புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
1 Post - 14%
Manimegala
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
11 Posts - 4%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
2 Posts - 1%
jairam
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 15 of 21 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 10:05 pm

......
தூன்
ம்
ம்மி

மாதவம்

சரியான வார்த்தையா என தெரியவில்லை ? தொடர்ந்து முயற்ச்சிக்கிறேன்.



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 Thank-you015
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 06, 2012 10:25 pm

1. மிளகு

2. மேசியா

3. தவம்

4. அம்மி


சொல்லாத வாா்த்தை:

1. வசிளம் 2. சிளவம் 3. வம்சிள 4. சிவம் - ள

(இவைகளில் ஏதோ ஒன்று இருக்கலாம்)

சாியா ஐயா?!



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 06, 2012 11:48 pm

விடையை தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகரித்துவிட்டது .. நாளை மீண்டும் முயற்சி செய்கின்றேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Feb 07, 2012 11:20 am

கே. பாலா wrote://எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்//
சார்லஸ் ...மூன்று எழுத்து சொற்களில் நாடு எழுத்தைமட்டும் மட்டும் படிக்க அந்த சொல் வருமாம்

ஐயாயோ இதை நான் கவனிக்கவில்லையே



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 07, 2012 12:37 pm

விரதம் என்று நினைக்கின்றேன் .. ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 07, 2012 7:50 pm

அன்புள்ள உறவுகளே...அனைவருக்கும் என் மாலை வணக்கம் உரித்தாகுக. பொழுதைக் கழிக்க ஓர் வழி....எனும் இத்திரியில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முழுமூச்சில் நீங்கள் இருப்பது என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது. ஆனால் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால், கொடுக்கப்பட்ட கவிதையை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்றால்....இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஒரு வெண்பா அல்லது விருத்தப்பாவைக் கொடுத்து, அதில் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத செய்திகளைச் சொல்லி, அந்தச் செய்திகளுக்கு உரிய ஒரு மூன்று எழுத்துச் சொல்லைக் கண்டுபிடித்து, அந்த சொற்களை மேலிருந்து கீழாக அடுக்கிவிட்டு, அந்தச் சொற்களின் இரண்டாவது எழுத்தை, அதாவது நடுவேழுத்தை மேல் இருந்து கீழாக வாசிக்கும் போது....சொல்லப்படாத ஒரு புது சொல் ஒன்று வருவதைக் காண்பீர்கள். அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுதானே போட்டி?

இது வரை மூன்று போட்டிகள் இப்படித்தானே நடத்தப்பட்டது? மூன்று போட்டிகளிலும் முறையே, நண்பர்கள் பாலா, பாலாஜி, தமிழ் முகில் ஆகியோர் வெற்றி பெற்றனர். இப்போது கொடுக்கப்பட்ட நான்காவது போட்டியில் உள்ள பிரச்சனை என்னவென்றால், கொடுக்கப்பட்ட எண்சீர் விருத்தத்தில் எத்தனை மூன்று எழுத்துச் சொற்கள் கண்டுபிடிக்கப் படவேண்டும் என்பதிலேயே மிகுந்த குழப்பம் நிலவுகிறதே!? சோகம்

இரு நண்பர்கள், நான்கு முன்றேழுத்துச் சொற்கள் என்று முடிவு செய்து அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இன்னொருவர் ஐந்து என்று நினைத்து உள்ளார். இன்னொருவர் ஆறு சொற்கள்தான் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இன்று மதியம் ஒரு உறவு, ஏழு சொற்கள் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதை நான் எதிர்பார்க்க வில்லை. இதனால் மிகுந்த குழப்பமும், நேர வீண்விரயமும் ஆகும் அல்லவா? சோகம் ஆகவே நான் முதலாம் போட்டியில் செய்தபடி, எத்தனை சொற்கள் வேண்டும் என்பதை நானே எண்குறியிட்டுக் கொடுத்து விடுவது நலம் எனக்கருதுகிறேன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உறவுகளே? புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Feb 07, 2012 7:55 pm

காலை யில் நான் சுமார் 1 மணி நேரம் செலவு செய்து ..சில வார்த்தைகளை கண்டுபிடித்தேன் .
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே
இவற்றுக்கு ஒரு வார்த்தையா ? இரு வார்த்தை வருமா என்ற சந்தேகம் வந்தது !..உங்களுக்கு தனிமடல் இட்டு கேட்க நினைத்தேன் . போட்டி தொடர்பாக தனிமடல் இடுவது நாகரிகம் இல்லை என்று விட்டுவிட்டேன் !
நீங்களே சொல்லுங்கள் எத்தனை எழுத்து உள்ள வார்த்தை அது என்று ...!
நாளைக்குள் கண்டுபிடிக்க முடியும் என்று எண்ணுகிறேன் !...



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 07, 2012 8:12 pm

எத்தனை சொற்கள் என குறிப்பிட்டால் நலமே.



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 8:21 pm

கூறுங்கள் ஐயா........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 07, 2012 11:16 pm

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை, .........................(1)
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே ....................(2)
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
---------------- பரமன் இயேசுவை ரட்சகர் என்பதாம் ..............................(3)
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
----------------- பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல் ....................(4)
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
----------------- தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம் .....................(5)

உறவுகளே, போட்டி - 4 ல் மொத்தம் 5 மூவேழுத்துச் சொற்கள் வருகின்றன. அவற்றைக் கண்டுபிடித்து மேலிருந்து கீழாக அடுக்கி வைத்து இரண்டாம் எழுத்தை அதாவது நடுவேழுத்தை, மேல் இருந்து கீழாகப் படிக்கும் போது புதிய ஒரு சொல் வருவதைக் காண்பீர்கள். அதைக் கண்டுபிடியுங்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 15 of 21 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக