புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
2 Posts - 5%
prajai
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
383 Posts - 49%
heezulia
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
26 Posts - 3%
prajai
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:42 am

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Mullai1

உயிர்வாழ நீர்கேட்டு
எங்கெங்கு அலைந்தாலும்
அவமானம் பட்டோமடா தமிழா - நம்
நிலம் மட்டும் மற்றவர் வசிப்பிடமாடா?

பாசத்துடன் நேசத்துடன்

யாருடன் பழகினாலும்
பகைகொள்ள துடிக்கிறானடா தமிழா – நம்
மனமென்ன புறம்போக்கு நிலமாடா?

மழையோடும் வெயிலோடும்

மரமடித்த நிலத்தினை
பயிர் செய்து வளர்த்தாயடா தமிழா – நம்
உழைப்பை மற்றவர் புசிப்பதற்காடா?

உணவின்றி உறக்கமின்றி

கடல்தாண்டி போனாலும்
உயிருக்கு மதிப்பேதுடா தமிழா – நம்
உயிரென்ன பறவையா மிருகமாடா?

வேற்றுமைகள் பார்க்காது

கலப்புமணம் புரிந்தபடி
உறவுகள் வளர்த்தோமடா தமிழா – நம்
சகோதரன் எங்கும் இருப்பானடா!

காய்கறி தானியங்கள்

இங்கிருந்து போனாலும்
விசுவாசம் கொள்வோராரடா தமிழா – நாம்
விழலுக்கு நீரானோமடா!

தீண்டாமை பேய்க்கு

பண்டுவம் பார்த்தது
வைக்கம் வீரரடா தமிழா – நம்
பெரியாரை மறக்கலாமாடா?

மொழிகளில் மூத்தது

தமிழே என்பது
அடித்து உரைப்போமடா தமிழா – எத்
தீயதும் கொளுத்தி எறிவோமடா!

நட்பின் மறுபெயர்

தமிழன் என்பதை
அணைத்து மகிழ்வோமடா தமிழா – நம்
இனத்தில் வேற்றுமைக்கிடமில்லையேடா!

- - கோபால்தாசன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 11:49 am

தமிழன் என்பதை
அணைத்து மகிழ்வோமடா தமிழா – நம்
இனத்தில் வேற்றுமைக்கிடமில்லையேடா!

இப்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு ஏற்ற கவிதை தான்.
நல்ல கவிதையை பகிர்வித்தமைக்கு நன்றி ரேவதி.
நன்றி திரு.கோபால்தாசன்
நன்றி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 11:53 am

நம் இனத்தில் எங்கே வேற்றுமைக்கு இடம் இல்லை என்று சொல்லுங்கள் முதலில்.
எல்லா விஷயத்திலும் வேறுபட்டு நிற்பவன் தமிழன்.
நான் முன்பு சொன்னது போல ஒருத்தனை ஒருத்தன் காமித்து கொடுப்பவர்களில் முதலிடம் தமிழனுக்கே. வேறு எந்த இனத்திலும் இந்த அவலட்சணம் இல்லை

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Uஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Dஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Aஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Yஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Aஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Sஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Uஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Dஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Hஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 11:57 am

உதயசுதா wrote:நம் இனத்தில் எங்கே வேற்றுமைக்கு இடம் இல்லை என்று சொல்லுங்கள் முதலில்.
எல்லா விஷயத்திலும் வேறுபட்டு நிற்பவன் தமிழன்.
நான் முன்பு சொன்னது போல ஒருத்தனை ஒருத்தன் காமித்து கொடுப்பவர்களில் முதலிடம் தமிழனுக்கே. வேறு எந்த இனத்திலும் இந்த அவலட்சணம் இல்லை

அக்கா யாரோ ஒருவர் இப்படி செய்வதால் பொதுவாக தமிழனையே நீங்கள் இப்படி சொல்வது எந்த விதத்தில் சரி ???

வேறு எந்த இனத்திலும் இல்லை என்று நாம் தான் சொல்லி கொண்டு திரிய வேண்டும்... நாம் வெளிபடையானவர்கள் அனைத்துமே வெளியே தேர்ந்து விடுகிறது. சில இடத்தில் அனைத்துமே திருட்டு தானமாக நடக்குது..

தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் கொள்பவள் நான்...உங்கள் மறுமொழியால் சற்று வேதனை தான் மிஞ்சுகிறது.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:59 am

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 12:01 pm

அருமையான கவிதை இரேவதி avargale மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 17, 2011 12:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 12:07 pm

அருமையான கவிதை ரேவதி.
படிக்கும் போது மனம் சிலிர்க்கிறது.

இருந்தும் ஒன்று கூற விரும்புகிறேன்.

தமிழனுக்கு எதிரி ஓர் தமிழன் தான்.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 17, 2011 12:08 pm

ரேவதி wrote:

உயிர்வாழ நீர்கேட்டு
எங்கெங்கு அலைந்தாலும்
அவமானம் பட்டோமடா தமிழா - நம்
நிலம் மட்டும் மற்றவர் வசிப்பிடமாடா?

[b]
இங்கிருந்து போனாலும்
விசுவாசம் கொள்வோராரடா தமிழா – நாம்
விழலுக்கு நீரானோமடா!

[/center]

- - கோபால்தாசன்

எல்லாதரப்பு மக்களும் தற்போதுதான் தங்களுடைய சுய அடையாளத்தை தேடி பயணம் செய்யும் மன நிலைக்கு வந்திருக்கிறார்கள். எழுச்சி என்பது இல்லை என்றால் , வீழ்ச்சிதான் நமக்கு விடையாய் இருக்கும்.

உணர்வு பூர்வமான பதிவு - நன்றி !

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 12:08 pm

மன்னிக்கனும் உமா.தமிழன் என்று சொல்வதில் எனக்கும் பெருமை உண்டுதான்.

துபாய் ஒரு சிறிய நாடு,நம்ம சென்னை அளவு கூட இல்லாத நாடு.இங்கு நான் சந்தித்த பெரும்பான்மையான தமிழர்களின் நிலை இதுதான்.
ஒருத்தன் 10 திர்காம்ஸ் கூட சம்பாதித்தால் மற்ற தமிழர்கள் படும் பாடு இருக்கே.அவன் கூட சம்பாதித்துவிட்டான்,எப்படியாச்சும் நாம அவன் சம்பாதிக்கரதை கெடுக்கணும் என்று நினைப்பவர்கள் அதிகம்.
ஒரு தமிழன் அடிபட்டால் இங்கு இருக்கும் தமிழ்சங்கம் உட்பட எந்த சங்கமும் கண்டுகொள்வதில்லை.இதுவே ஒரு கர்நாடக காரனோ,மலையாளியோ தெலுங்கானோ அடிபட்டால் உதவிக்கும்,ரத்தம் கொடுக்கவும் உடனே தயார் நிலையில் இருக்கிறார்கள்.
எங்கே இருக்கிறது தமிழர்களிடம் ஒற்றுமை.
ஒரு கசப்பான உண்மையா சொல்கிறேன்.போன மாதம் என் தோழியின் கணவருக்கு விபத்து ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் தேவை பட்டு இருக்கிறது.என் தோழியும்,நானும் கேட்டு பார்க்காத தமிழ் ஆட்கள் இல்லை.யாருமே உதவிக்கு வரவில்லை.அதே சமயம் பாகிஸ்தானி ஒருவர் ரத்தம் கொடுக்க முன் வந்ததோடு,ஒரே ரத்த வகைய சேர்ந்த தன்னோட நண்பர்களை எல்லாம் அழைத்துவந்தார்.

இப்ப சொல்லுங்க இப்படிப்பட்ட தமிழர்களிடமா ஒற்றுமை இருக்கிறது?

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Uஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Dஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Aஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Yஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Aஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Sஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Uஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Dஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Hஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக