புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_lcapஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_voting_barஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:42 am

First topic message reminder :

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Mullai1

உயிர்வாழ நீர்கேட்டு
எங்கெங்கு அலைந்தாலும்
அவமானம் பட்டோமடா தமிழா - நம்
நிலம் மட்டும் மற்றவர் வசிப்பிடமாடா?

பாசத்துடன் நேசத்துடன்

யாருடன் பழகினாலும்
பகைகொள்ள துடிக்கிறானடா தமிழா – நம்
மனமென்ன புறம்போக்கு நிலமாடா?

மழையோடும் வெயிலோடும்

மரமடித்த நிலத்தினை
பயிர் செய்து வளர்த்தாயடா தமிழா – நம்
உழைப்பை மற்றவர் புசிப்பதற்காடா?

உணவின்றி உறக்கமின்றி

கடல்தாண்டி போனாலும்
உயிருக்கு மதிப்பேதுடா தமிழா – நம்
உயிரென்ன பறவையா மிருகமாடா?

வேற்றுமைகள் பார்க்காது

கலப்புமணம் புரிந்தபடி
உறவுகள் வளர்த்தோமடா தமிழா – நம்
சகோதரன் எங்கும் இருப்பானடா!

காய்கறி தானியங்கள்

இங்கிருந்து போனாலும்
விசுவாசம் கொள்வோராரடா தமிழா – நாம்
விழலுக்கு நீரானோமடா!

தீண்டாமை பேய்க்கு

பண்டுவம் பார்த்தது
வைக்கம் வீரரடா தமிழா – நம்
பெரியாரை மறக்கலாமாடா?

மொழிகளில் மூத்தது

தமிழே என்பது
அடித்து உரைப்போமடா தமிழா – எத்
தீயதும் கொளுத்தி எறிவோமடா!

நட்பின் மறுபெயர்

தமிழன் என்பதை
அணைத்து மகிழ்வோமடா தமிழா – நம்
இனத்தில் வேற்றுமைக்கிடமில்லையேடா!

- - கோபால்தாசன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 12:10 pm

ஹிஷாலீ wrote:
தமிழனுக்கு எதிரி ஓர் தமிழன் தான்.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

கண்டிப்பாக அதை ஏற்று கொள்கிறேன்...பிரச்சனை என்றதும் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக நமக்கு வருவதில்லை எதையுமே வேடிக்கை பார்க்கும் நிலையே இன்றைய தமிழனின் நிலை..
ஆனால் அது நிச்சயம் மாறும் அதற்கான காலம் நெருங்கிவிட்டது...ஆனால் ஒருபோதும் தமிழன் என்று சொல்ல நாம் நடுங்க வேண்டாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 17, 2011 12:11 pm

அனைத்து இனத்தவரிடமும் இந்தக் குணம் உள்ளது சுதா, நாம் தமிழர்களை மட்டும் அதிகம் பார்ப்பதால் நமக்கு இது பெரிதாகத் தெரிகிறது. இவைகளெல்லாம் மனிதக் குணம், தமிழர்களின் குணம் என்பது சரியானது அல்ல!

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 12:12 pm

உதயசுதா wrote:மன்னிக்கனும் உமா.தமிழன் என்று சொல்வதில் எனக்கும் பெருமை உண்டுதான்.

துபாய் ஒரு சிறிய நாடு,நம்ம சென்னை அளவு கூட இல்லாத நாடு.இங்கு நான் சந்தித்த பெரும்பான்மையான தமிழர்களின் நிலை இதுதான்.
ஒருத்தன் 10 திர்காம்ஸ் கூட சம்பாதித்தால் மற்ற தமிழர்கள் படும் பாடு இருக்கே.அவன் கூட சம்பாதித்துவிட்டான்,எப்படியாச்சும் நாம அவன் சம்பாதிக்கரதை கெடுக்கணும் என்று நினைப்பவர்கள் அதிகம்.
ஒரு தமிழன் அடிபட்டால் இங்கு இருக்கும் தமிழ்சங்கம் உட்பட எந்த சங்கமும் கண்டுகொள்வதில்லை.இதுவே ஒரு கர்நாடக காரனோ,மலையாளியோ தெலுங்கானோ அடிபட்டால் உதவிக்கும்,ரத்தம் கொடுக்கவும் உடனே தயார் நிலையில் இருக்கிறார்கள்.
எங்கே இருக்கிறது தமிழர்களிடம் ஒற்றுமை.
ஒரு கசப்பான உண்மையா சொல்கிறேன்.போன மாதம் என் தோழியின் கணவருக்கு விபத்து ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் தேவை பட்டு இருக்கிறது.என் தோழியும்,நானும் கேட்டு பார்க்காத தமிழ் ஆட்கள் இல்லை.யாருமே உதவிக்கு வரவில்லை.அதே சமயம் பாகிஸ்தானி ஒருவர் ரத்தம் கொடுக்க முன் வந்ததோடு,ஒரே ரத்த வகைய சேர்ந்த தன்னோட நண்பர்களை எல்லாம் அழைத்துவந்தார்.

இப்ப சொல்லுங்க இப்படிப்பட்ட தமிழர்களிடமா ஒற்றுமை இருக்கிறது?
நன்றி மகிழ்ச்சி சியர்ஸ்
இதனால் தான் நாம் இன்றும் சண்டை போடுகிறோம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 12:17 pm

அக்கா. நீங்கள் சொல்வது சரி தான்.

அவர் அவருக்கு தனிப்பட்ட கருத்துரிமை உள்ளது,
உங்கள் வாழ்வில் நடந்த சில விஷயங்களால் நீங்கள் அனைவரையுமே பொதுவாக சொல்வது தான் சரியா என கேட்டேன்.

ஒருத்தனை ஒருத்தன் காமித்து கொடுப்பவர்களில் முதலிடம் தமிழனுக்கே

இதை செய்வது நாமே. ஏதோ ஒருவன் செய்த தவறால் தமிழனை இங்கே நாமே திட்டி கொண்டு இருக்கிறோமே. இதுவே நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதை உணர்த்துகிறது அக்கா....

ஒருவன் செய்த பிழையால் இன்று தமிழனை திட்டுகிறோம்.அதே போல அவன் வாழ்விலும் ஏதும் நடந்து இருக்கலாம்.அதனால் அவனும் அப்படி மாறி இருக்கலாமே அக்கா...

நாமே நம்மை இப்படி மாறி மாறி திட்டுவதால் தான் தமிழனுக்கு எதிரி தமிழனே என்று அனைவருமே மேடை ஏறி பேசும் அளவு போய் இருக்கிறகு காலம்.

(உங்கள் மனதை காய படுதி இருந்தால் மன்னிக்க )

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 12:27 pm

உமா wrote:அக்கா. நீங்கள் சொல்வது சரி தான்.

அவர் அவருக்கு தனிப்பட்ட கருத்துரிமை உள்ளது,
உங்கள் வாழ்வில் நடந்த சில விஷயங்களால் நீங்கள் அனைவரையுமே பொதுவாக சொல்வது தான் சரியா என கேட்டேன்.

ஒருத்தனை ஒருத்தன் காமித்து கொடுப்பவர்களில் முதலிடம் தமிழனுக்கே

இதை செய்வது நாமே. ஏதோ ஒருவன் செய்த தவறால் தமிழனை இங்கே நாமே திட்டி கொண்டு இருக்கிறோமே. இதுவே நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதை உணர்த்துகிறது அக்கா....

ஒருவன் செய்த பிழையால் இன்று தமிழனை திட்டுகிறோம்.அதே போல அவன் வாழ்விலும் ஏதும் நடந்து இருக்கலாம்.அதனால் அவனும் அப்படி மாறி இருக்கலாமே அக்கா...

நாமே நம்மை இப்படி மாறி மாறி திட்டுவதால் தான் தமிழனுக்கு எதிரி தமிழனே என்று அனைவருமே மேடை ஏறி பேசும் அளவு போய் இருக்கிறகு காலம்.

(உங்கள் மனதை காய படுதி இருந்தால் மன்னிக்க )

விருப்ப பொத்தானை பாவித்தேன் !! மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 17, 2011 3:21 pm

சிறுவயதில் இருந்து தமிழ், தமிழன் என்ற உணர்வோடு வளர்க்கப் பட்டால் ஒழிய நம் இனம் ஒன்று சேர்வது என்பது மிகக் கஷ்டம்.அப்படியே சேர்ந்தாலும் தேன்கூட்டைப் போல் எளிதில் கலைத்துவிடுவார்கள்.நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தமிழ் உணர்வோடு வளர்க்கப் படவேண்டும்.இனி வரும் காலங்களிலாவது அதைக்காண ஆசை.என் குழந்தைக்கு நான் அப்படித் தான் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறேன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக