புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_m10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_m10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_m10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_m10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_m10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 5:17 pm

First topic message reminder :

சேலம் நகரிலிலுள்ள கிச்சிப்பாளையம் காவல் நிலையம், காவல்துறை கட்டுப்பாடு அறை, காவல் ஆய்வாளர் கலையரசி ஆகியோருக்கு கடந்த 9ம் தேதி போனில் பேசிய ஒருநபர் தன்னுடைய பெயர் எஞ்சினியர் கருப்பணன். நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் போதவில்லை, எனக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி கொடுக்காவிட்டால் நான் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை ஆணையாளர் அலுவலகம் ஆகிய இடங்களை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று தொலைபேசியில் பேசிய அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரை சேலம், அன்னதானப்பட்டி ஆய்வாளர் கண்ணன் விசாரணை செய்து வந்தார். செல்போன் எண்ணை வைத்து தொலைபேசியில் பேசியது யார் என்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

சேலம் களரம்பட்டி, செல்வமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் பால் தனசேகர் (வயது 28) என்பதை கண்டுபிடித்தனர். போலீசார் தன்னை பின்தொடருவதை அறிந்த தனசேகர் சேலத்திலிருந்து தலைமறைவாகி கொல்லிமலைக்கு சென்றுவிட்டார்.

அங்கு சென்றும், போலீசார் தன்னை கண்டுபிடிக்ககூடாது என்பதற்காக, தன்னுடைய தலையை மொட்டையடித்து தோற்றத்தை மாற்றியுள்ளார். அனாலும், பின்தொடர்ந்து சென்ற போலீசார் நேற்று மாலை தனசேகரனை கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் அஞ்சல் வழியில் சட்டம் படித்து வரும் பால் தனசேகரன், கன்னங்குறிச்சி வசந்தபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எஞ்சினியர் கருப்பணன் என்பவரின் மகளை காதலித்துள்ளார். ஆனால், கருப்பாணன் தனசேகரனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட தனசேகரன் கருப்பனானை போலீசில் சிக்கவைக்க திட்டம் தீட்டி தனக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கருப்பணன் மிரட்டுவது போல வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆனால், போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்தது கருப்பணன் அல்ல... பால் தனசேகர் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்து தனசேகரை கைது செய்துள்ளனர்.

நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Image010ycm

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 19, 2011 6:06 pm

சிவா wrote:மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரது முதல் சீடனாக என்னைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார், அவ்வளவு அமைதி, நேர்மை, உண்மை, உழைப்பு! அருமையிருக்கு

ஏன் தல ஏதாவது பாத்திர கடை திறக்கபோறீங்களா ..

சிவா பாத்திர கடை
நேர்மை, உண்மை, உழைப்பு!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 19, 2011 6:10 pm

சிவா wrote:மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரது முதல் சீடனாக என்னைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார், அவ்வளவு அமைதி, நேர்மை, உண்மை, உழைப்பு! அருமையிருக்கு
நல்ல வேளை மகாத்மா காந்தி உயிரோடு இல்லை.
இருந்து இருந்தா இந்த வார்த்தையா கேட்டவுடனே போய் சேர்ந்து இருப்பார்

பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Uபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Dபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Aபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Yபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Aபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Sபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Uபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Dபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 Hபெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக