புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?


   
   

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 10:06 am

First topic message reminder :

* ரப்பர் டியூபில் சிறிது கேஸ் லீக் ஆனாலும், டியூப் வாங்கி புதிதாக பொருத்த வேண்டும்.
* கேஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ் அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது.
* சமையலுக்கு கூடுமானவரை அகலமான அடிப்பாகம் உள்ள பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், ஜுவாலை மூலம் கிடைக்கும் வெப்பம் அதிகமாக சமையலுக்கு உதவும்.
* சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.
* பிரிஜ்ஜிலிருந்து எதையும் எடுத்தவுடன் சமைக்க துவங்கி விடக் கூடாது. வெளிக்காற்றில் வைத்து, அது வெளி வெப்ப நிலைக்கு ஏற்ப வெப்பமடைந்த பிறகுதான், சமையலுக்கு பயன்படுத்த வேணடும்.
* அரிசி, பருப்பு போன்றவைகளை முன்கூட்டியே ஊறப் போட்டிருந்து, பிறகு எடுத்து சமைத்தால், விரைவில் வெந்துவிடும்.
* குக்கருக்குள் உள்ள பொருட்கள் வேக எவ்வளவு தண்ணீர் தேவையோ, அந்த அளவு தண்ணீர் மட்டுமே குக்கரில் இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
* வீட்டிலுள்ள எல்லாரும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், மீண்டும், மீண்டும் உணவைச் சூடாக்குவதைத் தவிர்க்கலாம்.

http://senthilvayal.wordpress.com/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 1357389கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 59010615கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Images3ijfகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Images4px

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 11:50 am

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
சீலன் தான் என்கிட்ட சொன்னாரு.. அழைப்பிதல் இருந்தால் தான் உள்ள விடுராங்களாம் சிப்பு வருது
எப்பையாவது ஓசில சாப்பிட்டா ஓகே எப்பயும் எதிர்பார்தா எப்படி
அது உண்மை தான் கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 745155




கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 11:50 am

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி தான் ஏற்கனவே கடைபிடிக்கிறேன் நன்றி நன்றி

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.

பொங்கி வழியுமே என்ன பண்ண உடுட்டுக்கட்டை அடி வ
பாத்திரம் வாயையும்.. உங்க வாயையும் சேர்த்து மூடுங்க சிரி சிரி

அதிர்ச்சி மண்டையில் அடி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 20, 2011 12:02 pm

கேசவ் சூப்பருங்க உண்மையில் நல்ல சிக்கன நடவடிக்கை செயல்கள் தான் இவைகள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 12:29 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
சீலன் தான் என்கிட்ட சொன்னாரு.. அழைப்பிதல் இருந்தால் தான் உள்ள விடுராங்களாம் சிப்பு வருது
எப்பையாவது ஓசில சாப்பிட்டா ஓகே எப்பயும் எதிர்பார்தா எப்படி
அது உண்மை தான் கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 745155
உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Heureux3



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 20, 2011 12:32 pm

காஸ் என்பதை காசு என்று நினைத்துக் கொண்டேன், வந்து பார்த்தால் இது வேற டிபார்ட்மெண்ட்.. ரிலாக்ஸ்



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Aகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Sகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Hகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Rகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Aகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Fகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Blank
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 20, 2011 12:47 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:காஸ் என்பதை காசு என்று நினைத்துக் கொண்டேன், வந்து பார்த்தால் இது வேற டிபார்ட்மெண்ட்.. ரிலாக்ஸ்

இப்படித்தான் நானும் வந்தேன்! சிரி



கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 12:49 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:காஸ் என்பதை காசு என்று நினைத்துக் கொண்டேன், வந்து பார்த்தால் இது வேற டிபார்ட்மெண்ட்.. ரிலாக்ஸ்
சரிசெய்துவிட்டேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 1357389கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 59010615கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Images3ijfகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Images4px
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 20, 2011 12:53 pm

கேசவன் wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:காஸ் என்பதை காசு என்று நினைத்துக் கொண்டேன், வந்து பார்த்தால் இது வேற டிபார்ட்மெண்ட்.. ரிலாக்ஸ்
சரிசெய்துவிட்டேன்

நன்றி நன்றி !! நன்றி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Aகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Sகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Hகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Rகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Aகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Fகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  - Page 2 Blank
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக