புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
7 Posts - 64%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!


   
   

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 6:36 pm

தனி நாடு ஆனால் என்ன என்ன உரிமைகள் அல்லது நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 18, 2011 7:26 pm

இளமாறன் wrote:தனி நாடு ஆனால் என்ன என்ன உரிமைகள் அல்லது நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?
இத தானே இளா நாங்களும் கேக்குறோம், என்ன நன்மைகள் கிடைக்கும், என்ன உரிமைகள் கிடைக்கும், நடைமுறை பிரச்சினைகளை எப்படி சமாளிக்கபோகிறோம்,என்பதை சொல்லி விட்டு தனி நாடு என்ற வாதத்தை முன் வைத்தால் பரவாயில்லை. தனி நாடு வேண்டாம் என்பதற்கு எங்கள் கருத்துகளை நாங்கள் சொல்லிவிட்டோம்.தனி நாடு வேண்டும் என்பதற்கு ஆணித்தரமான இதுக்குதான் தனி நாடு கேக்குறோம் என்ற எந்த வாதமும் வர வில்லையே



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 A
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Dec 19, 2011 11:15 pm

redindian wrote:என்னத்த நச், திங்க சோறு கிடைச்சா போதுமுன்னு திரியற உங்களை மாதிரி எதிர்காலத் திட்டம் இல்லாத ஆட்களால் தான் வீர இனமாக இருந்த தமிழினம் இன்று சொரிப்பிடித்த நாயை விடக் கேவலமான இனமாக மாறியுள்ளது.

இந்திக்காரனுக்கு அடிமையாகக் கிடப்பேன், ஆனால் இந்தியில் ஒரு வார்த்தை கூடக் கற்றுக் கொள்ள மாட்டேன், தமிழ் தமிழ் என வாய்கிழியப் பேசுவேன், ஆனால் அதன் எதிர்காலம் குறித்து யாராவது பேசினால் மல்லுக்கு நிற்பேன்.

இப்படியும் சில ஜென்மங்கள் தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 740322

அதாவது பரவாயில்லை .. இப்படியும் கொஞ்சம் ஜென்மங்கள் இருக்கே .... அதை என்ன செய்வது என்று சொல்லுங்க!!

redindian wrote:
வெட்டித்தனமாகப்
பேசிக் கொண்டிருக்க இவர் என்ன அரசியவாதியா? பேச்சில் நேரத்தைச்
செலவழிக்காமல் செயல்களில் ஈடுபடுவர் அப்துல்கலாம். தமிழர்கள் வாழ்வது
இந்தியா என்னும் இறையாண்மைக்குள்
, முதலில் அதை மதிக்கக் கற்றுக்
கொள்ளுங்கள். அதன் பிறகு தமிழனைப் பற்றிப் பேசலாம்.

தமிழனுக்கு
தனிநாடு பெற்றுத் தர முடிந்தால் தமிழ் தேசியத்தைப் பற்றிப் பேசுங்கள்.
(கணினி முன் அமர்ந்து வீரம் பேசும் உங்களைப் போன்றோரால்தான் தமிழன் அழிந்து
கொண்டிருக்கிறான்)

அது போன மாசம்.. சாரி!! போன வாரம்!! (டிச 2, 2011: அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்)

redindian wrote:என்னத்த நச், திங்க சோறு கிடைச்சா போதுமுன்னு திரியற
உங்களை மாதிரி எதிர்காலத் திட்டம் இல்லாத ஆட்களால் தான் வீர இனமாக இருந்த
தமிழினம் இன்று சொரிப்பிடித்த நாயை விடக் கேவலமான இனமாக மாறியுள்ளது.
இது இந்த வாரம்... (டிச 18, 2011)

இப்ப சொல்லுங்க.. இது மாதிரி தேவைக்கு ஏற்ற மாதிரி பன்ச் டயலாக் பேசுறதுகள என்ன செய்யலாம்?? (என்னைக் கேட்டா தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 740322 கு பதில் தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 128872 )
Spoiler:





தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue Dec 20, 2011 6:24 pm

redindian wrote:என்னத்த நச், திங்க சோறு கிடைச்சா போதுமுன்னு திரியற உங்களை மாதிரி எதிர்காலத் திட்டம் இல்லாத ஆட்களால் தான் வீர இனமாக இருந்த தமிழினம் இன்று சொரிப்பிடித்த நாயை விடக் கேவலமான இனமாக மாறியுள்ளது.

இந்திக்காரனுக்கு அடிமையாகக் கிடப்பேன், ஆனால் இந்தியில் ஒரு வார்த்தை கூடக் கற்றுக் கொள்ள மாட்டேன், தமிழ் தமிழ் என வாய்கிழியப் பேசுவேன், ஆனால் அதன் எதிர்காலம் குறித்து யாராவது பேசினால் மல்லுக்கு நிற்பேன்.

இப்படியும் சில ஜென்மங்கள் தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 740322

redindian wrote:
வெட்டித்தனமாகப்
பேசிக் கொண்டிருக்க இவர் என்ன அரசியவாதியா? பேச்சில் நேரத்தைச்
செலவழிக்காமல் செயல்களில் ஈடுபடுவர் அப்துல்கலாம். தமிழர்கள் வாழ்வது
இந்தியா என்னும் இறையாண்மைக்குள்
, முதலில் அதை மதிக்கக் கற்றுக்
கொள்ளுங்கள். அதன் பிறகு தமிழனைப் பற்றிப் பேசலாம்.

தமிழனுக்கு
தனிநாடு பெற்றுத் தர முடிந்தால் தமிழ் தேசியத்தைப் பற்றிப் பேசுங்கள்.
(கணினி முன் அமர்ந்து வீரம் பேசும் உங்களைப் போன்றோரால்தான் தமிழன் அழிந்து
கொண்டிருக்கிறான்)

கதையின் நீதி:
முகமூடி போடுவது முக்கியமல்ல.. வேடத்திற்குத் தகுந்த முகமூடி போட வேண்டும்!!
(ராமன் வேடமிட்டால் பத்து தலைகளுடன் வரக்கூடாது!!)



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 18 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Dec 20, 2011 6:26 pm

அட இன்னுமாப்பா முடியல

vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Postvijisenthil Wed Dec 21, 2011 12:17 am

மொழிக்கொரு நாடென்றால், பாவம் புவியியல் படிக்கும் பிள்ளைகள் மிகவும் சிரமப் படுவார்கள். கூடாது

Sponsored content

PostSponsored content



Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக