புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
417 Posts - 48%
heezulia
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_m10ஆலோசனை தேவை -கே.பாலா  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை தேவை -கே.பாலா


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Dec 16, 2011 9:24 pm



வணக்கம் நண்பர்களே !..என் ஆலோசனை தேவை -கே.பாலா  Attachment?name=d33be9805ff33117.jpg&attid=0Gmail. இன்பாக்ஸ் சில்..இப்படி ஒரு மெயில் இப்போதுகண்டேன் !.....இது fraud என்பது தெரிகிறது !
நான் என்ன செய்யவேண்டும் ! எப்படி பாதுகாத்து கொள்வது ?
(மெயிலின் வண்ணங்கள் நான் கொடுத்தது அல்ல


106
GROSVENOR SQUARE


NEW
DELHI W1A 1AE


INDIA

Customer
services
,

Payment File:
RBI-DEL/id1033/11.


Payment Amount:
$ 500,000. us dollars.



RESERVE
BANK OF INDIA OFFICIAL PAYMENT NOTIFICATION

Attn: Beneficiary,

The
Foreign Exchange Transfer Department
Reserve Bank of India has decided to bring to your attention, that you
were listed as a beneficiary in the recent
schedule for payment of outstanding debts incurred by the
BRITISH GOVERNMENT pending since 2007 to
2011 according to your file record with your email address, Your payment
is categorized as:


Contract type: Lottery/inheritance/
unpaid contract funds/ Undelivered Lottery fund


Recently on the
1
st of December, 2011. The Reserve Bank of
India (RBI) Governor, Dr D. Subbarao and Ban Ki-moon Secretary-General
of the United Nations met with the Senate Tax
Committee on Finance RBI Mumbai/Delhi
branch. Regarding unclaimed funds which have been due for a long run,
at end of the meeting (RBI) Governor, Dr D. Subbarao mandate all
unclaimed funds to be released back to the beneficiary stating that
it is an unfair practice to withhold funds for government basket for
one reason or the other for tax accumulations. Therefore, we are writing
this email to inform you that
$500,000
US DOLLARS

will be release to you in your name, as it was committed for (RBI) Governor
that Beneficiary will have to pay crediting
fees only. So you are therefore required to pay
13,500
INR ONLY in cash deposit
.
To credit your account immediately making a decline
for 2 working days after date of receiving this mail. Also reconfirm
your details- for crediting.


    Please you are
    advised to fill the form below and send
    it immediately to our transfer department
    for verification through email below for prompt collection of your
    fund.
    Manager Nameஆலோசனை தேவை -கே.பாலா  Attachment?name=d33be9805ff33117.jpg&attid=0
    DR. Steven Ford in charges of foreign
    exchange
    E-mail:
    info@in-rbi.co.in


Fill The Form
Below:


1. Full Names:


2. Residential Address:

3. Mobile Number:

4. Fax Number:

5. Occupation:

7. Sex:

8. Age:

9. Nationality:

10. Country:

11. Marital Status:

12. Winning E-mail id:

13. Bank Name:

14. Account Number:

15. Account Holders Name:

16. Bank Branch:



ஆலோசனை தேவை -கே.பாலா  Attachment?name=d33be9805ff33117.jpg&attid=0




ஆலோசனை தேவை -கே.பாலா  Attachment?name=d33be9805ff33117.jpg&attid=0


ஆலோசனை தேவை -கே.பாலா  Attachment?name=d33be9805ff33117.jpg&attid=0

ஆலோசனை தேவை -கே.பாலா  Attachment?name=d33be9805ff33117.jpg&attid=0
RESERVE
BANK OF INDIA (CENTRAL BANK).
CONTACT
TRANSFER DEPARTMENT



EMAIL:
info@in-rbi.co.in

Claim Your ($500, 000.00)
United State Dollars.



NOTE: If you are not the rightful
owner of this E-mail Address


Please
don't reply to this message, for any double claim will lead to


Disqualification
of this Fund. Be Warned!!!

You are to keep
all information away from the general public
for security reason


ஆலோசனை தேவை -கே.பாலா  Attachment?name=d33be9805ff33117.jpg&attid=0


DR D. SUBBARAO.

RESERVE BANK OF INDIA


GOVERNOR.


ஆலோசனை தேவை -கே.பாலா  Attachment?name=d33be9805ff33117.jpg&attid=0


Accept my hearty
congratulations once again!



Your’s faithfully,


Dr D. Subbarao




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 16, 2011 9:32 pm

இது நிச்சயம் ஏமாற்று வேலைதான் ..

இந்த மெயிலை ஓபன் செய்து ரிப்போர்ட் ஸ்பாம் (REPORT SPAM) என்று கிளிக் செய்துவிடுங்கள் ..பின்பு நீக்கிவிடுங்கள் ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 9:34 pm

எனக்கு இன்னும் ஒன்னு மட்டும் புரியலே. 500,000 USD விழுந்துடுச்சு. அப்புறம் ஏன் 13500 கட்ட சொல்றாங்கே. அதுல இருந்து எடுத்துக்கிட்டு மீதிய அனுப்ப வேண்டியது தானே???




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 9:34 pm

என்னப்பா இது மதுரைக்கு வந்த சோதனை...?!!

இப்படியெல்லாமா தொல்லை தருவது?

சாாி.பாலா. இது பற்றி எனக்கு எதுவும் தொியவில்லை.

பேசாமல் டெலீட் கொடுத்து விடுங்கள்.

நிம்மதியாச்சும் மீதமாகும்.



ஆலோசனை தேவை -கே.பாலா  154550ஆலோசனை தேவை -கே.பாலா  154550ஆலோசனை தேவை -கே.பாலா  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆலோசனை தேவை -கே.பாலா  154550ஆலோசனை தேவை -கே.பாலா  154550ஆலோசனை தேவை -கே.பாலா  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 9:42 pm

இது இன்று நேற்று அல்ல, பல வருடங்களாக நடக்கும் கொள்ளை. பணம் என்றால் ஆ.... என வாயைப் பிளக்கும் மக்கள் இதன் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முன்வராமல் ரகசியமாக பணத்தை அள்ளிவிடலாம் என ஏமாந்து போகிறார்கள். இது ஒரு இண்டர்நேஷனல் கொள்ளை. இதுவரை யாரும் எங்கும் பிடிபட்டது இல்லை. எனவே மின்னஞ்சலை நீக்கிவிடுங்கள்.

இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.



ஆலோசனை தேவை -கே.பாலா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Dec 16, 2011 9:47 pm

சிவா wrote:இது இன்று நேற்று அல்ல, பல வருடங்களாக நடக்கும் கொள்ளை. பணம் என்றால் ஆ.... என வாயைப் பிளக்கும் மக்கள் இதன் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முன்வராமல் ரகசியமாக பணத்தை அள்ளிவிடலாம் என ஏமாந்து போகிறார்கள். இது ஒரு இண்டர்நேஷனல் கொள்ளை. இதுவரை யாரும் எங்கும் பிடிபட்டது இல்லை. எனவே மின்னஞ்சலை நீக்கிவிடுங்கள்.

இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.
நன்றி ..சிவா ! பாலாஜி ,சார்லஸ் சொன்னபடியே delete செய்துவிட்டேன் !...நான் கூட இந்த திரியை நீக்கிவிடலாமா என்று கூட யோசித்தேன் !
//இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்// என்று நீங்கள் சொல்லிய படி இப்படியே இருக்கட்டும் சிரி ஆலோசனை தேவை -கே.பாலா  678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Dec 16, 2011 10:12 pm

மொபைல் போனில் கூட இது போன்ற ஏமாற்று செய்திகளை அனுப்புகிறார்கள் அநியாயம் அநியாயம் அநியாயம்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆலோசனை தேவை -கே.பாலா  Scaled.php?server=706&filename=purple11
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 16, 2011 10:22 pm

நேற்றுதான் இது பற்றி ஒரு பதிவு படித்தேன். நெட் பேங்கிங்ல கணக்கு எண் கேட்டு பாஸ்வேர்டு கேட்டு நாம் கொடுத்த ஒரு மணி நேரத்தில் நம்ம கணக்குல இருக்கற பணம் எல்லாம் அபேஸ் ஆயிடுதாம். ஜாக்கிரதைன்னு போட்டிருந்தார்கள். இங்க அதே காதை. தயவு செய்து உறவுகள் இது போல வரும் மின்னஞ்சல்களுக்குப் பதிலே கொடுக்க வேண்டாம். இது ஒரு எச்சரிக்கைப் பதிவு. நன்றி பாலா. :வணக்கம்:



ஆலோசனை தேவை -கே.பாலா  Aஆலோசனை தேவை -கே.பாலா  Aஆலோசனை தேவை -கே.பாலா  Tஆலோசனை தேவை -கே.பாலா  Hஆலோசனை தேவை -கே.பாலா  Iஆலோசனை தேவை -கே.பாலா  Rஆலோசனை தேவை -கே.பாலா  Aஆலோசனை தேவை -கே.பாலா  Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 10:40 pm

இதெல்லாம் நம்பாதீர்கள் இது முழுவதும் மோசடி உங்கள் பணத்தை திருடவே இந்த விளம்பரங்கள் உஷார் உஷார் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆலோசனை தேவை -கே.பாலா  Ila
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Dec 16, 2011 10:43 pm

ஏன் பாலா சார் உங்களுக்கு மட்டும் இப்புடீலாம் இத யார்கிட்டையும் சொல்லீடாதீங்க...... ஃபோன் ல ஒரு வருஷத்துக்கு ப்ரீ மெசேஜ் மாதிரி.... சிரி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆலோசனை தேவை -கே.பாலா  Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக