புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
21 Posts - 4%
prajai
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரல் மழையது சொல்லிற்று !!!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:43 pm

தூரல் மழையது சொல்லிற்று - என்றன்
காதில் சொல்லிற்று
ஊரில் நிலமது கேட்டிற்று - மழையது
வருமா கேட்டிற்று
கேட்டதும் நானும் சொல்லிட்டேன் - மழையது
வருமென சொல்லிட்டேன், ஆனால்
மழையது நிபந்தனை கூறியது - அதுமக்கள்
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டியது

பாரில் பலவூர் உள்ளதுவே - நமைகாக்க
இயற்கையும் உள்ளதுவே
வீணாய் அதைநாம் பகைக்கின்றோம் - வரும்
கேடினை உணர மறுக்கின்றோம்
தினமும் புகையை கொடுக்கின்றோம் - இயற்கையை
மாற்றிட முயல்கின்றோம்
இயற்கையின் குறியினை மாற்றிட்டால் - அது
நம்வாழ்க்கை குறியினை மாற்றிடுமே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 1:44 pm

நல்லா இருக்கு ராமன் வரிகள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்று ஈகரையிலே படிக்கும் முதல் முத்தான சுகாதார சிந்தனை கவிதை இது. அன்பு மலர் அன்பு மலர்

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 1:45 pm

பிஜிராமன் wrote:[b][color=indigo]தூரல் மழையது சொல்லிற்று - என்றன்
காதில் சொல்லிற்று
ஊரில் நிலமது கேட்டிற்று - மழையது
வருமா கேட்டிற்று
கேட்டதும் நானும் சொல்லிட்டேன் - மழையது
வருமென சொல்லிட்டேன், ஆனால்
மழையது நிபந்தனை கூறியது - அதுமக்கள்
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டியது

வருண பகவானுக்கும் நம் மக்களின் நிலமை தெரிந்து விட்டது போல..
என்று நமக்குள் ஒற்றுமை தொட்ருமோ அப்போதுதான் நம் மனித வாழ்விற்காக அர்த்தம் கிடைக்கும்..
நன்றி பிஜி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:51 pm

உமா wrote:நல்லா இருக்கு ராமன் வரிகள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்று ஈகரையிலே படிக்கும் முதல் முத்தான சுகாதார சிந்தனை கவிதை இது. அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றிகள் அக்கா, புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:52 pm

ரேவதி wrote:
வருண பகவானுக்கும் நம் மக்களின் நிலமை தெரிந்து விட்டது போல..
என்று நமக்குள் ஒற்றுமை தொட்ருமோ அப்போதுதான் நம் மனித வாழ்விற்காக அர்த்தம் கிடைக்கும்..
நன்றி பிஜி

மிக்க நன்றிகள் ரேவதி.........இன்றைய நிலையில், மழை வருவதும், நம்மில் ஒற்றுமை வருவதும், சந்தேகமான ஒன்று thaan, மழை கூட பெய்து விடும், ஆனால் ஒற்றுமை????

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 2:03 pm

நல்ல வரிகள், அருமையிருக்கு மகிழ்ச்சி
மனிதர்கள் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை,தேட, தோண்ட ஆரம்பித்தார்களோ அன்றே அது உலகிற்கு உணர்த்தியது,இயற்கையை மீறி ஒன்றும்(நடப்பது) இல்லை என்று.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தூரல் மழையது சொல்லிற்று !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 2:31 pm

kitcha wrote:நல்ல வரிகள், அருமையிருக்கு மகிழ்ச்சி
மனிதர்கள் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை,தேட, தோண்ட ஆரம்பித்தார்களோ அன்றே அது உலகிற்கு உணர்த்தியது,இயற்கையை மீறி ஒன்றும்(நடப்பது) இல்லை என்று.

உண்மை நண்பா......மிக்க நன்றிகள் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக