புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
ஆரம்பித்துவிட்டது மறுபடியும் ஒரு மன அதிர்வு போராட்டம். இந்த முறை கம்பம், தேனி, இடுக்கி என்று மலையாள கரையோரத்தில்தான் இந்த மனப்போராட்டமும், மல்லுகட்டும்.
முல்லை பெரியாறு பிரச்சனையில் இன்னும் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லையே என்று பேரார்வத்தோடு கவனித்து வருகிறார்கள் ரசிகர்கள். பாதி ஹீரோயின்கள் மலையாளிகள் என்பதாலும், தங்களது லொக்கேஷன் பிரதேசமான கேரளத்தை பற்றி வாயை திறந்தால் மறுபடியும் அந்த ஏரியா பக்கம் தலை வைத்து படுக்க முடியாதே என்பதாலும் தங்கள் வாயை இறுக்க மூடிக் கொண்டு மவுனம் காக்கிறார்கள் ஹீரோக்களும்.
இந்த நிலையில்தான் இங்குள்ள முக்கியமான ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா. முன்னணி புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் அவர் கூறியிருப்பது இதுதான்-
கறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த நடிகனுக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா?
பாரதிராஜா யாரை சொல்கிறார் என்பது இன்னுமா புரியவில்லை? இவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் விஜய்யும் அவரது ரசிகர்களும்?
tamilcinema

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இங்க பாருங்கள் இங்க நான் போட்டு இருக்க பின்னூட்டத்துல விஜய் நல்லவர் , வல்லவர் அப்படினு சொல்லவே இல்ல....என்னுடைய கருதெல்லாம் சக நடிகரை குறை சொல்லும்போது நாம சரியா இருக்கணும்..அதைத்தான் சொல்றேன் இந்த இடதில் அவர் அஜீதையோ. சூர்யாவையோ அல்லது வேற எந்த நடிகரை சொல்லி இருந்தாலும் இதைதான் சொல்லி இருப்பேன்..புரியுதாபிரசன்னா wrote:ரேவதி wrote:எனக்கும் தெரியும் விஜய் செய்வது தவறு என்று ஆனா அதை சொல்லும் தகுதி பாரதி ராஜாவிற்கு இல்லை..அங்கே நடந்த போராட்டதில் அவர் என்ன பண்ணார்...முதலில் அங்கே போராட்டம் செய்யும் நம் மக்களுக்கு ஏதாவது உருப்படியா செய்யட்டும் அதன் பிறகு சக நடிகரை பற்றி பேசட்டும்பிரசன்னா wrote:
விஜயை பத்தி யாரு உண்மையை சொன்னாலும் எங்க ஆதரவு உண்டு... பாரதிராஜா சொன்னதுல என்ன தப்பு... நம்ம சினிமாகாரங்க யாரும் டெல்லி போகலயே... விஜய் தானே முந்திரிகொட்டை மாதிரி போனாறு... (விளம்பரதிர்காக)
இப்ப தமிழ்நாட்டுல உள்ள முல்லைபெரியார் பிரச்சனை பற்றி கேட்க வேண்டியது தானே - ஆனா ஜோய்-அலுக்கஸ் விளம்பரம், மலையாளி ரசிகர்கள் - இதுக்கு பிரச்சனை வரும்னு தானே...![]()
![]()
![]()
![]()
![]()
பாதி நனைஜாச்சு... அப்புறம் என்ன ரேவதி... முழுசா ஒத்துக்க வேண்டியது தானே...
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்
இதெல்லாம் இவருக்கு எப்படி தெரியும்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே அனைவரும்...
பிறரை குறை கூறும் முன் தான் என்னத கிழித்தார் என்று சொல்ல சொல்லுங்கள்.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
விளம்பர படுத்தி கொள்ள விஜய் சென்றார் என்றால் அதே விளம்பரத்துக்காக தான் இவரும் இப்போ உளறி கொண்டு இருக்கார்.
இவர்களுக்காக நாம பேசுவதே தண்டம்.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரேவதி wrote:இங்க பாருங்கள் இங்க நான் போட்டு இருக்க பின்னூட்டத்துல விஜய் நல்லவர் , வல்லவர் அப்படினு சொல்லவே இல்ல....என்னுடைய கருதெல்லாம் சக நடிகரை குறை சொல்லும்போது நாம சரியா இருக்கணும்..அதைத்தான் சொல்றேன் இந்த இடதில் அவர் அஜீதையோ. சூர்யாவையோ அல்லது வேற எந்த நடிகரை சொல்லி இருந்தாலும் இதைதான் சொல்லி இருப்பேன்..புரியுதாபிரசன்னா wrote:ரேவதி wrote:எனக்கும் தெரியும் விஜய் செய்வது தவறு என்று ஆனா அதை சொல்லும் தகுதி பாரதி ராஜாவிற்கு இல்லை..அங்கே நடந்த போராட்டதில் அவர் என்ன பண்ணார்...முதலில் அங்கே போராட்டம் செய்யும் நம் மக்களுக்கு ஏதாவது உருப்படியா செய்யட்டும் அதன் பிறகு சக நடிகரை பற்றி பேசட்டும்பிரசன்னா wrote:
விஜயை பத்தி யாரு உண்மையை சொன்னாலும் எங்க ஆதரவு உண்டு... பாரதிராஜா சொன்னதுல என்ன தப்பு... நம்ம சினிமாகாரங்க யாரும் டெல்லி போகலயே... விஜய் தானே முந்திரிகொட்டை மாதிரி போனாறு... (விளம்பரதிர்காக)
இப்ப தமிழ்நாட்டுல உள்ள முல்லைபெரியார் பிரச்சனை பற்றி கேட்க வேண்டியது தானே - ஆனா ஜோய்-அலுக்கஸ் விளம்பரம், மலையாளி ரசிகர்கள் - இதுக்கு பிரச்சனை வரும்னு தானே...![]()
![]()
![]()
![]()
![]()
பாதி நனைஜாச்சு... அப்புறம் என்ன ரேவதி... முழுசா ஒத்துக்க வேண்டியது தானே...![]()
கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி...
![போட்டிக்கு ரெடி](/users/1813/71/41/02/smiles/816814.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கேரளாவில் உள்ள நடிகர்கள் முழுவர்த்தி ஏந்தி தங்களுடைய போராட்டத்தைக்,கண்டனத்தைக் காட்டினார்கள். அங்கு தமிழனை நம்பி அவர்கள் இல்லை.இங்குள்ளவர்கள் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
சமீபத்தில் நடிகர் கார்த்தி ஹைதிராபாத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களைத் தான் அதிகம் பிடிக்கும் என்று சொன்னார்.உடனே தமிழ் நாட்டிற்கு வந்து அப்படியே பேச்சை மாற்றினார். அதே போல் ஒரு தெலுங்கு நடிகர்,தெலுங்கு இயக்குனர்களை விட தமிழ் இயக்குனரை சிறந்தவர் என்று சொன்னதற்காக,அந்த நடிகரைப் பல்லை உடைப்பேன் என்று சொன்னார் மற்றொருவர்.எல்லாவற்றை வேடிக்கை மட்டும் பார்ப்பதே நமது குணம்.
வீண் விவாதங்களிலும் வெட்டிப் பேச்சிலும் மட்டும் தான் நாம் சிறந்தவர்கள்
சமீபத்தில் நடிகர் கார்த்தி ஹைதிராபாத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களைத் தான் அதிகம் பிடிக்கும் என்று சொன்னார்.உடனே தமிழ் நாட்டிற்கு வந்து அப்படியே பேச்சை மாற்றினார். அதே போல் ஒரு தெலுங்கு நடிகர்,தெலுங்கு இயக்குனர்களை விட தமிழ் இயக்குனரை சிறந்தவர் என்று சொன்னதற்காக,அந்த நடிகரைப் பல்லை உடைப்பேன் என்று சொன்னார் மற்றொருவர்.எல்லாவற்றை வேடிக்கை மட்டும் பார்ப்பதே நமது குணம்.
வீண் விவாதங்களிலும் வெட்டிப் பேச்சிலும் மட்டும் தான் நாம் சிறந்தவர்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:
வீண் விவாதங்களிலும் வெட்டிப் பேச்சிலும் மட்டும் தான் நாம் சிறந்தவர்கள்
ஒரு வார்த்தை என்றாலும் மிகவும் சரியாக சொன்னீர்கள் அண்ணா.
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அவன் ஒரு டுபாக்கூறு.. சினிமா லயும் நடிக்க தெரியல.. வெளியையும் நடிக்க கூட சரியா தெரியல
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:அவன் ஒரு டுபாக்கூறு.. சினிமா லயும் நடிக்க தெரியல.. வெளியையும் நடிக்க கூட சரியா தெரியல![]()
நல்ல தமிழ் வார்த்தை.
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ரேவதி wrote:பிரசன்னா wrote:
கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி...![]()
![]()
![]()
சும்மா போஸ் குடுத்தா எப்பூடி, அடிச்சா தானே கூட்டம் சேரும் ..
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 2 Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உன்கூட பழகுனதுல இருந்து தான் இப்படி எல்லாம் வார்த்தை வருதுஉமா wrote:பிளேடு பக்கிரி wrote:அவன் ஒரு டுபாக்கூறு.. சினிமா லயும் நடிக்க தெரியல.. வெளியையும் நடிக்க கூட சரியா தெரியல![]()
நல்ல தமிழ் வார்த்தை.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|