புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_m10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_m10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10 
3 Posts - 8%
heezulia
முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_m10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_m10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_m10முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 7:27 pm

லண்டன் : உலகப் புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றான கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் முஸ்லீம்களுடன் கை குலுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது கல்வியாளர்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கை குலுக்கும் போது பதில் கை குலுக்கல் சரியில்லாமல் போனால் சில மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதாலேயே முஸ்லீம்களிடம் கை குலுக்காமல் அதை உடல் மொழியாலே வெளிப்படுத்த உத்தரவிட்டதாக விளக்கியுள்ளது.

ஆனால் இவ்வுத்தரவை கேம்பிரிட்ஜ் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல தாங்கள் என்றும் எந்த மன நிலையில் யாருக்கு கை குலுக்க வேண்டும், யாருக்கு கை குலுக்க வேண்டாம் என்பதை முடிவு செய்யும் திறன் தமக்கு இருப்பதாகவும் இச்சாதாரண விஷயத்தை அதிகாரபூர்வ சுற்றறிக்கையை வெளியிடுவது ஒருவரை பேட்டி காண்பதையே சங்கடத்துக்குள்ளாகி பிரச்னையை பூதகாரமாக்கி உள்ளது என்று கண்டித்துள்ளனர்.

இந்நேரம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Dec 18, 2011 7:29 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Scaled.php?server=706&filename=purple11
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 18, 2011 8:23 pm

எப்படி இப்படியெல்லாம் இவா்களால் சிந்திக்க முடிகிறது??!!
ஒரு ேவளை மனநிலை கோளாறாக இருக்கு‌மோ?




முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  154550முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  154550முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  154550முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  154550முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun Dec 18, 2011 8:28 pm

ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்ன கொடுமை சார் இது



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 18, 2011 8:32 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  1357389முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  59010615முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Images3ijfமுஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 18, 2011 9:31 pm

அறிவு முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடே இது!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 11:24 am

முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  56667 முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  56667நீங்கள் இன்னும் வளரனும் முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு  56667



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக