புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 6:43 am

பி.தமிழ்முகில் wrote:1 .
2 .
3 . தூதன்
4 . தவம்
5 . அம்மி
உங்களின் முயற்ச்சிக்கு என் பாராட்டுக்கள் தமிழ் முகில். தொடர்ந்து வந்து கலந்துகொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 6:44 am

கே. பாலா wrote:ஐந்து எழுத்து கொண்ட சொல் என்று ஐயா தெளிவுபடுத்தியதால் வேளை எளிதாயிற்று . நேற்றுவரை நான்கு எழுத்து சொல் என்று நினைத்து சோர்விலா பக்தி என்பதால் "சரணம் " என்றுதான் வரும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் .அசதி ,அம்மி இரண்டு மட்டுமே பொருந்தி வர "குன்று முட்டிய குருவியாக "தவிக்க நேர்ந்தது இனிவரும் போட்டிகளில் எத்தனை எழுத்து சொல் என்பதை முதலில் தெரிவித்துவிட்டால் மிக்க நலமாக இருக்கும்
அப்படியே செய்துவிடலாம் பாலா அவர்களே புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 6:51 am

கோவிந்தராஜ் wrote:வெற்றி பெற்ற பால அன்ன அவர்களை மனமார வாழ்த்துகிறேன் !!!! மகிழ்ச்சி
நானும் கலந்துகொள்ள நினைத்தேன் ஆனால் எங்கே நன் மட்ட்ரவர்களையும் குசப்பிவிடுவேனோ என்று ஒதுங்கியே நின்று கவனித்தேன் ! !!
நீங்கள் ஒதுங்கியே நின்றாலும், ஓரத்தில் நின்றாலும் எங்களுடன் ஓரணியில் உள்ளீர்கள் என்பதே எனக்கு மகிழ்வாக உள்ளது கோவிந்தராசு தம்பி. நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 7:02 am

சார்லஸ் mc wrote:நன்றி ஐயா பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 154550

மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 154550

கஜினி முகமது போல எனது இந்த முயற்சி நிச்சயம் சோா்ந்து போகாமல் தொடரும்....

போட்டியில் கலந்து கொண்ட நமது , ஈகரை உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642

தொடா்ந்து தொடருங்கள்...

அனைத்து தோழா்களும் இப்போட்டிகளில் பங்கெடுக்க முயற்சி செய்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என கருதுகிற‌ேன்.

அதே வேளையில், தாங்கள் எத்தனை சொற்கள் என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாக குறிப்பிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642
மிகவும் நன்றி...சார்லஸ் தம்பி...இனிவரும் போட்டிகளில் சொற்கள் எத்தனை என்று தெளிவாகக் குறிப்பிட்டு விடலாம். விடாமுயற்சியை விடாதீர்கள் தம்பி சார்லஸ் - எஸ்ரா, நெகேமியா போன்றவர்களின் விடாமுயற்சியால் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டதாகப் படிக்கிறோமே அதுபோல் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 7:12 am

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா சார் ..

அசதி கண்டுபிடித்தேன் , சார்லஸ் அவர்களின் உதவியுடன் "மேசியா " . ஆனால் "பாதாம் " என்ற சொல் எனக்கு தோன்றவே இல்லை .

அடுத்த போட்டிக்காக காத்துயிருக்கின்றேன் ...
உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாலாஜி அவர்களே...உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். போட்டியை சென்னை விழா முடிந்தபின் தொடரலாம் :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 7:15 am

ரேவதி wrote:என்னால் அசதி enra வார்த்தையை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

விடையை சொன்ன அனைவர்க்கும் வாழ்த்துக்கள்
கவலைப்பாதீர்கள் இரேவதி அவர்களே, தொடர்ந்து பங்கு பெறுங்கள், நீங்களும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 09, 2012 10:39 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா சார் ..

அசதி கண்டுபிடித்தேன் , சார்லஸ் அவர்களின் உதவியுடன் "மேசியா " . ஆனால் "பாதாம் " என்ற சொல் எனக்கு தோன்றவே இல்லை .

அடுத்த போட்டிக்காக காத்துயிருக்கின்றேன் ...
உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாலாஜி அவர்களே...உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். போட்டியை சென்னை விழா முடிந்தபின் தொடரலாம் :வணக்கம்:

மிக்க மகிழ்ச்சி ... அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 10, 2012 7:53 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது உறவுகள் நல்ல தமிழ் அறிய, புறநானுறு, ஆசாரக்கோவை, குறுந்தொகை, நறுந்தொகை என்று பல திரிகளை உருவாக்கி அயராது விளக்கமளித்து வரும் நமது ஈகரையின் தமிழ் அறிஞர், என் தம்பி சதாசிவம் அவர்களை மனதில் நிறுத்தி இந்த போட்டிக்கான விருத்தத்தை எழுதினேன். அதில் சற்று வருத்தத்தை உண்டாக்கவேண்டும் என்று கருதி இயேசுவின் திருநாமங்களில் ஒன்றினையும் சேர்த்தேன். தம்பி சார்லஸ் இதை வெகு எளிதில் கண்டுபிடித்து விடுவாரோ என்ற ஐயம் இருந்தது. ஆயினும் பார்க்கலாம் என்று அதையே வைத்தேன். சார்லஸ் தம்பியும் முதலில் மீட்பர் என்று நினைத்து எழுதினார். பின்பு இரண்டாம் முறை, மேசியா என்பதை சரியாக கணித்து விட்டார். அது நண்பர் பாலா அவர்களுக்கு எளிதாய் விட்டது. ஆரம்ப முதல் கடைசி வரை தம்பி சார்லஸ் மிளகை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பாதாம் பாலை விட்டு விட்டாரே என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த போட்டி எண் நான்கில் பங்குபெற்ற நம் உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சென்னை விழா முடிந்தபின் அடுத்த போட்டியைத் தொடங்கலாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

மிக்க நன்றி ஐயா,
தங்களின் அங்கீகாரத்திற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நன்றி அன்பு மலர்



சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 17, 2012 9:47 pm

சதாசிவம் wrote:வாழ்த்துகள் பாலா சார். மகிழ்ச்சி

அருமையாக யோசிக்க வைக்கும் கேள்வி கேட்ட அய்யாவுக்கு மிக்க நன்றி. அன்பு மலர்
மிகவும் நன்றி தம்பி சதாசிவம் மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 17, 2012 9:49 pm

அடுத்தது எப்ப ஐயா?

Sponsored content

PostSponsored content



Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக