புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_m10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10 
48 Posts - 47%
heezulia
புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_m10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10 
45 Posts - 44%
T.N.Balasubramanian
புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_m10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_m10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_m10புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்-கண்டுபிடியுங்கள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Dec 19, 2011 5:00 pm

First topic message reminder :

ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் ...
அவர்கள் இருவரும் இரட்டை பிறவிகள் ..
அவர்களில் இளையவன் மூத்தவனை விட இரண்டு நாட்கள் முன்னரே பிறந்த நாள் கொண்டாடுகிறான் ..
அது எப்படி ?
Spoiler:

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 19, 2011 9:06 pm

இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் பிப்ரவரி 28ஆம் தேதி பின்னிரவிலும்,இன்னொருவர் மார்ச் முதல் தேதி விடியற் காலையிலும் பிறந்திருப்பார்கள்.எனவே,லீப் வருடத்தில்,இளையவன் மூத்தவனை விட இரண்டு நாட்கள் முன்னரே பிறந்த நாள் கொண்டாடுகிறான்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 19, 2011 9:27 pm

சாியாக சொன்னீகள். பதில் எங்களுக்கு முன்ப‌ே தொியும். சொன்னால் உடனே முடிவுக்கு வந்து விடும் என்பதாலும், சுவாரசியம் போய்விடும் என்பதாலும் சற்று காலதாமதம் ஏற்படுத்தியிருந்த‌ேன். புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 678642

புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 154550புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 154550புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 154550புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 154550புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 19, 2011 9:40 pm

Tamizhmuhil wrote:இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் பிப்ரவரி 28ஆம் தேதி பின்னிரவிலும்,இன்னொருவர் மார்ச் முதல் தேதி விடியற் காலையிலும் பிறந்திருப்பார்கள்.எனவே,லீப் வருடத்தில்,இளையவன் மூத்தவனை விட இரண்டு நாட்கள் முன்னரே பிறந்த நாள் கொண்டாடுகிறான்.
இளையவன் எப்படி பிப்ரவரி 28 பிறக்க முடியும். மூத்தவன் தானே பிறக்க முடியும்.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Dec 19, 2011 10:54 pm

Tamizhmuhil wrote:இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் பிப்ரவரி 28ஆம் தேதி பின்னிரவிலும்,இன்னொருவர் மார்ச் முதல் தேதி விடியற் காலையிலும் பிறந்திருப்பார்கள்.எனவே,லீப் வருடத்தில்,இளையவன் மூத்தவனை விட இரண்டு நாட்கள் முன்னரே பிறந்த நாள் கொண்டாடுகிறான்.

விடை பாதி சரி..
அவர்கள் பிறந்தது சர்வதேச நாள் எல்லையைக் (International Date Line) கடந்த போது.. (கப்பல்/ விமானத்தில்)
[ஜப்பான் --> அமெரிக்கா, உதாரணமாக]

மூத்தவன் கிழக்குப் பக்கத்தில் பிறந்தான் (மார்ச் 1).. இளையவனோ மேற்கில்.. அங்கு முந்தைய நாள் ஆகையால்.. பிப்ரவரி 28!!

புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 19, 2011 10:56 pm

ஆளுங்க wrote:
Tamizhmuhil wrote:இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் பிப்ரவரி 28ஆம் தேதி பின்னிரவிலும்,இன்னொருவர் மார்ச் முதல் தேதி விடியற் காலையிலும் பிறந்திருப்பார்கள்.எனவே,லீப் வருடத்தில்,இளையவன் மூத்தவனை விட இரண்டு நாட்கள் முன்னரே பிறந்த நாள் கொண்டாடுகிறான்.

விடை பாதி சரி..
அவர்கள் பிறந்தது சர்வதேச நாள் எல்லையைக் (International Date Line) கடந்த போது.. (கப்பல்/ விமானத்தில்)
[ஜப்பான் --> அமெரிக்கா, உதாரணமாக]

மூத்தவன் கிழக்குப் பக்கத்தில் பிறந்தான் (மார்ச் 1).. இளையவனோ மேற்கில்.. அங்கு முந்தைய நாள் ஆகையால்.. பிப்ரவரி 28!!
அருமையிருக்கு

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 19, 2011 10:57 pm

எனக்கு சரியாக விளக்கம் கொடுக்க தெரியவில்லை.விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Tue Dec 20, 2011 8:00 pm

போங்கப்பா நீங்க கள்ள ஆட்டம் அடூறீங்க

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 8:50 pm

எப்படியோ , பிறந்த நாள கொண்டாடுறாங்க இல்ல அது போதும் விடுங்க புன்னகை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Dec 21, 2011 5:15 pm

ஆளுங்க wrote:
Tamizhmuhil wrote:இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் பிப்ரவரி 28ஆம் தேதி பின்னிரவிலும்,இன்னொருவர் மார்ச் முதல் தேதி விடியற் காலையிலும் பிறந்திருப்பார்கள்.எனவே,லீப் வருடத்தில்,இளையவன் மூத்தவனை விட இரண்டு நாட்கள் முன்னரே பிறந்த நாள் கொண்டாடுகிறான்.

விடை பாதி சரி..
அவர்கள் பிறந்தது சர்வதேச நாள் எல்லையைக் (International Date Line) கடந்த போது.. (கப்பல்/ விமானத்தில்)
[ஜப்பான் --> அமெரிக்கா, உதாரணமாக]

மூத்தவன் கிழக்குப் பக்கத்தில் பிறந்தான் (மார்ச் 1).. இளையவனோ மேற்கில்.. அங்கு முந்தைய நாள் ஆகையால்.. பிப்ரவரி 28!!
சரியான விடை அண்ணா சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

புதிர்-கண்டுபிடியுங்கள்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 5:44 pm

மண்டையில் அடி நான் தான முதல்ல விடை சொன்னேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக