புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
62 Posts - 40%
heezulia
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
10 Posts - 6%
prajai
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
7 Posts - 5%
வேல்முருகன் காசி
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
4 Posts - 3%
Saravananj
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
3 Posts - 2%
mruthun
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
188 Posts - 41%
ayyasamy ram
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
21 Posts - 5%
prajai
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
7 Posts - 2%
mruthun
கர்ப்பிணித் திருவிழா Poll_c10கர்ப்பிணித் திருவிழா Poll_m10கர்ப்பிணித் திருவிழா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணித் திருவிழா


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 2:50 pm

கர்ப்பிணித் திருவிழா

நாமக்கல் அடுத்த திண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், "கர்ப்பிணி திருவிழா மற்றும் மகப்பேறு சுற்றுலா' நடந்தது. விழாவுக்கு, மருத்துவ அலுவலர் டாக்டர் ரங்கநாதன் தலைமை வகித்தார்.

எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி, உதவி இயக்குனர் நக்கீரன், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாய், தந்தையர் இல்லாத ஏழை கர்ப்பிணித் தாய் மார்களுக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளைகாப்பு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு தாய்சேய் நலம், தடுப்பூசி மற்றும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு, மத்திய, மாநில அரசுகளின் அளிக்கும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.


முன்னதாக, கர்ப்பிணி பெண்களுக்கு தனித்தனியாக மாலை, வளையல் அணிவித்து வளைகாப்பு செய்யப்பட்டது. மேலும், 11 வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழுவினர், கர்ப்பிணி தாய்மார்களை வாழ்த்தினர்.மனவளக்கலை மன்ற பேராசிரியர் கண்ணம்மாள், சுகாதார ஆய்வாளர்கள் ரஃபீக், வசந்தகுமாரி, பஞ்சாயத்து தலைவர்கள் கோபி, கருப்பண்ணன், அண்ணமார், பிரகாஷ், தேவராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ராமசாமி, செவிலியர்கள், பணியாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கர்ப்பிணித் திருவிழா Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 18, 2011 3:46 pm

மனதார பாராட்டுவோம். வரவேற்போம் . வாழ்த்துக்கள் கர்ப்பிணித் திருவிழா 154550 கர்ப்பிணித் திருவிழா 154550 கர்ப்பிணித் திருவிழா 154550 கர்ப்பிணித் திருவிழா 154550



கர்ப்பிணித் திருவிழா 154550கர்ப்பிணித் திருவிழா 154550கர்ப்பிணித் திருவிழா 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கர்ப்பிணித் திருவிழா 154550கர்ப்பிணித் திருவிழா 154550கர்ப்பிணித் திருவிழா 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக