புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
100 Posts - 48%
heezulia
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
7 Posts - 3%
prajai
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
2 Posts - 1%
Barushree
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
2 Posts - 1%
cordiac
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
227 Posts - 51%
heezulia
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_m10சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 19, 2011 1:33 am

சென்னை : சிங்கப்பூரில் உள்ளது போல¢ சென்னை, திருச்சியில் ரூ.100 கோடி செலவில் சென்டோசா பூங்கா அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மேலும் புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சுற்றுலாத்துறைக்கு, முதல் வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கும், சுற்றுலாத் தலங்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒரு புதிய ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூரிலுள்ள சென்டோசா பூங்காவைப் போன்று இரண்டு பூங்காக்கள், ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சியிலும் தலா ரூ.50 கோடியில் அமைக்கப்படும். கைவினைப் பொருட்கள், பராம்பரியக் கலைகளை தன்னகத்தே கொண்ட கிராமங் கள் சுற்றுலா தொகுப்பு கிராமமாக உருவாக்கப் படும்.

அதன்படி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையார்பட்டி, கானாடுகாத்தான், ஆத்தங்கடி ஆகிய செட்டிநாட்டு பகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சுவாமிமலை, தாராசுரம், பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில் பகுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், திற்பரப்பு, திருவட்டார், உதயகிரி, தேங்காய்பட்டினம் பகுதிகள், மதுரை மாவட்டம், அழகர்கோவில், பழமுதிர்சோலை, மேலூர், நரசிங்கம்பட்டி பகுதிகள், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகள், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகிய பகுதிகள் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்படும்.

ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய சுற்றுலா சுற்றுகள் உருவாக்கப்படும். கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று (ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்று), தென்னக சுற்றுலாச் சுற்று (ஆன்மிகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று). காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவை உருவாக்கப்படும்.
அவற்றை க்ஷீ 450 கோடி செலவில் 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்கட்டமாக, கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திறன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், 28 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 3,500 இளைஞர்களுக்கு, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பிலும், உணவு வழங்கும் சேவைப் பிரிவிலும், பயிற்சி அளிக்கப்படும். 500 இளைஞர்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சியும் வழங்கப்படும்.

தமிழகத்தில் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களை யும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நவீன முறையில் ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு கப்பல்கள் மூலம் தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் மலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரோப் கார் திட் டம் செயல்படுத்தப்படும்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 11:36 am

தமிழகத்தில் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களை யும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்
முக்கியமாக நாட்டிற்கு தேவை நதி நீர் இணைப்பு.எந்த விஷயம் தேவையோ அதை இணைக்க ஒரு வழியும் இல்லை, மத்திய அரசு மாநில அரசுகளுடன் சேர்ந்து அதற்கான ஒரு முடிவை எடுக்க வழி இல்லை.மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க ஒரு வழி இல்லை.எல்லா இடங்களிலும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு மற்றும் ஊழல் என்று நாடு சீரழிந்து கொண்டு இருக்கிறது. இப்படி கோடிக்கணக்கில் பூங்கா அமைப்பதற்குப் பதில் அந்தப் பணத்தை வேற ஒரு நல்ல விசயத்திற்கு (பொதுமக்களுக்காக,அரசியல்வாதிகளுக்காக இல்லை)பயன்படுத்தலாமே.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 19, 2011 11:43 am

kitcha wrote:
தமிழகத்தில் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களை யும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்
முக்கியமாக நாட்டிற்கு தேவை நதி நீர் இணைப்பு.எந்த விஷயம் தேவையோ அதை இணைக்க ஒரு வழியும் இல்லை, மத்திய அரசு மாநில அரசுகளுடன் சேர்ந்து அதற்கான ஒரு முடிவை எடுக்க வழி இல்லை.மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க ஒரு வழி இல்லை.எல்லா இடங்களிலும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு மற்றும் ஊழல் என்று நாடு சீரழிந்து கொண்டு இருக்கிறது. இப்படி கோடிக்கணக்கில் பூங்கா அமைப்பதற்குப் பதில் அந்தப் பணத்தை வேற ஒரு நல்ல விசயத்திற்கு (பொதுமக்களுக்காக,அரசியல்வாதிகளுக்காக இல்லை)பயன்படுத்தலாமே.
அதானே, எத்தனையோ பேர் வேலை இல்லாம இருக்காங்க,இந்த பணத்தை வச்சு வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்,சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் இதை முதலீடு செய்யலாம்.அதை எல்லாம் விடுத்து இந்த மாதிரி செய்ராங்களே.அது சரி இது அவங்க ஆட்சி,யார் இவங்களை கேக்குறது

சென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Uசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Dசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Aசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Yசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Aசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Sசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Uசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Dசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா Hசென்னை, திருச்சியில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக