புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
56 Posts - 73%
heezulia
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்வுலகம் நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 18, 2011 3:47 pm

அவ்வுலகம்

நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப .
உயிர்மை பதிப்பகம் விலை ரூ 140
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் பிட்டி தியாகராயர் அரங்கில் அரங்கு நிறைந்து ,வாசகர்கள் வெளியில் நின்று கேட்டு

மகிழ்ந்தார்கள். விழாவிற்காக நானும் சென்னை சென்று இருந்தேன் . இ.ஆ .ப . அதிகாரிகள் 40 பேருக்கு மேல் கலந்து

கொண்டனர் .குறிப்பாக நிதித் துறை செயலர் சண்முகம் , திருவாளர்கள் ஜவகர் ,மோகன்தாஸ் , உதயச் சந்திரன் கலந்து கொண்டனர் .

எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் குட்டிக் கதைகள் சொல்லி , மிகச் சிறப்பாக உரையாற்றினார் .நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு
கூ ட்டம் சென்னையில் கூடியதே இல்லை என்றார்கள் .நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு, வாசகர்கள் அனைவரையும் வாசலில் நின்று இன்முகத்துடன் வரவேற்றார் .வந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது .37 நூல்கள் எழுதியிருந்த போதும் இந்த நான்கு நூல்களுக்குதான் முதல் முறையாக வெளியீட்டு விழா நடத்தப்பட்டது .
.
முனைவர் .வெ. இறையன்பு அவர்களின் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .இந்த விழா பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம் அவ்வளவு சிறப்பாக நடைப்பெற்றது .

உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக வரும் இறைஅன்பு அவர்களின் முதல் நூல் இது .இந்த நாவலுக்காக வந்த தொகையை ,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தொடங்கி இன்றும் நடைபெற்று வரும் நிலவொளி பள்ளிக்கும், மற்றொரு நூலின் கையை எய்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடையாக மேடையில் வழங்கப்பட்டது .எழுதுகிறபடியும் ,பேசுகிறபடியும் வாழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு .

நூலில் பதிப்பாளர் உரையாக கவிஞர் மானுஷ்ய புத்திரன் முத்தாய்ப்பாக எழுதி உள்ளார் .நாவல் ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் முதலில் கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் என்பதால் நாவலில், நாவல் தொடங்குமுன் தன்னுரையைக் கவிதையாக எழுதி உள்ளார். மிகச் சிறப்பாக உள்ளது .நாவலின் முதல் வரியே மூட நம்பிக்கையை உடைக்கும்

விதமாகத் தொடங்குகின்றார் .

மனிதன் வாழும்போதுதான் பணத்தாசைப் பிடித்து அலைகின்றான் .இறந்த பின்னும் ஆசைப் போவதில்லை .

இறந்தவர்களின் நெற்றியில் காசு வைத்து வீண டிக்கும் மூடப் பழக்கத்தை எள்ளல் சுவையுடன் தனக்கே உரிய பாணியில் சாடுகின்றார் .

நெற்றியின் மீது அய்ந்து ரூபாய் நாணயம்.
அய்ந்து ரூபாக்கு எவ்ளோ தேன் மிட்டாய் வாகி சாப்பிடலாம் .இப்படி வீண் பண்றாங்களே நினைத்துக் கொண்டான் .

உண்மைதான் வெட்டியான் கூட எடுப்பதில்லை இந்த நாணயத்தை .வீணாக தீயிலிட்டு வீணடித்து வருவதை நாவலில் சாடுகின்றார் .

சாவைப் பற்றி நினைக்கவும் ,பேசவும் தயங்கும்அஞ்சும் மனிதர்கள் பலர் உண்டு .
அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது இந்த நாவல் .இவரது முந்தைய நாவலான

சாகாவரத்தையும் விஞ்சும் விதமாக வந்துள்ளது . தெளிந்த நீரோடை போன்ற மிகச் சிறந்த நடை .படிக்க

ஆர்வமாக உள்ளது .பாராட்டுக்கள் .நாவல் எப்படி ?எழுத வேண்டும் என்று இலக்கணம் கூறும் விதமாக உள்ளது .நாவலைப் படிக்கும் போது

நடக்கும் நிகழ்வுகள் நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் .அப்படியே காட்சிப் படுத்தும் அற்புதமான நடை பகுத்தறிவூட்டும் கருத்துக்களும் நாவலில் உள்ளது .இதோ !

சத்தமாய் என்னமா சாமி சாமின்னு சொன்னே !
வெறும் சிலைதான் இருக்குது என்றான் .
எல்லோரும் திரும்பிப் பார்க்க
அம்மா வாய் மீது ஒன்று போட்டாள்.அவன் கும்பிட நினைத்ததெல்லாம் மறந்து போனது .
எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்புதான் வாழ்க்கை என்பது புரியத் தொடங்கியது .

வாழ்வியல் கருத்துக்களை நாவல் முழுவதும் விதைப் போல விதைத்துச் செல்கிறார் .

நாத்திகர்கள் நேர்மையாக இருப்பது கடினம் என்ற மேம்போக்கு ஆத்திகர்களின் வாதங்கள் உடைக்குபடி வாழ்பவர் .

உண்மைதான் நாத்திகர்கள் நேர்மையாகத்தான் வாழ்கிறார்கள் .ஆனால் நேர்மை தவறி சிறையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் ஆத்திகர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு சாவு வந்து விடுமோ ! என தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் அவசியம் படித்துத் தெளிவுப் பெற வேண்டிய நாவல் .
மரணம் பற்றிய பயம் போக்கும் அற்புத நாவல் இது .இந்த மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஒரு நாள் இறப்பது உறுதி .எல்லோருக்கும் உண்டு இறுதி .வாழ்நாளை நீட்டிக்க அறிவியல் வளர்ந்து விட்டது .ஆனால் வாழ்நாளை நிரந்தரமாக்கும் அளவிற்கு அறிவியல் இன்னும் வளர வில்லை .மனிதன் ஒரு நாள் அதையும் கண்டுப்பிடிப்பான- என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

முதுமை அடைந்த பின் இயற்கையாக வரும் மரணத்தை சந்தோசமாக ஏற்கும் மன நிலையை கற்றுத் தரும் நாவல் எனவே முதியவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் .நாவலின் கதையை நான் எழுத வில்லை. காரணம் .நீங்கள் நூல் படிக்கும் போது

சுவை குறைந்து விடும் என்பதற்காக .மரணம் வருவதற்கு முதல் நிமிடம் வரை வாழ்க்கையை மகிழ்வாகக் கழியுங்கள்.என்று போதிக்கும்

நாவல் .வாழ்வியல் கருத்துக்களைப் போதிக்கும் நாவல் .

அவ்வுலகக் கவலையை விட்டு இவ்வுலக வாழ்கையை செம்மையாக வாழுங்கள் என்று போதிக்கின்றது .நாவல் . இறந்தைக் கூட

பலருக்கும் தகவல் தந்து சிரமப்படுத்த வேண்டாம் .அவர்கள் வந்து விட்டு குளிக்க வேண்டுமே என வருத்தப்படுவார்க- ் .என்று நாவலில்

பதிவு செய்துள்ளார் .போகிற போக்கில் பல்வேறு தகவல்களை எழுதிச் செல்கிறார் .சிறந்த நாவல் ஆசிரியர் என்பதை மீண்டும்

நிருபித்துள்ளார் .
குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட அன்பு செலுத்துவதே முக்கியம் என்கிறார் .சிலர் பணம் ,பணம் என்று அலைந்து கொண்டு குழந்தைகளிடம் அன்பு செலுத்த மீண்டும் இல்லை .என்று சொல்லும் மனிதர்கள் இந்த நாவல் திருத்த வாய்ப்பு உண்டு .கடித இலக்கியம்

நாவலில் உள்ளது. கேள்வி பதில் வடிவில் பல செய்திகள் உள்ளது .படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது .

படித்து விட்டு பாதுகாத்து ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல். ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் படைப்புகளில் ஆகச்சிறந்த படைப்பாக வந்துள்ளது பாராட்டுக்கள் .

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக