புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
Page 7 of 21 •
Page 7 of 21 • 1 ... 6, 7, 8 ... 14 ... 21
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா

அது சும்மா , வேறு ஏதோ பொருள் இருக்கும் போல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வை.பாலாஜி wrote:புது வருட வாழ்த்து .. அதுக்கு அப்புறம் enna ...Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
போட்டி --2
புத்தனுடன் துர்க்கை வடிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுடன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)
மிகவும் அருமை பாலாஜி அவர்களே...சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள். அதுக்கு அப்புறம் இன்னும் ஒன்னே ஒன்னு இருக்கு....அது இதுதான்
புத்தனுடன் துர்க்கை வடிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுடன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)
அதாவது நம்ம ''சிவா'' அவர்கள் 'வாழ்த்துகிறார்' என்பதே.
சரியா நண்பர்களே...உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இரவு வணக்கம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் . நண்பர் வை.பாலாஜி அவர்கள் சிறப்பாக யோசித்து போட்டியின் முக்கால்வாசி விடையை கண்டுபிடித்து விட்டார். மீதமுள்ள விடையை நானே கூறிவிட்டேன்.
“பு து வ ரு ச வா ழ் த் து”
“சிவா வாழ்த்துகிறார்”
இவை இரண்டும் தான் இந்த வெண்பாவின் உள்ளே ஒளிந்திருந்த உட்கருத்து ஆகும். ஆர்வமுடன் வந்த அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள். நண்பர் பாலாஜி அவர்கள் எப்போது என் ஊருக்கு வந்தாலும் அவருக்கு நல்ல பிரியாணி (Veg or Non-veg, AS YOU LIKE IT) என் சார்பாக உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி மேலும் வர இருக்கின்ற ‘இத் திரியின் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு அனைவரயும் அன்புடன் அழைக்கின்றேன். இப்போட்டியைக் குறித்து உங்களின் கருத்துகளை இங்கு பதியுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சிறப்பான திரிக்காக உங்களுக்கும், விடையை கண்டறிந்த பாலாஜி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.
நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன் விடை அறிய. ஆனால் என்னால் இயலவில்லை. அதனால் மற்ற உறவுகளுக்காக வழிவிட்டு விட்டேன். அடுத்த முறையாவது என்னால் இயல்கிறதா என பார்க்கிறேன்.
நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன் விடை அறிய. ஆனால் என்னால் இயலவில்லை. அதனால் மற்ற உறவுகளுக்காக வழிவிட்டு விட்டேன். அடுத்த முறையாவது என்னால் இயல்கிறதா என பார்க்கிறேன்.
மிக்க நன்றி .
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)
நான் இந்த இரண்டு வரியில் ஏதோ உள்ளது நினைத்து முயற்சி செய்தேன் .
ஈகரையில் கூடியிருபோம் என்றும் .. என நினைத்தேன் ..
சிறந்த திரி , தொடர்ந்து பங்கு பெற முயற்சி செய்கின்றேன் ...
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)
நான் இந்த இரண்டு வரியில் ஏதோ உள்ளது நினைத்து முயற்சி செய்தேன் .
ஈகரையில் கூடியிருபோம் என்றும் .. என நினைத்தேன் ..
சிறந்த திரி , தொடர்ந்து பங்கு பெற முயற்சி செய்கின்றேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி...பிரபுமகா பிரபு wrote:சிறப்பான திரிக்காக உங்களுக்கும், விடையை கண்டறிந்த பாலாஜி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.
நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன் விடை அறிய. ஆனால் என்னால் இயலவில்லை. அதனால் மற்ற உறவுகளுக்காக வழிவிட்டு விட்டேன். அடுத்த முறையாவது என்னால் இயல்கிறதா என பார்க்கிறேன்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி பாலா அவர்களே...கே. பாலா wrote:இல்லை அவ்வளவுதான் !...நீங்கள் எளிதாக கண்டுபிடித்துவிட்டீர்கள் . பார்க்கலாம் என்ன சொல்கிறார் என்றுவை.பாலாஜி wrote:அது சும்மா , வேறு ஏதோ பொருள் இருக்கும் போல ..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வந்துருந்தா மட்டும்?ரேவதி wrote:2 நாள் ஈகரை வரல..அதுக்குள்ள நெக்ஸ்ட் போட்டி அறிவிசிட்டீங்களே....
- Sponsored content
Page 7 of 21 • 1 ... 6, 7, 8 ... 14 ... 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 21
|
|