டரை வருடங்கள் வரை பொருந்தும்.

மேஷ ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்?

இந்த சனி பெயர்ச்சியில் சில சோதனைகளை நீங்கள் எதிர்நோக்கவேண்டி வரும். ஆனால் முறையான தெய்வ வழிபாடுகளின் மூலமாக நீங்கள் உங்களுக்கு வரும் சோதனைகளை சமாளித்துவிடலாம்.
கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் நேர்மைக்கு சோதனைகள் வரலாம். அடுத்தவர்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது நல்லது.
தாயாரின் உடல் நிலைமை பாதிக்கும் சeE0��ழ்நிலை உருவாகலாம். வண்டி, வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கலாம். வாழ்க்கையின் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்க கஷ்டப்படவேண்டும் அல்லது தடை இருக்கும்.
பூர்விக சொத்துக்கள் கிடைக்க தடை வரும் அல்லது கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் அல்லது இந்த காலத்தில் கிடைக்காமல் தள்ளி போகும்.
வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கும் தடை வரலாம்.

ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி பலன் எப்படி இருக்கும்?

இந்த சனிபெயர்ச்சி மூலமாக உங்கள் கடன் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும். எதிரிகளின் கை தாழ்ந்து விடும். சுலபமாக எதிரிகளை சமாளித்துவிடலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்களில் இருந்து விடுபடலாம். தைரியத்திற்கு பங்கம் ஏற்படலாம். தைரிய குறைவு உண்டாகலாம். இளைய சகோதரர் வகையில் தொல்லைகள் ஏற்படலாம் அல்லது உதவி கிடைக்காது. தொழில், படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் உண்டாகும். தேவை இல்லாத செலவுகள் உண்டாகலாம். கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைவாக காணப்படும்.

மிதுன ராசிக்கரகளுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.

யோகங்கள் கூடி வரும் நேரம் இது. உடல் நல பாதிப்பிலிருந்து விடுதலை ஆகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய தொகைகள் வந்து சேரும் காலம் இது. தொழில், உத்தியோகம் போன்றவைகளில் லாபம் அபரிதமாக கிடைக்கும் நேரம் இது. குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஒற்றுமை பெருகும். வாக்கு வண்மை பெருகும். சொல்வது நடக்கும். பணப்பிரச்சினைகள் தீரும். சுற்றத்தாரிடையே, சுற்றி இருப்பவர்களிடையே செல்வாக்கு உயரும்.

கடக ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்

வண்டி வாகனங்கள் புதிதாக வாங்குவதை தவிர்க்கலாம். பயணங்கள் செய்யும் பொது கவனங்கள் தேவை. தாயாரின் உடல் நிலை பாதிக்கும் சூழ்நிலை உருவாகலாம். சொத்து, வீடு, வாங்கும்போது சற்று உஜாறாக இருக்கவேண்டும். இந்தகாலகட்டத்தில் வாங்குவதை தவிர்த்தலும் நல்லது. வாழ்க்கையின் அணைத்து சுகங்களையும் அனுபவிக்க சோதனையான காலம் இது. வெளிநாடு செல்லும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு மேல் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் வேலை பார்ப்பவர்களிடமும், தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்களிடமும் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று யோசனை செய்து ஈடுபடுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகளை சமாளிக்க சிரமப்படவேண்டும்.மாணவர்களை பொறுத்தவரை படிப்பில் கவனம் சிதறும். ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இருக்கவேண்டும். வீண் வம்புகளிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்.

சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பலன்கள்.

சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி முழுமையான நன்மையான பலன்கள் தரும் என்று நம்பலாம். கடந்த ஏழரை வருடங்களாக பல விதத்திலும்
துன்பங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி வாழ்வில் பலவிதத்திலும் ஏற்றங்களை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
இளைய சகோதர வழியில் இருந்துவந்த தொல்லைகள் அகன்று,
அவர்களினால் மகிழ்ச்சி அல்லது உதவி கிடைக்கும். தேவையில்லாத பயம் அகன்று தைரியம் ஏற்ப்படும்.வியாதிகள் குணமடையும் ஆயுள் விருத்தியாகும்.
புத்திரபாக்கியம் உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்.
கல்வியில் சாதனைகள் புரியலாம். குலதெய்வ வழிப்பாட்டை மேற்கொள்வதின் மூலம்
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நிலுவையில் இழுபறியில் இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் இனி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
தர்மம் செய்யும் சிந்தனை தலையோங்கும். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு உருவாகலாம். தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகலாம். சுபகாரியங்கள்
இனி தடையின்றி
நடக்கும். கணவன் மனைவியிரடத்து ஒற்றுமை அதிகரிக்கும்.
நல்ல உறவு நீடிக்கும்.

கன்னி ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.

கன்னி ராசிக்காரர்கள்
கடந்த ஐந்து வருட காலங்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து வருகிறார்கள்.
இன்னும் இரண்டரை
வருட காலம் ஏழரை சனியின் தாக்கம் உண்டு. ஏற்கனவே என்பது சதவீத துக்கங்களையும்,
தொல்லைகளையும்
அனுபவித்துவிட்ட நீங்கள் இனி வரும் காலங்களை சுலபமாக
சமாளித்து விடலாம். இருந்தபோதிலும் மற்றவர்களிடத்து பேசும்போது
கவனம் தேவை. குடும்பதரிடத்து, வேலைசெய்யும் இடத்தில்,
தொழில் செய்யும் இடத்தில் பேச்சில் கவனம் தேவை.
சாதாரண பேச்சு கூட பெரும் பகையை உண்டாக்கிவிடும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இழுபறியில்
இருக்கும் அலது நீடிக்கும். வண்டி வாகனங்கள் வாங்குவதை
தவிர்க்கலாம். வண்டிவாகனங்களில்
செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.
தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. வீடு நிலம் வாங்கும் போது எச்சரிக்கையுடன்
இருத்தல் நல்லது அல்லது
ஒத்தி வைக்கலாம். உயர்கல்வி முயற்சிகளுக்கு
தடை உண்டாகலாம். வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு
பலவிதத்திலும்
தடைகள் உண்டாகலாம்.பெண்ணுக்கு ஆணினாலோ ஆணுக்கு
பெண்ணினாலோ தொந்தரவுகள் வரக்கூடும். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

துலாம் ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.

துலாம் ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி இரண்டாவது சுற்றாகும்.
அதாவது ஏற்கனவே ஏழரை ஆண்டு
சனியிலிருந்து இரண்டரை ஆண்டு காலம் கழிந்துவிட்டது. இப்போது
நடக்கபோகும் சனி பெயர்ச்சியில்
உடல் நலம் பாதிப்பு, மன உளைச்சல், தேவையில்லாத
அலைச்சல், பொருளாதரத்தில்
சாதகமில்லாத நிலைமைகள், மருத்துவசெலவுகள்,
பொருள்கள் களவு போகுதல் போன்ற
வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

தைரியம் குறைந்து தேவையில்லாத விஷயங்களுக்கு
தேவையில்லாமல் பயப்படவேண்டிய சூழ்நிலைகள் ஏற்ப்படும்.
கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைந்து
மனச்சங்கடங்கள் ஏற்ப்படலாம்.

தொழிலை பொறுத்தவரை பாதிப்பு அதிகம் இருக்காது கூறலாம்.

இதுபோன்ற மனதுக்கு, உடலுக்கு மனதுக்கு சங்கடம்
தரும் நிகழ்வுகளை தடுக்க சுபவிரய செலவுகள் மேற்கொள்ளலாம்.
சுபவிரய செலவுகள் என்றால் பழைய வண்டி வாகனங்களை
கொடுத்துவிட்டு புது வாகனங்களை வாங்குதல்,
வீடு கட்ட கடன் வாங்குதல்,
வீட்டு பராமரிப்பு வேலைகளை செய்தல் போன்ற
சுபகாரிய செலவுகளை செய்தால் ஏழரை சனியின் ஜென்ம
சனியால் உண்டாகும்
கஷ்டங்களை ஓரளவு தவிர்க்கலாம்.

ஜோதிடம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 20, 2011 12:00 pm

இது வார பலன்களா புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 20, 2011 12:02 pm

இளமாறன் wrote:இது வார பலன்களா புன்னகை
சனிப்பெயர்ச்சி வாரவாரமா நடக்குது ! பைத்தியம் இது இரண்டரை ஆண்டுக்கான பலன்கள் இளமாறன் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 12:02 pm

கே. பாலா wrote:
இளமாறன் wrote:இது வார பலன்களா புன்னகை
சனிப்பெயர்ச்சி வாரவாரமா நடக்குது ! பைத்தியம் இது இரண்டரை ஆண்டுக்கான பலன்கள் இளமாறன் !
சூப்பருங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 12:04 pm

மீதி ராசி எங்க ரேவதி ? அதிர்ச்சி

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 20, 2011 12:06 pm

கே. பாலா wrote:
இளமாறன் wrote:இது வார பலன்களா புன்னகை
சனிப்பெயர்ச்சி வாரவாரமா நடக்குது ! பைத்தியம் இது இரண்டரை ஆண்டுக்கான பலன்கள் இளமாறன் !

4 வரிதான் இருக்கு அது தான் கேட்டேன் பாலா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 12:08 pm

பிளேடு பக்கிரி wrote:மீதி ராசி எங்க ரேவதி ? அதிர்ச்சி
இங்கே என்ன விருந்தா போட போறாங்க எல்லா ராசியையும் கூப்பிட...மேலே உள்ள ராசிகளுக்கும் மட்டும்தான் பரிகாரம் செய்யனும் மற்ற ராசிகளுக்கு பரிகாரம் தேவையில்லை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 20, 2011 12:09 pm

இளமாறன் wrote:
கே. பாலா wrote:
இளமாறன் wrote:இது வார பலன்களா புன்னகை
சனிப்பெயர்ச்சி வாரவாரமா நடக்குது ! பைத்தியம் இது இரண்டரை ஆண்டுக்கான பலன்கள் இளமாறன் !

4 வரிதான் இருக்கு அது தான் கேட்டேன் பாலா சோகம்
நல்லா இருந்த கொஞ்சமாதான் இருக்கும் ! உங்களுக்கு அடுத்து கீழே எனக்கு !.....எவ்வளவு இருக்கு ! சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 12:09 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:மீதி ராசி எங்க ரேவதி ? அதிர்ச்சி
இங்கே என்ன விருந்தா போட போறாங்க எல்லா ராசியையும் கூப்பிட...மேலே உள்ள ராசிகளுக்கும் மட்டும்தான் பரிகாரம் செய்யனும் மற்ற ராசிகளுக்கு பரிகாரம் தேவையில்லை
வட போச்சே... அய்யோ, நான் இல்லை

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 12:09 pm

நன்றி. அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக