புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்  Poll_c10MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்  Poll_m10MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram

13 Posts - 25%
mohamed nizamudeen

3 Posts - 6%
prajai

2 Posts - 4%
Baarushree

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 77%

2 Posts - 15%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Dec 18, 2011 11:02 am

GHOST PROTOCOL -MISSION IMPOSSIBLE -4 -4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்.
MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்  Mission-impossible-ghost-protocol-poster2_20111216085915_300x400
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சமமாக கலக்கலான பிரமாண்டத்தோடு, மிக ஸ்டைலிஷாக ஆக்‌ஷன் செய்வது, அலட்டிக்கொள்ளாமல் நடிப்பது டாம்க்ரூஸ் படங்களில் உள்ள மிகப்பெரிய பிளஸ்.. ஒரு சீன் கூட போர் அடிக்காமல் விறு விறு திரைக்கதையில் படம் செம ஸ்பீடுதான்..

படத்தோட கதை என்ன? அமெரிக்காக்கும் ,ரஷ்யாக்கும் போரைத் தூண்ட சதி பண்ணி ஒரு ஏவுகணையை அமெரிக்கா மேல போட ஒரு தீவிரவாத கும்பல் சதி பண்ணுது ..... அத தடுக்கற வேலை ஹீரோ & டீம் கிட்ட ஒப்படைக்கறாங்க. இதுக்கு இடைல ரஷ்யா ல க்ரெம்லின் அப்டீங்கற இடத்துல குண்டு வெடிக்குது. அதுக்கு காரணம் ஹீரோ & டீம் தான்னு பழி விழுது.... அத எப்படி ஹீரோ & டீம் போக்கறாங்க.... அந்த ஏவுகணையை வெடிக்க விடாம தடுத்தாங்களா ? இல்லையா?... என்பதை பர பர விறு விறுன்னு சொல்லி இருக்கற படம்...

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஏஜெண்ட் அந்த ராக்கெட்டின் லாஞ்சிங்க் கோடு உள்ள ஃபைலோட ஓடறார்.. 2 பேர் துரத்தறாங்க.. அவர் அப்படியே மொட்டை மாடில இருந்து ஜம்ப் பண்ணி அப்படியே ஒரு யு டர்ன் அடிச்சு அந்த 2 பேரையும் ஷூட் பண்றதும், அவர் தரைல விழறப்ப பாரசூட் மாதிரி ஒரு ஸ்பாஞ்ச் மெத்தை அவரை காப்பதும் அப்ளாஸோ அப்ளாஸ் தியேட்டர்ல..

ஜெயில்ல இருந்து ஹீரோ தப்பிக்கற சீன் செம கலக்கல்.. அப்புறம் அந்த ஆஃபீஸ் ரிசப்ஷன் ஆளை டைவர்ட் பண்ண ஹீரோ & கோ ஒரு மாயத்திரையை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுவது விஞ்ஞான வித்தையின் உச்சம்..

ரஷ்ய ஆஃபீசர்ஸ் போல யூனிஃபார்மில் அவங்க ஆஃபீஸ்க்கே போகும் ஹீரோ வேலை முடிந்ததும் அதே யூனிஃபார்மை கழட்டி திருப்பி போட்டு ஜெர்கின் கோட்டாக மாற்றுவது , போகிற போக்கில் பிளாட்ஃபார்ம் கடையில் வைக்கப்பட்ட ஷூவை லபக்குவது செம டைமிங்க்..

MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்  Ghost_protocol_cp_1
இப்போ நான் சொல்ற சீன் அஜித் நடிக்கும் பில்லா -2 படத்துல அப்படியே சுடப்போறாங்க, எல்லாரும் நோட் பண்ணிக்குங்க..

ஒரு ஹோட்டல்ல தீவிரவாத கும்பலின் பரிவர்த்தனை நடக்குது..அதாவது ஹோட்டல்ல ரூம் நெம்பர் 189-ல வில்லி ராக்கெட் கோடு லாஞ்ச் சீக்ரெட் கோட் கொண்ட ஃபைலை கொண்டு வர்றா.. வேற 2 டெரரிஸ்ட் டைமண்ட்ஸ் கொண்டு வர்றாங்க. இவங்க ஒருவரை ஒருவர் முன்னே பின்னே பார்த்ததே இல்ல..

ஹீரோ & டீம் பிளான் என்னன்னா ரூம் நெம்பரை மாத்திடறாங்க..டம்மி ரூம் இப்போ 189. வில்லியை ஹீரோவும், நண்பரும் சந்திக்கறாங்க.. அவ கிட்டே நீங்க முதல்ல உங்க டாக்குமெண்ட்ஸை காட்டுங்க, செக் பண்ணிட்டு வைரம் எக்ஸேஞ்ச்னு சொல்றாங்க.. அவ காட்டறா.. ( டாக்குமெண்ட்ஸை)

ஹீரோவோட ஒரு கண்ல எக்ஸ்ரே மாதிரி ஒரு காண்டாக்ட் லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கு. அது அப்படியே வில்லி காட்டுன் 13 பக்கங்களையும் ஜெராக்ஸ் எடுக்குது..

இன்னொரு ரூம்ல ஹீரோயின் அந்த 2 தீவிரவாதிங்களை சந்திக்கறா .அவங்க கிட்டே நீங்க உங்க வைரங்களை முதல்ல காண்பிங்க, நான் அப்புறம் டாக்குமெண்ட்ஸ் தர்றேன்கறா.. அவங்க வைரங்களை காட்றாங்க.. அப்போ ரூம்க்கு ஹீரோவோட ஆள் சர்வர் கம் ரூம் பாய் மாதிரி வந்து அந்த டைமண்ட்சை எடுத்து வேற டைமண்ட்ஸை அங்கே மாத்தி வெச்சுடறா..

இங்கே ஹீரோயின் வெச்சிருக்கற சூட் கேஸ் ல அங்கே ஹீரோ குரூப் ஸ்கேன் பண்ணி அனுப்புன ஜெராக்ஸ் ஆஃப் த டாக்குமெண்ட்ஸ் அப்படியே பிரிண்ட் அவுட் ஆகுது..

என்ன ஒரு பிரில்லியண்ட் ஐடியா .. படத்தில் பார்க்கும்போது வாவ் என பாரட்டத்தோன்றும்..

இடைவேளைக்குப்பிறகு கதை துபாய்க்கும், இந்தியாவில் மும்பைக்கும் பயணிக்குது..

MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்  2011-mission-impossible-ghost-protocol-tom-cruise-paula-patton-600x300
துபாய் பாலைவனத்தை ஏரியல் வியூவில் காட்டும் அந்த சீன் செம.. மும்பை பார்ட்டியில் அனில் கபூர் ஒரு சீன்ல வர்றார்.. அவரை மயக்க ஹீரோயின் செய்யும் சரச சல்லாபங்கள் நம்ம ஊர் நமீதா மாதிரி..

136 அடுக்கு மாடியில் ஹீரோ செய்யும் சாகசங்கள் என்னதான் கிராஃபிக்ஸ் கலந்து இருந்தாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது..

காமெடியான சில வசனங்கள்

1. ஒரு முக்கியமான ஃபைலை தொலைச்சாச்சு, அதை தேடிட்டு இருக்கேன்..
ம், நீதானே தொலைச்சே, நீயே தேடு..

2. என்ன? இங்கே இருந்தா குதிக்கப்போறே? எலும்பு கூட தேறாது.. குதி கண்ணா குதி..
இல்ல, அங்கே இருந்து பார்த்தப்ப ஹைட் கம்மியா இருந்தா மாதிரி தோணுச்சு..

3. அட, நீயா? நீ செத்துடேன்னு நினைச்சோம்..
இன்னும் இல்ல. இனிமே தான் சாகனும்..

4. தேவையானதை மட்டும் எடுத்துக்குங்க, கிளம்பலாம்.
அப்படியா?
ஆமா, ஆனா எந்த நேரத்துலயும் எது வேணாலும் தேவைப்படலாம்

5. நான் இந்த டீம் ஒர்க்ல என்ன வேலை பண்ண?
இதென்ன கேள்வி? எடுபுடி வேலை தான்..
ரொம்ப சந்தோஷம்.. \
MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்  Mission-Impossible-Ghost-Protocol-44
6. இந்த கிளவுசை போட்டுக்கோ, ஸ்பைடர் மேன் கிளவுஸ் மாதிரி, சுவர்ல பல்லி மாதிரி போலாம், இதுல நீலக்கலர் லைட் எரிஞ்சா பேட்டரி பலமா இருக்குன்னு அர்த்தம்..
ம் ம் , ஓக்கே, சிவப்பு கலர் லைட் எரிஞ்சா?
உனக்கு ஆப்புன்னு அர்த்தம்..

7. இன்னும் 28 நிமிஷம் தான் இருக்கு..
டேய், என் வாட்சும் ஓடுது, நானே டென்ஷன்ல இருக்கேன் , நீ வேற கவுண்ட் டவுன் குடுத்து கடுப்பைக்கிளப்பாதே..

8. அடடா, உயரத்துல இருந்து ஜம்ப் பண்ண ட்ரை பண்னேன், இந்த ரோப் நீளம் பத்தலை..
அதான் பார்த்தாலே தெரியுதே, அந்தரத்துல தொங்கறியே..

9. ஒரு கண்ல காண்டாக்ட் லென்ஸ் பொருத்தறோம், அட்ஜஸ் பண்ணிக்க,
ஹூம், இந்த ஒத்தை கண்ணை வெச்சுக்கிட்டு என்ன பண்னப்போறோமோ?

10. அப்பாடா, தாங்க் காட்( GOD)

iஇப்போ உன்னை சுடறேன், அந்த நன்றியை கடவுள்ட்ட நேர்ல நீயே போய் சொல்லிக்கோ..

11. நான் விக்க வந்திருக்கேன் எதை?
என் எதிர்காலத்தை புரியலை அணு ஆயுதப்போருக்கான அடிப்படையை

12. என்னால எந்த ஆபத்தும் உனக்கு இல்ல..
இப்போ இல்ல..

13. ஹீரோயின் - உலகத்துலயே பெஸ்ட் ஆர்ட்ஸ் கலெக்‌ஷன் உங்க கிட்டே இருக்குன்னு சொன்னாங்க

வில்லன் - என் கூட தனியா வந்தா மட்டும் காட்டறேன் ( அடேய்)

14. அடுத்த தடவை ஆக்‌ஷன் ல ஆளை மயக்கர வேலையை நான் செய்யறேன், அதுதான் ஈஸி, இது ரொம்ப ரிஸ்க் பிடிச்ச வேலைப்பா

MISSION IMPOSSIBLE - 4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்  Mission-impossible-ghost-protocol-uk-20111213-115229-486
படத்துல 2 கிளாமர் குயினுங்க, ஹீரோயின் லோகட் காட்டி மயக்குது, வில்லி எதையுமே காட்டாத மயக்குது. ஹி ஹி ஹி

ஹீரோயின் ஜாக்கிசான் மாதிரி ஃபைட் எல்லாம் போடுது அவ்வ்வ்

ஹீரோவுக்கு வயசானது முகத்துல அப்பட்டமா தெரிஞ்சாலும், அவரோட சுறு சுறுப்பு கொஞ்சம் கூட குறையல..

கல்ல்கலான ஆக்‌ஷன் படம் டோண்ட் மிஸ் இட்.. ஃபேமிலியோட பார்க்கலாம்.. டீசண்ட்டா தான் இருக்கு..

ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்

பகிர்வு - http://adrasaka.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக