புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 I_vote_lcapஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 I_voting_barஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 I_vote_lcapஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 I_voting_barஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 I_vote_rcap 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Page 3 of 3 Previous  1, 2, 3

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 2:59 pm

First topic message reminder :

டெல்லி: சும்மா லோக்பால், லோக்பால் மசோதான்னு வலியுறுத்தினால் அன்னாவுக்கும் அவரது போராட்டத்தில் கலந்துகொள்ளும் 1,000 பேருக்கும் ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்திவிடுவோம் என்று டெல்லி போலீசாருக்கு மொட்டை கடிதம் வந்துள்ளது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அன்னாவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மிரட்டல் விடுத்து மொட்டைக் கடிதம் ஒன்று டெல்லி போலீசாருக்கு வந்துள்ளது. இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிதத்தை அனுப்பியது யார் என்று தீவிரமாக விசாரி்தது வருகின்றனர். டெல்லியி்ல் இருந்து தான் யாரோ அந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினால் அன்னா ஹசாரே மற்றும் அவர் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் 1000 பேருக்கு ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவோம். இதற்காக 50 பேர் பிரத்யேக பயிற்சி எடுத்துள்ளனர். அவர்கள் குறைந்தது 1000 பேருக்காவது அந்த வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கடித்தத்தை யாராவது குற்றவாளி வேண்டும் என்றே அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அன்னாவுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்துள்ளதால் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மல்லையா குற்றச்சாட்டு:

அன்னா ஹசாரே மத்திய அரசு தன்னை ஏமாற்றியதாகக் கூறி வருகிறார். ஆனால் அவர் தான் பல்வேறு விவகாரங்களில் நாட்டை ஏமாற்றியுள்ளார் என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 Image010ycm

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:48 pm

உமா wrote:
கோபம் கோபம் (சீரியஸ் ஆகிட்டேன்)

ஆத்தாடி.........அக்கா அக்கா அக்கா, வேணாம் வேணாம், சீரியஸ் ஆக வேணாம், பழைய படி சிரிங்க........எங்க இப்டி சிரிங்க....... சிரி அப்றம் இப்டி சிரிப்பு சிப்பு வருது

நான் போயி தண்ணி குடிச்சீட்டு வரேன்.......நீங்க ஆன ஹீட் ல எனக்கு வாட்டர் ஷர்டஜ் ஆயிருசு.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 3:51 pm

பிஜிராமன் wrote:ஊசிக்கு மேல எச்‌ஐ‌வி வைரஸ் இருந்த, அது செத்து போயிரும், ஆனால், ஊசிக்கு உள்ள இருந்து, ஊசி குத்துனா, நாம சாக வேண்டியது தான்...... சிரி

நீங்க சொல்றதை இப்படி சொல்லலாமா ராமன். ஊசி குத்தும் போது குத்துறது குத்தாம இருக்காது,குத்தாம இருக்கிறது குத்தும் போது குத்தாது சிரி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 3:54 pm

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 745155
நான் சிரிச்சா இப்படிதான் இருக்கும் ராம்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:55 pm

நீங்க சொல்றதை இப்படி சொல்லலாமா ராமன். ஊசி குத்தும் போது குத்துறது குத்தாம இருக்காது,குத்தாம இருக்கிறது குத்தும் போது குத்தாது

நா தண்ணி மட்டும் குடிச்சீட்டு வந்தரலாம்னு நெனச்சேன் ..... ....ஆனா ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்க வச்சிட்டீங்களே ....... அழுகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:57 pm

உமா wrote: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 745155
நான் சிரிச்சா இப்படிதான் இருக்கும் ராம்.

அக்கா, ஜாலி ஆ காமெடி ஆ இருக்கு, டெய்லி இப்டி அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 745155 இப்டி அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 745155 சிரிச்சு சிரிச்சு என்ன சந்தோஷ படுத்துங்க.....சரியா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 3:58 pm

பிஜிராமன் wrote:
அக்கா, ஜாலி ஆ காமெடி ஆ இருக்கு, டெய்லி இப்டி அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 745155 இப்டி அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 745155 சிரிச்சு சிரிச்சு என்ன சந்தோஷ படுத்துங்க.....சரியா.......

என் சிரிப்பா நேர்ல பார்த்த ரேவதிக்கு ஒரு வாரமா ஜுரம் தெரியுமா.
சிரிப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 4:01 pm

என் சிரிப்பா நேர்ல பார்த்த ரேவதிக்கு ஒரு வாரமா ஜுரம் தெரியுமா.
சிரிப்பு

ச்ச, என்ன அக்கா, ஒரு வாரம் தானா.......குரஞ்ச பட்சம் ஒரு மாசம் ரெண்டு மாசமாவது, வந்திருந்தா தான், நமக்கு பெருமை சரி விடுங்க.........ரேவதிக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம் போல சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 4:12 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
அக்கா, ஜாலி ஆ காமெடி ஆ இருக்கு, டெய்லி இப்டி அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 745155 இப்டி அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 3 745155 சிரிச்சு சிரிச்சு என்ன சந்தோஷ படுத்துங்க.....சரியா.......

என் சிரிப்பா நேர்ல பார்த்த ரேவதிக்கு ஒரு வாரமா ஜுரம் தெரியுமா.
சிரிப்பு
இது என்ன புது கதை பயம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 4:13 pm

பிஜிராமன் wrote:
ச்ச, என்ன அக்கா, ஒரு வாரம் தானா.......குரஞ்ச பட்சம் ஒரு மாசம் ரெண்டு மாசமாவது, வந்திருந்தா தான், நமக்கு பெருமை சரி விடுங்க.........ரேவதிக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம் போல சிரி

சியர்ஸ் சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 4:23 pm

பிஜிராமன் wrote:
என் சிரிப்பா நேர்ல பார்த்த ரேவதிக்கு ஒரு வாரமா ஜுரம் தெரியுமா.
சிரிப்பு

ச்ச, என்ன அக்கா, ஒரு வாரம் தானா.......குரஞ்ச பட்சம் ஒரு மாசம் ரெண்டு மாசமாவது, வந்திருந்தா தான், நமக்கு பெருமை சரி விடுங்க.........ரேவதிக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம் போல சிரி
எல்லாம் ஒரு குருப்பதான் கிளம்பி இருக்கீங்க போல :bball:

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக