புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
62 Posts - 41%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
9 Posts - 6%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
mruthun
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
21 Posts - 5%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Page 5 of 21 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)

எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்

நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 3:10 pm

கே. பாலா wrote:நன்றி ! அய்யா!....
நீங்கள் கடைசியில் கொடுத்த இரண்டு குறிப்புகள் மிகவும் உதவியது
1. இது பெண்ணின் பெயர்
2.///ஐந்தாம் சொல்தான் சற்றுக் கடினமானதாகும். இந்தச் சொல்லைக் குறுக்கி நாமாகவே மூன்று எழுத்துச் சொல்லாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
மிக சவாலான விளையாட்டு ...தினமும் இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன் அன்பு மலர்
நான் பெங்களூர் வரும்போது ..உங்கள் வீட்டு பிரியாணியை சாப்பிட ஆவலாக உள்ளேன் (சைவம் ) ஜொள்ளு ஜொள்ளு

நான் பெங்களூர் இதுவரை வந்ததில்லை
பாராட்டுகள் பாலா அவர்களே...தாராளமாக வாருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 3:35 pm

கே. பாலா wrote:1.நுல்
2.தமிழ்
3.வாழ்
4.இச்சை
5.மாசெவி
6கல்வி
7.கவிதை

சூப்பர் அண்ணா. அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed Dec 21, 2011 3:39 pm

[quote="உமா"]
கே. பாலா wrote:1.நுல்
2.தமிழ்
3.வாழ்
4.இச்சை
5.மாசெவி
6கல்வி
7.கவிதை

சூப்பருங்க மகிழ்ச்சி பாராட்டுகள் அண்ணா

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 4:03 pm

krishnaamma wrote:ரொம்ப அருமையான திரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் பாலா புன்னகை அனேகமாய் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நம்புகிறேன் சூப்பருங்க

பெங்களூர் வரும்போது எங்கவீட்டுக்கும் கண்டிப்பாய் வருவீர்கள் தானே? புன்னகை
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே...நீங்களும் பெங்களூர் தானா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 23, 2011 3:13 pm

எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு !

வாரமலரிலும் பிற இதழ்களிலும் வருகிற குறுக்கெழுத்து போட்டியின் மீது இன்னும் ஒரு கிறுக்கு உண்டு. மக்கள் தொலைகாட்சியில் வெற்றி நடை போடுகிற சொல்விளையாட்டு போலவே இதுவும் சுவாரஸ்யம் நிறைந்தது என்பதில் மாற்று கருத்தே கிடையது.

இப்பொழுது என் வேண்டுதல் இதுதான் ...
இந்த விளையாட்டு பற்றிய குறிப்பு தரும் நேரத்தில் நான் ஈகரையில் இருக்க வேண்டும். இது நடந்தால் நான் மகிழ்வேன். !

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 5 Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 7:05 pm

ரேவதி wrote:நல்ல திரியை ஆரம்பித்த தயாளன் ஐயாவிற்க்கும் சரியாக பதிலை சொல்ல முயற்சி செய்த உறவுகளுக்கும் சரியான பதில் சொன்ன பாலா அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..
அடுத்த முறை கண்டிப்பாக நானும் இதில் கலந்து கொண்டு பரிசை பெற்று கொள்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தாராளமாக நீங்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும். மிகவும் நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 8:26 pm

அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தத் திரியில் நான் எழுதியிருந்த விருத்தப் பாடலுக்கு நிறைய பேர் மிகவும் சிரத்தையுடன் பங்கேற்று விடை காண முயன்றனர். அதைக்காண எனக்கு முகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

நண்பர் பாலா அவர்கள் முதல் நாளிலேயே முதல் மூன்று சொற்களுக்கு சரியாக விடை கண்டு எழுதிவிட்டார். தம்பி கோவிந்தராசு கடைச் இரண்டு சொற்களுக்கு சரியான விடை கண்டார். இடையில் உள்ள நான்கு ஐந்தாம் சொற்களுக்கு விடை காணுவது சற்று சிரமமாக இருந்தது.

இந்நிலையில் நண்பர் சதாசிவம் அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆராய்ந்து மூவேழுத்துச் சொற்கள் பலவற்றை தெரிவு செய்து மறைந்து இருக்கும் சொல் ஒரு ஆண் பெயராக தெரிவு செய்தார். நான் செய்த பெரும் தவறு, மறைந்துள்ள சொல் ஒரு பெண்ணின் பெயர் என்பதைச் சொல்லாமல் விட்டதாகவும்.

அதற்க்கு நான் ஒரு விளக்கம் கொடுத்த பின்பு நண்பர் பாலா அவர்கள் மிகுந்த வாஞ்சையுடன் இருந்தவர், உடனடியாக மறைந்துள்ள பெயரைக் கண்டுபிடித்து சரியாகச் சொல்லி விட்டார்கள்.

நண்பர்கள் பாலா, நண்பர் சதாசிவம், தம்பி கோவிந்தராசு, தம்பி சார்லஸ், தங்கை தமிழ் முகில், தம்பி இராமன் ஆகிய அனைவருக்கு என் பாராட்டுக்கள். நீங்கள் காட்டிய ஆர்வம் என்னை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. நண்பர் இளமாறன் மற்றும் பானு அவர்கள் வந்தவுடம் ஓடி விட்டாலும் நாங்கள் விடுவதாக இல்லை. உங்களைத் துரத்தி உங்களின் பின் வருவோம். இரேவதி அவர்களுக்கு நன்றி. உங்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.

பரிசு கொடுப்பதைப் பற்றி சிவா அவர்களிடம் கலந்தாலோசித்தேன். அவர் அது குறித்து நீங்களே முடிவு செய்யுங்கள் என்று என்னிடமே திருப்பி விட்டுவிட்டார்கள். நான் முன்பே, வெற்றி பெற்றவர்கள் பெங்களூர் வந்தால், அடையார் ஆனந்த பவனில் ஒரு ஸ்பெஷல் சாப்பாட்டு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் ஒரு முழு தட்டு ஆடு/கோழி பிரியாணி என்று சொல்லியிருந்தேன். எல்லோரும் பெங்களூர் வருவது என்பது இயலாத காரியம். எனவே வெற்றி பெற்றவருக்கு Veg = Rs.100 / Non-veg = Rs.150 என்ற கணக்கில் மணி ஆர்டர் செய்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன். இது குறித்து நண்பர்கள் என்ன நினைக்கிரீகள் என்பதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

ஆகவே, முதலாவது போட்டியில் வெற்றி பெற்றவர் நமது நண்பர் திரு. பாலா அவர்கள். அவருக்கு அவர் விருப்பப்படி செய்ய நான் தயாராக உள்ளேன். பெங்களூர் வருவதாக இருந்தாலும் சரியே.
மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 8:40 pm

அருமை ஐயா..........பாலா ஐயா என்ன கூறுகிறார்கள் என்று பார்போம்........

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் தான் உங்களுக்கு பரிசு தர வேண்டும்....அழகிய ஒரு திரியை துவக்கி, எங்களுக்கு நிறைய சொற்களை அறிந்து கொள்ள வழிவகை செய்து கொடுத்ததற்காக.........

அதற்காக உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்........ நன்றி நன்றி 🐰

மிக்க நன்றிகள் ஐயா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 02, 2012 9:31 pm

//முதலாவது போட்டியில் வெற்றி பெற்றவர் நமது நண்பர் திரு. பாலா அவர்கள். அவருக்கு அவர் விருப்பப்படி செய்ய நான் தயாராக உள்ளேன்//

நீங்கள் எங்களுக்கு வைக்கும் "பா"விருந்தே மிக உவப்பானது ....அதையே அனைவருக்கும் தாருங்கள் ...வேறு விருந்தோ ..பணமோ ..அவசியமில்லை அய்யா !. தங்கள் அன்பிற்கு நன்றி :வணக்கம்:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 9:53 pm

நண்பர் பாலா அவர்களே...நீங்கள் உங்களின் முடிவைக் கூறிவிட்டீர்கள். சரி.உங்களை எங்கள் ஊருக்கு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் அன்பு எப்போதும் உண்டு என்றாள் அது மிகையாகாது. நாம் அனைவரும் ஈகரையால் இணைந்துள்ளோம். சரி இப்போது அடுத்த போட்டிக்கு தயாராகுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 5 of 21 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக